Sis.Hema John

எந்தன் உள்ளம் புது கவியாலே

R-80’s Fusion T-120 C 2/4 1.எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்கஇயேசுவை பாடிடுவேன்அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்அவரையே நேசிக்கிறேன் அல்லேலூயா துதி அல்லேலூயா – எந்தன்அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன்இத்தனை கிருபைகள் நித்தமும் அருளியகர்த்தரைக் கொண்டாடுவேன் 2.சென்ற காலம் முழுவதும் காத்தாரே ஓர்சேதமும் அணுகாமல்சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக் கின்றும்சுக பெலன் அளித்தாரே – அல்லேலூயா 3.சில வேலை இமைப்பொழுதே தம் முகத்தைசிருஷ்டிகர் மறைத்தாரேகடுங்கோபம் நீக்கி திரும்பவும் என்மேல்கிருபையும் பொழிந்தாரே – அல்லேலூயா 4.பஞ்ச காலம் பெருகிட […]

எந்தன் உள்ளம் புது கவியாலே Read More »

Aaraaroe Paadunkal Akilamenkum Kurunkal – ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள்

ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள் ஆதவன் இயேசு பிறந்தாரென்று – 2 அல்லேலூயா பாடிடுங்கள் – 4 1.அன்னை மரியின் சின்னப் பிள்ளை அன்பு பிதாவின் செல்லப்பிள்ளை தீர்க்கர் வாக்கின் நிறைவே இயேசு வழியும்சத்தியமும்ää ஜீவனும் இயேசு 2. முன்னனையில் தவழ்ந்த இரட்சகரே எண்ணற்றோர் இதயத்தில் வாழ்பவரே கண்மணிப்போல காப்பவரே காலமெல்லாம் வாழும் நித்தியரும் நீரே Aaraaroe Paadunkal Akilamenkum Kurunkal Aathavan Yesu Piranthaartnru – 2 Allaeluuyaa Paadidunkal – 4 1.annai Mariyin

Aaraaroe Paadunkal Akilamenkum Kurunkal – ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள் Read More »

En Inba Thunba Neram – என் இன்ப துன்ப நேரம் song lyrics

என் இன்ப துன்ப நேரம்நான் உம்மைச் சேருவேன்நான் நம்பிடுவேன்பாரில் உம்மைச் சார்ந்திடுவேன் 1. நான் நம்பிடும் தெய்வம் – இயேசுவேநான் என்றுமே நம்பிடுவேன்தேவனே! ராஜனே!தேற்றி என்னை தாங்கிடுவார் – என் 2. இவரே நல்ல நேசர் – என்றுமேதாங்கி என்னை நடத்திடுவார்தீமைகள் சேதங்கள்சேரா என்னைக் காத்திடுவார் – என் 3. பார்போற்றும் ராஜன் – புவியில்நான் வென்றிடச் செய்திடுவார்மேகத்தில் தோன்றுவார்அவரைப் போல மாறிடுவேன் – என்

En Inba Thunba Neram – என் இன்ப துன்ப நேரம் song lyrics Read More »

kuyavane kuyavane \ குயவனே குயவனே படைப்பின் காரணனே lyrics

குயவனே குயவனே படைப்பின் காரணனேகளிமண்ணான என்னையுமேகண்ணோக்கிப் பார்த்திடுமே வெறுமையான பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளாமலேநிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்யுமேவேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுதேஎன்னையும் அவ்விதப் பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே விலைபோகாத பாத்திரம் நான் விரும்புவாரில்லையேவிலையில்லா உம் கிருபையால் உகந்ததாக்கிடுமேதடைகள் யாவும் நீக்கி என்னைத் தம்மைப் போல் மாற்றிடுமேஉடைத்து என்னை உந்தனுக்கே உடைமையாக்கிடுமே மண்ணாசையில் நான் மயங்கியே மெய்வழி விட்டகன்றேன்கண்போன போக்கைப் பின்பற்றினேன் கண்டேனில்லை இன்பமேகாணாமல்போன பாத்ரம் என்னைத் தேடிவந்த தெய்வமேவாழ்நாளெல்லாம் உம்பாதம் சேரும்

kuyavane kuyavane \ குயவனே குயவனே படைப்பின் காரணனே lyrics Read More »

Kurusilae Marana paadugal குருசிலே மரண பாடுகள்

குருசிலே மரண பாடுகள் நினைக்கையிலே நெஞ்சம் நெகிழுதே-2 எனக்காக தானே இதை ஏற்றுக்கொண்டீர் உம் அன்பை நான் என்ன சொல்வேன்-2-குருசிலே 1.எந்தன் அடிகள் எல்லாம் உம் மேலே விழுந்ததே என் சிந்தை மீறல்கள் முள் முடியை தந்ததே-2 என்னை சிறப்பாக்கவே சிறுமையானீரே உம் அன்பை நான் என்ன சொல்வேன்-2-குருசிலே 2.எந்தன் பாவ பாரத்தை சிலுவையில் சுமந்தீரே என்னை பரிசுத்தமாக்கவே இரத்தம் சிந்தி மரித்தீரே-2 என்னை நீதிமானாக்க நீர் நிந்தை ஏற்றீரே உம் அன்பை நான் என்ன சொல்வேன்-2-குருசிலே

Kurusilae Marana paadugal குருசிலே மரண பாடுகள் Read More »

தந்தேன் என்னை ஏசுவே – Thanthen Yennai Yesuve

தந்தேன் என்னை ஏசுவேஇந்த நேரமே உமக்கேஉந்தனுக்கே ஊழியம் செய்யதந்தேன் என்னை தாங்கியருளும் 1. ஜீவ காலம் முழுதும்தேவ பணி செய்திடுவேன்ஊரில் கடும் போர் புரிகையில்காவும் உந்தன் கரந்தனில் வைத்து – தந்தேன் 2. உந்தன் சித்தம் நான் செய்வேன்எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்எந்த இடம் எனக்கு கட்டினும்ஏசுவே அங்கே இதோ போகிறேன் – தந்தேன் 3. ஒன்றுமில்லை நான் ஐயாஉம்மால் அன்றி ஒன்றும் செய்யேன்அன்று சீடருக்கு அளித்த ஆவியால்இன்றே அடியேனை நிரப்பும் – தந்தேன் தந்தேன் என்னை ஏசுவே

தந்தேன் என்னை ஏசுவே – Thanthen Yennai Yesuve Read More »