Sis.Hemajohn

கெஞ்சும் கிருபை தாரும் தேவா – Kenjum kirubai Thaarum Deva

கெஞ்சும் கிருபை தாரும் தேவா – Kenjum kirubai Thaarum Deva கெஞ்சும் கிருபை தாரும் தேவாநெஞ்சுருகி, கண்ணீர் சிந்தி – 2கெஞ்சும் கிருபை தாரும் தேவா – தேவா Kenjum kirubai Thaarum Deva song lyrics in English Kenjum kirubai Thaarum DevaNenjurugi Kanneer sinthi -2Kenjum kirubai Thaarum Deva – Deva 1.Getsamanae ThottaththilMuththu Muththaai Raththa VearvaiEngalukkaai KanneervitteerEngalukkaai ThukkapatteerAaviyil Kalakkam kondeerNaangalum AvvannamaeVaanjaiyaai Jebikka 2.Um Sannithi […]

கெஞ்சும் கிருபை தாரும் தேவா – Kenjum kirubai Thaarum Deva Read More »

வானம் திறந்து வல்லமையாக – Vaanam Thiranthu Vallamaiyaga

வானம் திறந்து வல்லமையாக – Vaanam Thiranthu Vallamaiyaga வானம் திறந்து வல்லமையாகஆவியானவரே வாரும் வாரும் – 2 தாகம் தீர்க்க வாரும் அக்கினி ஊற்ற வாரும் – 2வாரும் தேவா வாரும் – 2 1.உயிர்ப்பிக்க மாட்டீரோ உலர்ந்த எம்மையுமே – 2உள்ளான காயங்களை ஆற்றியே தேற்றிடுமே – 2 – தாகம் 2.பரிசுத்த ஆவியினால் பரிசுத்தம் ஈந்திடுமே – 2கறை திரை யற்றவனாய் உம் சமூகத்தில் நின்றிடவே- 2 – தாகம் 3.அக்கினி அபிஷேகத்தால்

வானம் திறந்து வல்லமையாக – Vaanam Thiranthu Vallamaiyaga Read More »

திரு இரத்தம் சிந்தி பலியாகி – Thiru Iraththam Sindhi

திரு இரத்தம் சிந்தி பலியாகி – Thiru Iraththam Sindhi திரு இரத்தம் சிந்தி பலியாகி என்னைமீட்டவரே இயேசையா-2 1- பாவி என்றென்னை தள்ளாமலேபரிதவித்தீரே ஐயா-2மா பாவி என்னை மகனாக ஏற்கபலியானீரே ஐயா-2 2- முள்முடியை தலையின் மேல் சுமந்தீரே ஐயாமுகமெல்லாம் இரத்தம் ஐயா-2பூரண அழகுள்ள உந்தன் திருமுகம்அழகிழந்ததே ஐயா-2 3- கைகளில் கால்களில் ஆணிகள் ஐயாகசையடி ஏற்றீறையா-2காணாத ஆட்டைப்போல் வழிமாறி அழைத்தேன்கண்டு பிடித்தீரையா-2 4- கந்தை அணிந்தே நிந்தை சுமந்து நீர்கள்ளர் நடுவில் தொங்கினீர்-2தாகம் தாகம்

திரு இரத்தம் சிந்தி பலியாகி – Thiru Iraththam Sindhi Read More »

Paar Pottrum veanthan paarinil song lyrics – பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து

Paar Pottrum veanthan paarinil song lyrics – பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்துபாலகனாக பிறந்தாரே (2) பிறந்தாரே இயேசு பிறந்தாரேஎன்னை மீட்டிட வந்தாரே (2)பாரினில் பாலகனாய்விண்ணின் மன்னவன்தான் (2) பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே (2) Paar Pottrum veanthan paarinil tamil christmas song lyrics in english Paar potrum vaenthan paarinil vandhuPaalaganaaga pirandhaarae (2) Pirandhaarae Yesu pirandhaaraeEnnai meettida vandhaarae (2)Paarinil

Paar Pottrum veanthan paarinil song lyrics – பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து Read More »

Yen Azhukindrai Yaarai Nee – ஏன் அழுகின்றாய் யாரை நீ

Yen Azhukindrai Yaarai Nee – ஏன் அழுகின்றாய் யாரை நீ ஏன் அழுகின்றாய்? யாரை நீ தேடுகின்றாய்?ஏக்கம் போக்க இயேசு இருக்கஏன் நீ அழுகின்றாய்? 2.பெற்றோர் கைவிட்டாரோபிள்ளைகள் பேணலையோயாரினும் மேலாய் காப்பவர் இருக்கஏன் நீ அழுகின்றாய்? Yen Azhukindrai Yaarai Nee song lyrics in english Yen Azhukindrai Yaarai Nee TheadukintraaiYeakkam pokka yesu IrukkaYen Azhukindrai 1.Kanneer ponginathoKavanippaar illaiyoKaarunya karthae yesu IrukkaYen Azhukindrai 2.Pettror KaivittaroPillaigal PeanalaiyoYaarinum mealaai

Yen Azhukindrai Yaarai Nee – ஏன் அழுகின்றாய் யாரை நீ Read More »