SIS.JENI JEBARAJ

Neer Ennai Paarkkum Deivamae song lyrics – நீர் என்னை பார்க்கும் தெய்வமே

Neer Ennai Paarkkum Deivamae song lyrics – நீர் என்னை பார்க்கும் தெய்வமே நீர் என்னை பார்க்கும் தெய்வமே – உந்தன்பார்வையில் என்றும் நான் உள்ளேன்உம்மை விட்டு எங்கே சென்றாலும் – எனக்கதுநிம்மதி தந்திடுமோ‌ -(2) 1.என் இஷ்டம் இதுவே என்றுவாழ்ந்தேனே பல நாட்கள்அது உமக்கு வேதனை என்றுநினையாமல் வாழ்ந்தேன் -(2) காலங்கள் சென்றதேகண்கள் திறக்கவில்லையேகல்லூரி வாழ்க்கையினால்‌ உலகம் என்றிருந்தேன் -(2) மனம் போன போக்கில் வாழ்ந்தேன்‌‌உம்மை அறிந்தும் தேடவில்லைஇந்த உலகம் காட்டும் வழியேபெரிதென்று வாழ்ந்து […]

Neer Ennai Paarkkum Deivamae song lyrics – நீர் என்னை பார்க்கும் தெய்வமே Read More »

பரமனின் படைப்பிலே – Paramanin Padaipile Uruvaanadhe

பரமனின் படைப்பிலே – Paramanin Padaipile Uruvaanadhe பரமனின் படைப்பிலே உருவானதே திருமணம்பரிசுத்த வாழ்க்கைக்காய் அடித்தளமாக திருமணம்அன்று ஆதாம் ஏவாளை திருமண உறவில் இணைத்தார்பரிசுத்த சந்ததி பூமியில் பிறந்திட செய்தார்பரிசுத்தவான்கள் வந்து ஆசீர்வதித்திடும் வேளைபரலோக தேவதூதர் இறங்கி வந்திடும் வேளை திருமணம் என்பது இரு உள்ளங்கள் இணைவதுபுது உறவை தேடி புது உலகில் ஒன்றாய் வாழ்வது ஓஓஓஉறவுகள் பல உண்டுஇதுபோல எது உண்டுமன விருப்பங்களை நிறைவேற்ற வந்த நல் உறவுஜான் பியூலா (மணமகன்-மணமகள்) நீங்கள் இருவர் உருவாக்கப்போகும்

பரமனின் படைப்பிலே – Paramanin Padaipile Uruvaanadhe Read More »