Stephen

Bayam Vendam Thigil Vendam song lyrics – பயம் வேண்டாம் திகில் வேண்டாம்

Bayam Vendam Thigil Vendam song lyrics – பயம் வேண்டாம் திகில் வேண்டாம் காக்கும் தேவன் என்னோடு இருப்பதால் பயமே எனக்கு இல்லைபாதுகாப்பவர் என் பக்கம் இருப்பதால் அசைக்கப்படுவதில்லைகாக்கும் தேவன் நம்மோடு இருப்பதால் பயமே நமக்கு இல்லைபாதுகாப்பவர் நம் பக்கம் இருப்பதால் அசைக்கப்படுவதில்லை பயம் வேண்டாம் திகில் வேண்டாம்படைத்தவர் என்னை காத்திடுவாரே-2பயம் வேண்டாம் திகில் வேண்டாம்படைத்தவர் நம்மை காத்திடுவாரே 1.விடியற்காலம் வெளிச்சம் போல எந்தன் சூழ்நிலை மாற்றினாரேஎல்லா தீமைக்கும் என்னை விலக்கி சுகமாய் என்றும் வாழச் […]

Bayam Vendam Thigil Vendam song lyrics – பயம் வேண்டாம் திகில் வேண்டாம் Read More »

Aradhanaiyali Bitchadhantha – ಆರಾಧನೆಯಲ್ಲಿ ಬಿಚ್ಚದಂಥ ಬಂಧನವಿಲ್ಲ

Aradhanaiyali Bitchadhantha – ಆರಾಧನೆಯಲ್ಲಿ ಬಿಚ್ಚದಂಥ ಬಂಧನವಿಲ್ಲ ಆರಾಧನೆಯಲ್ಲಿ ಬಿಚ್ಚದಂಥ ಬಂಧನವಿಲ್ಲಸ್ತುತಿಯಲ್ಲಿ ಬೀಳದಂಥ ಕೋಟೆಯಿಲ್ಲಪ್ರಾರ್ಥನೆಯಲ್ಲಿ ಆಗದಂಥ ಕಾರ‍್ಯವಿಲ್ಲನೀ ನಂಬಿದರೆ ನಡೆಯದ ಅಧ್ಬುತವಿಲ್ಲ ಬೇಡಿದರೆ ದೊರೆಯುವುದು ಹುಡುಕಿದರೆ ಸಿಕ್ಕುವುದುತಟ್ಟಿದರೆ ತೆರೆಯುವುದು ಮುಚ್ಚಿಲ್ಪಟ್ಟ ಬಾಗಿಲು Aradhanaiyali Bitchadhantha song lyrics in tamil ஆராதனேயல்லி பிச்சதந்த்தாஆராதனேயல்லி பிச்சதந்த்தா பந்தனவில்லாஸ்துத்தியல்லீ பீளதந்த்தா கோடேயில்லாப்ரார்த்தனேயல்லி ஆகதந்த்தா கார்யவில்லாநீ நம்பிதரே நடேயதா அத்புத்தவில்லா பேடிதரே தொரெயுவுது ஹூடுக்கிதரெ சிக்குவுதுதட்டிதரே தெரேயுவுதூ முச்சல்பட்டா பாகிலூ அப்ரஹாமனு தேவரல்லீ நம்பிகெயிட்டாஹாபாரம்பர்யா பந்தனவெல்லா முறிதோய்த்து இஸ்ரேல் மக்களு ஆர்ப்படிசீ

Aradhanaiyali Bitchadhantha – ಆರಾಧನೆಯಲ್ಲಿ ಬಿಚ್ಚದಂಥ ಬಂಧನವಿಲ್ಲ Read More »

Aaseervathikkum Deivam Yesu song lyrics – ஆசீர்வதிக்கும் தெய்வம் இயேசு

Aaseervathikkum Deivam Yesu song lyrics – ஆசீர்வதிக்கும் தெய்வம் இயேசு Fm 6/8 ஆசீர்வதிக்கும் தெய்வம் இயேசு அளவில்லாமல் ஆசீர்வதிப்பார் (2) 1.புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்(2)ஆத்துமாவை தேற்றிடுவார் மரணபள்ளத்தாக்கில் காத்திடுவார் (2) 2.வெண்கல கதவுகளை உடைத்திடுவார் இரும்பு தாழ்ப்பாள்களை முறித்திடுவார் (2)உள்ளே இருக்கும் பொக்கிஷத்த வெளியில கொண்டு தந்திடுவார் (2) 3.வானத்தின் பலகணியைதிறந்திடுவார் நன்மையால் உன்னை நிரப்பிடுவார் (2)உற்சாகமாய் கொடுப்பவன உயர்த்தியே மகிழ்ந்திடுவார் (2)

Aaseervathikkum Deivam Yesu song lyrics – ஆசீர்வதிக்கும் தெய்வம் இயேசு Read More »

என்ன சொல்லி நன்றி சொல்வேன் – Enna solli nandri solvean song lyrics

என்ன சொல்லி நன்றி சொல்வேன் – Enna solli nandri solvean song lyrics என்ன சொல்லி நன்றி சொல்வேன்எதை சொல்லி நன்றி சொல்வேன் ஒன்றல்ல இரண்டல்ல தேவனின் நன்மைகள்எத்தனை எத்தனை கணக்கில் இல்லை நன்றி சொல்ல நாவுகள் இல்லைபதில் செய்திடவும் திராணியும் இல்லை Stanza 1 உலகம் தோன்றும் முன்னே முன்குறித்தீர் அதை சொல்லவாதாயின் வயிற்றில் பாதுகாத்தீர் அதைசொல்லவா பிறந்த நாள் முதல் இந்த நாள் வரைஆதரித்தீரே அதை சொல்லவா நன்றி சொல்ல நாவுகள் இல்லைபதில்

என்ன சொல்லி நன்றி சொல்வேன் – Enna solli nandri solvean song lyrics Read More »

Kadantha Naatkalil Nadathineerae- கடந்த நாட்களில் நடத்தினீரே

Kadantha Naatkalil Nadathineerae- கடந்த நாட்களில் நடத்தினீரே கடந்த நாட்களில் நடத்தினீரேகண்மணிபோல் என்னை காத்தீரே என் இயேசுவே நான் உம்மை துதிப்பேன்என் தேவனே நான் உம்மை பாடுவேன் புது ஜீவன் தந்தீரேஎனக்கு புதுவாழ்வு அளித்தீரேபுது பெலன் தந்தீரேஎன்னை புதுமையாய் நடத்தினீரே – என் இயேசுவே கவலைப்படுவதினால் ஒரு முழமும் கூட்டமுடியாதேகண்ணீர் விடுவதினால்உன் துன்பங்கள் விலகிடாதே – என் இயேசுவே இயேசு தருவார் வெற்றி தருவார்உன் வாழ்வில் நிச்சயமேஇயேசு தருவார் வெற்றி தருவார்நம் வாழ்வில் நிச்சயமே வருகின்ற நாட்களை

Kadantha Naatkalil Nadathineerae- கடந்த நாட்களில் நடத்தினீரே Read More »