Stephen J Renswick

வழுவாமல் காத்திட்ட தேவனே – vazhuvamal kathitta dhevane

VAZHUVAMAL KATHITTA DHEVANAE – வழுவாமல் காத்திட்ட தேவனே வழுவாமல் காத்திட்ட தேவனேஎன் வலக்கரம் பிடித்தவரேவல்லடிக்கெல்லாம் விலக்கி என்னைவாழ்ந்திட செய்தவரே ஆயிரம் நாவிருந்தாலும்நன்றி சொல்லித் தீராதேவாழ் நாளெல்லாம் உம்மைப் பாடவார்த்தைகளும் போதாதேநான் உள்ளவும் துதிப்பேன்உன்னதர் இயேசுவே என் மேல் உம் கண்ணை வைத்துஉம் வார்த்தைகள் தினமும் தந்துநடத்தின அன்பை நினைக்கையில்என் உள்ளம் நிறையதேஉம் அன்பால் நிறையுதே எத்தனை சோதனைகள்வேதனையின் பாதைகள்இறங்கி வந்து என்னை மறைத்துநான் உண்டு என்றீரேஉன் தகப்பன் நான் என்றிரே VAZHUVAMAL KATHITTA DHEVANAEEN VALAKARAM […]

வழுவாமல் காத்திட்ட தேவனே – vazhuvamal kathitta dhevane Read More »

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Aanantha kalipulla uthadugalal

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன் – 2 அறுசுவை உணவு உண்பது போல் திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன் 1. மேலானது உம் பேரன்பு உயிாினும் மேலானது -2 உதடுகள் துதிக்கட்டும் உயிருள்ள நாளெல்லாம் – 2 உயிருள்ள நாளெல்லாம் – ஆனந்த 2. தேவனே நீா் என் தேவன் தேடுவேன் ஆவா்வமுடன் – 2 மகிமை வாஞ்சிக்கின்றேன் உம் வல்லமை காண்கின்றேன் – 2 வல்லமை காண்கிறேன் – ஆனந்த 3. நீா்தானே என்

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Aanantha kalipulla uthadugalal Read More »

En nilamai nantrai arinthavar lyrics

என் நிலைமை நன்றாய் அறிந்தவர் பாவி என்னை அழைத்தவர் மீறின பின்பும் வெறுக்காதவர்-2 உம்மைப்போல் என்னை நேசிக்க ஒருவரும் இல்லை நேசித்தவரில் இது போல் அன்பை இன்னும் காணவில்லை-2 விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை உம் அன்பை மட்டும் என்னவென்று சொல்ல தெரியவில்லை-2 தேடி வந்த நேசமே ஆருயிர் இயேசுவே உம் அன்பில் ஒன்றே உண்மை உண்டென்று கண்டேன்-2 En nilamai nantrai arinthavar paavi ennai azhaithavar meerina pinpum verukkathavar -2 Ummaippol ennai

En nilamai nantrai arinthavar lyrics Read More »

முழு இதயத்தோடு உம்மை – Muzhu Idhayathodu Ummai

முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே—2 உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே—2 உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன் முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே நெருக்கடி வேளையில் புகலிடமே—2 நெருக்கடி வேளையில் புகலிடமே—2 முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே நாடி தேடி வரும் மனிதர்களை தகப்பன் கைவிடுவதே இல்லை—2

முழு இதயத்தோடு உம்மை – Muzhu Idhayathodu Ummai Read More »

ஆயிரங்கள் பார்த்தாலும்-AAYIRANGAL PAARTHALUM

ஆயிரங்கள் பார்த்தாலும்-AAYIRANGAL PAARTHALUM ஆயிரங்கள் பார்த்தாலும்கோடிசனம் இருந்தாலும்உம்மைவிடஅழகு இன்னும் கண்டுபிடிக்கலயே ! ஆயிரங்கள் பார்த்தாலும்கோடிஜனம் இருந்தாலும்இயேசுவைப் போல்அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே ! நான் உங்களை மறந்தபோதும்நீங்க என்னை மறக்கவில்லைநான் கீழே விழுந்தும் நீங்க என்னைவிட்டுக்கொடுக்கலயே……அட மனுஷன் மறந்தும் நீங்கஎன்னை தூக்க மறக்கலையே ! உம்மை ஆராதிப்பேன் அழகே !என்னை மன்னிக்க வந்த அழகே !உம்மை பாட உம்மை புகழ !ஒரு நாவு பத்தலையே! (2) காசு பணம் இல்லாமமுகவரி இல்லாமதனிமையில் நான் அழுததநீர் மறக்கலையே ! (2)

ஆயிரங்கள் பார்த்தாலும்-AAYIRANGAL PAARTHALUM Read More »