Suresh Frederick

உதிரும் உதிரமே – Uthirum Uthiramae

உதிரும் உதிரமே – Uthirum Uthiramae உதிரும் உதிரமேஉந்தன் உள்ளத்தை உருக்கலையோஉடலின் ஊன்களேஉண்மை உத்தமரை உனக்கு உணர்தலையோ சீடன் பேதுருவும்மும்முறை மறுதலித்தான் – அன்புபின்பு உண்மை உணர்ந்தானேஅவருக்கு ஊழியம் செய்தானே யூதாஸ் காரியோத்தும்காட்டியே கொடுத்திட்டானே- பாவிபின்பு உண்மை உணர்ந்தானேஅவன் உயிரைத் துறந்தானே ராஜன் இயேசுவையேசிலுவையில் அறைந்திட்டோமே -தூயஇன்றே உண்மை உணர்வோமா?அவருக்கு ஊழியம் செய்வோமா? Uthirum Uthiramae song lyrics in english Uthirum UthiramaeUnthan ullaththai urukkalaiyoUdalin OongalaeUnmai Uththamarae Enakku Unarthaliyo Seedan PethuruvumMummurai Maruthalithaan […]

உதிரும் உதிரமே – Uthirum Uthiramae Read More »

Yenthan Maalumi Yesu Thanae song lyrics – எந்தன் மாலுமி

Yenthan Maalumi Yesu Thanae song lyrics – எந்தன் மாலுமி ஏலேலோ ஏலே ஏலே லோ எந்தன் மாலுமி இயேசு தானே எந்த கவலையும் எனக்கில்லையே சீராக நடத்தியே செல்வாரேசஞ்சலம் ஏதும் எனக்கில்லையே கடும் புயல் எழும்பி வந்தாலும் கசப்பான அனுபவம் தந்தாலும் மாராவின் கசப்பை மாற்றியவர்மாற்றிடுவாரே கவலைகள் யாவையும் மாறிடா இயேசுவைமகிழ்வுடன் போற்றுவோம் ஏலேலோ ஏலே ஏலே லோ கடலின் அலைகள் பெரிதாகிகப்பலை கவிழ்க்க முயன்றாலும் காற்றையும் கடலையும் அடக்கியவர் காத்து நல்வழி நடத்திடுவார்

Yenthan Maalumi Yesu Thanae song lyrics – எந்தன் மாலுமி Read More »

Thungu Thungu Paalanae Christmas song lyrics – தூங்கு தூங்கு பாலனே

Thungu Thungu Paalanae Christmas song lyrics – தூங்கு தூங்கு பாலனே தூங்கு தூங்கு பாலனேகன்னி மரியின் சேயனேதூயனே தூயனேதூங்கு பாலனே – நீ வெளியில் பனியும் பெய்திடுதேமேனியெங்கும் நடுங்குதேஉமக்கும் மிகவும் குளிருதோஎன் உடையை தருகிறேன் தேவ தூதரும் பாடிடவேதேடியோடி வந்தனரேஎன்றும் உம்மை புகழவேஎன் குரலை தருகிறேன் வான சாஸ்திரிகள் வந்தாயிற்றேபரிசு யாவும் தந்தாயிற்றேஉமக்கு என்ன தருவேனோஎன் இதயம் தருகிறேன் Thungu Thungu Paalanae Tamil Christmas song lyrics in English Thungu Thungu

Thungu Thungu Paalanae Christmas song lyrics – தூங்கு தூங்கு பாலனே Read More »

Kaalamellam Kaakum Yesu song lyrics – காலமெல்லாம் காக்கும் இயேசு

Kaalamellam Kaakum Yesu song lyrics – காலமெல்லாம் காக்கும் இயேசு காலமெல்லாம் காக்கும் இயேசு பாலனைகால்கள் கடுக்க காடு மேடு தாண்டிதெரியாத இடத்தில் தேடி தேடி வந்துதரையில் வீழ்ந்து பணிந்தனரே திரும்ப திரும்ப சொல்லுவோம்அழகான செய்தியைதிரும்ப திரும்ப நினைப்போம்அழகான காட்சியை 1) தேவதூதர் சொன்ன செய்தி கேட்டுதேடி வந்த ஆட்டு மேய்ப்பர் கூட்டம்தாள பணிந்தனரே (2) அல்லேலூயா (3) 2) ஞானவான்கள் சாஸ்திரி மூவர் வந்தார்தூபவர்க்கம் பொன்னும் போளம் படைத்தார்தாள பணிந்தனரே (2) அல்லேலூயா (3)

Kaalamellam Kaakum Yesu song lyrics – காலமெல்லாம் காக்கும் இயேசு Read More »

ஆருயிரே என் இயேசய்யா – Aaruyire En Yesayya

ஆருயிரே என் இயேசய்யா – Aaruyire En Yesayya ஆருயிரே என் இயேசய்யா மாறா என் வழியேஆனந்தமே என் இயேசய்யா மாறா என் ஒளியேமனமெல்லாமே நீர் தானே உணர்வெல்லாமே நீர் தானே- 2 1.எந்தன் உள்ளம் வாரும் நல்ல இல்லம் தாரும்மாறாத நல்ல நீரூற்றே -2ஓடும் வெள்ளம் போல அன்பாலே – எந்தன்சிந்தை தன்னில் வாழ நீர் வாரும்வாழும் நாளெல்லாம்தாரும் நன்மையாய்தேடும் தெய்வம் நீரே இயேசய்யா … 2.புது மாற்றம் தாரும் புது ஏற்றம் தாரும்நீங்காத அன்பு

ஆருயிரே என் இயேசய்யா – Aaruyire En Yesayya Read More »