SUSHIL JOSEPH

Devanae neerae en Devan lyrics – தேவனே நீரே என் தேவன்

Devanae neerae en Devan lyrics – தேவனே நீரே என் தேவன் உம் பிரசன்னம் தேவனே நீரே என் தேவன்அதிகாலையில் உம்மை தேடுகிறேன்கர்த்தரே நீரே என் கர்த்தர்என் ஆத்துமா உம்மேல் தாகமாய் இருக்கிறதேஎன் மாம்சமானது உம்மை என்றும் வாஞ்சிக்கின்றதே உம் பிரசன்னம் எனக்கு போதும்உம் வலது கரம் என்னை தாங்கும்உம் நிழலில் நான் என்றும் வாழனும்உம் மகிமையால் என்னை சூழ்ந்திடும் ராஜானே நீரே என் ராஜன்என் படுகையில் உம்மை நினைக்கிறேன்தந்தையே நீரே என் தந்தைஎன் சுமைகளை […]

Devanae neerae en Devan lyrics – தேவனே நீரே என் தேவன் Read More »

சுகம் அளிப்பவரே – Sugamalipavarae

சுகம் அளிப்பவரே – Sugamalipavarae சுகம் அளிப்பவரே கருணை உள்ளவரேஎன் கரத்தை பிடித்து நடத்துபவரே நீர் அதிசயமானவரே என்னை ஆளுகை செய்பவரே என் வாழ்க்கையின் அஸ்திபாரம் நீர்தானே ஆராதனை என் இயேசு ராஜனுக்கே ஆராதனை என் அன்பர் ஒருவருக்கே மேன்மையானவரே மனம் இறங்குபவரே என் விண்ணப்பத்திற்கு செவி சாய்பவரே நீர் வாக்கு மாறாதவரேநீர் வல்லமை உள்ளவரேஎன் காரியங்களை வாய்க்க செய்பவரே ஆராதனை என் இயேசு ராஜனுக்கே ஆராதனை என் அன்பர் ஒருவருக்கே உண்மையுள்ளவரே உறுதியாய் இருப்பவரே என்

சுகம் அளிப்பவரே – Sugamalipavarae Read More »

என்றுமுள்ளது உம் கிருபை – Endrumulladhu Um Kirubai

என்றுமுள்ளது உம் கிருபை – Endrumulladhu Um Kirubai என்றுமுள்ளது என்றுமுள்ளது உம் கிருபை என்றுமுள்ளது உம் தயவு என்றுமுள்ளது உம் இரக்கம் என்றுமுள்ளது உம் அன்பு நீர் நல்லவர் ,நன்மை செய்பவர் நீர் பரிசுத்தர் ,துதிக்கு பாத்திரர் நீர் உயர்ந்தவர் ,என்னுடன் இருப்பவர் நீர் உன்னதர் ,உண்மையாய் இருப்பவர் 1.என் போக்கிலும் வரத்திலும் உம் கிருபை என் சத்துரு முன்பாக உம் தயவு என் பாவ செயல்களில் உம் இரக்கம் என் கண்ணீரின் பாதையில் உன்

என்றுமுள்ளது உம் கிருபை – Endrumulladhu Um Kirubai Read More »