Tamil catholic song

மனிதனை மீட்க மரியின் மைந்தன் – Manithanai Meetka Mariyin Mainthan

மனிதனை மீட்க மரியின் மைந்தன் – Manithanai Meetka Mariyin Mainthan மனிதனை மீட்க மரியின் மைந்தன் உயிர்த்தெழுந்தார்,மாட்சியோடு மானிட மகன் மண்ணில் உயிர்த்தெழுந்தார் மரித்தோரிடம் இருந்து மாபரன் இயேசு உயிர்த்தெழுந்தார்,மரணத்தை வீழ்த்தி கிறிஸ்து அரசராய் உயிர்த்தெழுந்தார்-2 பெருவிழா பெருவிழா – இது உயிர்ப்பு பெருவிழாதிருவிழா திருவிழா இயேசு உயிர்த்த திருவிழா-2விண்ணும் மண்ணும் மகிழும் உயிர்ப்பு பெருவிழா-2 இருளிலிருந்து ஒளியை படைத்தவர் உயிர்த்தெழுந்தார்இறந்த லாசரை உயிர்த்தெழச் செய்தவர் உயிர்த்தெழுந்தார்இறப்பிலிருந்து நிலை வாழ்வை தந்தவர் உயிர்த்தெழுந்தார்இருகரம் விரித்தவர் நம்மை […]

மனிதனை மீட்க மரியின் மைந்தன் – Manithanai Meetka Mariyin Mainthan Read More »

உயிர்த்தெழுந்தார் இறைமகனே – Uyirthelunthaar Iraimaganae

உயிர்த்தெழுந்தார் இறைமகனே – Uyirthelunthaar Iraimaganae வாழ்தொலி கீதம் விண்ணில் முழங்கவே தேவமைந்தனும் உயிர்த்தெழுந்தார்தேவ மைந்தனும் உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார் இறைமகனேஉன்னத கீதம் நாம் பாடுவோம்மாந்தரே மகிழ்ந்திடுஉயிர்த்த இயேசுவை போற்றிடுமரணத்தை வென்றவர்மகிழ் நிறை தூயவர்அல்லேலூயா ஆமென் அல்லேலூயா மண்ணில் மூழ்கிடும் உயிர்களெல்லாம் தேகம் முழுவதும் அழித்திடுமேமண்ணில் மூழ்கிடும் விதைகளெல்லாம் உயிரின் மரங்களாய் விளைந்திடுமேவானினின்று வந்த இறைமொழியேவிருட்சம் தந்த உயிர் கனியமுதேமூன்றொரு நாளினில் எழுந்தது ஆலயம்உயிர்த்தெழுந்தார் இயேசு உயிர்த்தெழுந்தார் பாவ சின்னமாம் சிலுவையுமே புனிதமானது இறைமகனால்ஆதி பாவங்கள் நீங்கியதேதன்னை தந்த

உயிர்த்தெழுந்தார் இறைமகனே – Uyirthelunthaar Iraimaganae Read More »

புது விடியல் பிறந்தது – Puthu vidiyal piranthathu

புது விடியல் பிறந்தது – Puthu vidiyal piranthathu புது விடியல் பிறந்ததுபுது வாழ்வு மலர்ந்ததுபுதிய உலகம் படைத்திடவேஇயேசு உயிர்த்தார் -2 சொன்னபடியே மூன்றாம் நாளில்சாவை வென்று உயிர்த்து விட்டார்-2 – புது விடியல் ஒளி கொடுக்கும் கதிரவனைமறைத்து வைக்க முடியுமாஉயர்ந்து நிற்கும் வானமதைஎட்டிப் பிடிக்க முடியுமாமின்னுகின்ற விண்மீனைபறித்தெடுக்க முடியமாஉயிருள்ள இறைமகனைகொன்று விட முடியுமாமீட்பர் உயிர்த்ததனைமறுத்திடத்தான் முடியுமா- சொன்னபடியே வாடி நின்ற பயிர்களுக்குசெழுமை தரும் மழையை போல்வாழ்விழந்த மனிதனுக்குவலிமையினை வழங்கினார்அகழ்வோரை தாங்குகின்றபூமித்தாயை போலவேகருவினிலே நமை தாங்கிஇறுதி வரை

புது விடியல் பிறந்தது – Puthu vidiyal piranthathu Read More »

பொன்னேசு ராஜா கண்பார் மகேஷா – Ponnesu Raja kanpaar Magesha

பொன்னேசு ராஜா கண்பார் மகேஷா – Ponnesu Raja kanpaar Magesha பொன்னேசு ராஜா கண்பார் மகேஷாவிண்ணோர்கள் தொழும் வாசாஎன் வாழ்வின் அருள்நேசா மானிடர் பாவத்தால் அந்நாளில்மாபெரும் குருசேந்திமலைமீது ஏறி நெஞ்சம் நொறுங்கிமாறாத துயரானீர் மாமரி கிருபாலா பரலோக ராஜாவே அந்நாளில்பாவி என் கண்பாராய்பாசத்தின் நேசா பாவிகள் தாசாபரலோகம் சேர்ப்பாயோ பரிகாரம் தீர்ப்பாயோ தீராத கண்ணீரால் நாளெல்லாம்உம்பாதம் சேர்ந்திடுவோம்காருண்யதாதா கருணைக் கடாட்சாஎன் பாவ இருள் தீர்ப்பாய்உன் அன்பின் வரம் தாராய் Ponnesu Raja kanpaar Magesha song

பொன்னேசு ராஜா கண்பார் மகேஷா – Ponnesu Raja kanpaar Magesha Read More »

இறைவனின் அன்பு உறவிது – Iraivanain Anbu Uravithu

இறைவனின் அன்பு உறவிது – Iraivanain Anbu Uravithu இறைவனின் அன்பு உறவிது – அவர்நினைவாய் செய்திடும் பலியிதுஇறையில் இணைய அன்பில் நனையமகிழ்வாய் நாமும் கலந்திடுவோம் பணிவுடன் வாழ்ந்திட அழைக்கிறார் – இயேசுபாதங்கள் கழுவியே காட்டினார்அன்புடன் நட்புடன் பழகினார் – அந்தஅன்பையே பகிர்ந்திட சொல்கிறார்அவர் அன்பு பெரியதுஅவர் அன்பு உயர்ந்ததுஅவரின் சாட்சியாய் உறவினில் வாழ்ந்திடஅன்பில் மகிழும் நேரம் இது – அவர் அன்பில் மகிழும் நேரமிது நானே உயிர் தரும் உணவென்றார் – இயேசுதன்னையே விருந்தாய் தருகின்றார்நானே

இறைவனின் அன்பு உறவிது – Iraivanain Anbu Uravithu Read More »

என்னுடல் உணவாய் உனக்காக – En Udal Unavaai Unakkaaga

என்னுடல் உணவாய் உனக்காக – En Udal Unavaai Unakkaaga தவக்கால பாடல் என்னுடல் உணவாய் உனக்காகஎன் அன்பு இதுதான் நண்பனே!நீ வாழ எனை நான் பகிர்ந்தேனேபிறர் வாழ எதை நீ பகிர்வாயோ கண் முன்னே ஏழையரை கண்டும் காணாமல்கண் மூடி கடந்து செல்வதேனோ?கண்ணீரே மாந்தர்களின் அன்றாட உணவாகிகாலங்கள் கழியும் நிலையும் ஏனோ?பசியால் வாடுவோர் பசி போக்கிடபாமர மக்களின் நிலை மாற்றிடஉன் வாழ்வை நீ தாராயோ?என் உடலாய் நீ மாறாயோ? பாதங்களை கழுவி பணிவிடை செய்வதேஉன் வாழ்வு

என்னுடல் உணவாய் உனக்காக – En Udal Unavaai Unakkaaga Read More »

எம்மாவு பயணம் வாடிய பயணம் – Emmavoor Payanam Vaadiya payanam

எம்மாவு பயணம் வாடிய பயணம் – Emmavoor Payanam Vaadiya payanam எம்மாவு பயணம் வாடிய பயணம்எருசலேம் பயணம் பாடுகள் பயணம்எம்மாவு பயணம் வாடிய பயணம்எருசலேம் பயணம் வெற்றியின் பயணம்முகவாட்டம் எல்லாம் மாற்றுவார் இயேசுஅகவாட்டம் எல்லாம் அகற்றுவார் இயேசு என் இதயத்தில் அகஒளி ஏற்றுவார் இயேசுஎன் வாழ்க்கைப் பயணத்தில் பயணிப்பார் இயேசுஎன் இதயத்தில் அகஒளி ஏற்றுவார் இயேசுஎன் வாழ்க்கைப் படகிலே பயணிப்பார் இயேசு (2) 1.பாடுகள் வழிதான் மகிமையில் சேர்ப்பார்சாவின் வழிதான் உயிர்ப்பினை அருள்வார்ஆல்பாவும் ஒமேகாவும் ஆனவர்

எம்மாவு பயணம் வாடிய பயணம் – Emmavoor Payanam Vaadiya payanam Read More »

கசையடி காயங்கள் கடுந்துயர் – Kasaiyadi Kayangal Kadunthuyar

கசையடி காயங்கள் கடுந்துயர் – Kasaiyadi Kayangal Kadunthuyar கசையடி காயங்கள், கடுந்துயர் வேதனைகள் – 2தந்தேனே.. தந்தேனே – தந்தையே மன்னியும் – 2இயேசையா.. இயேசையா எனக்காய் மரித்தீரே – 2 Tamil Christian Passion Lenten Songs

கசையடி காயங்கள் கடுந்துயர் – Kasaiyadi Kayangal Kadunthuyar Read More »

திரு இரத்தம் சிந்தி பலியாகி – Thiru Iraththam Sindhi

திரு இரத்தம் சிந்தி பலியாகி – Thiru Iraththam Sindhi திரு இரத்தம் சிந்தி பலியாகி என்னைமீட்டவரே இயேசையா-2 1- பாவி என்றென்னை தள்ளாமலேபரிதவித்தீரே ஐயா-2மா பாவி என்னை மகனாக ஏற்கபலியானீரே ஐயா-2 2- முள்முடியை தலையின் மேல் சுமந்தீரே ஐயாமுகமெல்லாம் இரத்தம் ஐயா-2பூரண அழகுள்ள உந்தன் திருமுகம்அழகிழந்ததே ஐயா-2 3- கைகளில் கால்களில் ஆணிகள் ஐயாகசையடி ஏற்றீறையா-2காணாத ஆட்டைப்போல் வழிமாறி அழைத்தேன்கண்டு பிடித்தீரையா-2 4- கந்தை அணிந்தே நிந்தை சுமந்து நீர்கள்ளர் நடுவில் தொங்கினீர்-2தாகம் தாகம்

திரு இரத்தம் சிந்தி பலியாகி – Thiru Iraththam Sindhi Read More »

Raththam Thiru Raththam Yesuvin – இரத்தம் திரு இரத்தம்

Raththam Thiru Raththam Yesuvin – இரத்தம் திரு இரத்தம் இரத்தம் திரு இரத்தம்ஏசுவின் திரு இரத்தம்சிலுவையிலிருந்து ஒழுகும் இரத்தம்நதியாய் பாயட்டுமே என்னில் நித்தியமாய் Raththam Thiru Raththam Yesuvin song lyrics in English Raththam Thiru Raththam YesuvinThiru RaththamSiluvaiyilirunthu Olugum RaththamNathiyaai Paayattumae Ennil Niththiyamaai 1.En Paavaththinaal Arainthean SiluvaiyilKuththinean Vilavil EettiyaalVilavilirunthu Pongiya RaththathaiEn Mael Vizha seithaarVeelnthathu Avar RaththamNaan Arinthean Oru saththiyamEvarae MesiyaEvarae Mesiya 2.Kaayankalattra

Raththam Thiru Raththam Yesuvin – இரத்தம் திரு இரத்தம் Read More »

Thanthaiyae Engalai Manniyum song lyrics – தந்தையே எங்களை மன்னியும்

Thanthaiyae Engalai Manniyum song lyrics – தந்தையே எங்களை மன்னியும் முழு முதல் கனியாய் பாவம் சூழ வாழ்வை இழந்தாயே மனிதா ..முகமதில் தெரிய முள் கிரீடம் தந்தாய் அன்பின் சுமைதானே மனிதா.. – முழுமுதற் கனியாய்ஆன்மீக வாழ்வின் இலையுதிர் காலமாய் என்னையே தந்தேனே தந்தையே எங்களை மன்னியும் உமக்கு எதிராய் பாவம் செய்தோம் தந்தையே எங்களை மன்னியும் எம் பாவத்தால் உமை இழந்தோம் 1) உடன் இருந்தவன் காட்டிக் கொடுக்க காயங்களால் அடித்து உதைக்க

Thanthaiyae Engalai Manniyum song lyrics – தந்தையே எங்களை மன்னியும் Read More »

Appa Thanthaiyae Evargalai Manniyum – அப்பா தந்தையே

Appa Thanthaiyae Evargalai Manniyum – அப்பா தந்தையே அப்பா தந்தையே இவர்களை மன்னியும்தாங்கள் செய்வது என்னதென்று இவர்கள் அறியார்கள் அன்பு நண்பனே உறுதியாய் சொல்கிறேன்இன்றே நீ என்னோடு வான் வீட்டிலேநிச்சயமாய் இருப்பாய் அன்பு சீடரே இதோ உமது தாய்என்னைப் பெற்ற பாசத்தாயேஇதோ உன் மகன் அன்பு தந்தையே ஏன் என்னை கைவிட்டீர்தேம்பும் குரலைக் கேளாமல்எங்கே இருக்கின்றீர் தாகமாய் இருக்கின்றது உலகினை மீட்பதற்காய்மந்தையின் ஆடுகள் அழியாமல் தந்தையே பாதுகாத்தீர் அப்பா தந்தையே எல்லாம் நிறைவேறிற்றுஎனது உயிரை உன்

Appa Thanthaiyae Evargalai Manniyum – அப்பா தந்தையே Read More »