Ethai Ninaithum Tamil Christian New Song lyrics
Ethai Ninaithum – எதை நினைத்தும் எதை நினைத்தும் கலங்காமல் நான் எப்பொழுதும் ஸ்தோத்தரிப்பேன் (2)இதுவரை உதவின எபினேசர் நீரேஇனியும் உதவிடும் யேகோவா ஈரே (2) நன்றி ராஜா நன்றி ராஜா நன்றி ராஜா இயேசு ராஜா (2)நீர் எல்லாமே பார்த்துக்கொள்வீர் (4) நாளைய தினத்திற்கு எஜமானன் நீரேநாளைய கவலையோ கலக்கமோ இல்லை (2)குறைகள் நீக்கிடுவீர் நிறைவாய் ஆக்கிடுவீர்திருப்தி ஆக்கிடுவீர் துதித்து ( உம்மை ) மகிழ செய்வீர் (2) நன்றி ராஜா நன்றி ராஜா நன்றி […]