தேவனே தேசத்தைத் தாரும் – Devanae Desaththai Thaarum
தேவனே தேசத்தைத் தாரும்
அழிகின்ற இந்த ஜனம் தான் வேண்டுமே -2
- பொன்னோ பொருளோ எனக்கு வேண்டாம்
என் ஜனம் வேண்டுமையா
பேரும் புகழும் எனக்கு வேண்டாம்
என் தேசம் வேண்டுமையா
இந்தியாவை தாரும் ஐயா -2
2.எனக்கு ஈடாய் தேசத்தைத் தாரும்
என்னை நான் அர்ப்பணித்தேன்
ஜீவனுக்கீடாய் ஜனத்தைத் தாரும்
ஜீவனை உம் முன் வைத்தேன் – 2
இறங்கி வாருமையா இரக்கம் செய்யுமையா
- பாவம் பெருகின இடத்தில்
உந்தன் கிருபை பெருகிடுதே
சோதோமின் பாவம் சீக்கிரம் மாற
கிருபை செய்யுமையா – 2
Devanae Desaththai Thaarum song lyrics in english
Devanae Desaththai Thaarum
Alikintra Intha JanamThaan Vendumae -2
1.Ponno Porulo Enakku Vendam
En Janam Vendumaiya
Perum pugalaum Enakku vendam
En Desam Vendumaiya
Indiyavai thaarum Aiya -2
2.Enakku Eedaai Desaththai Thaarum
Ennai Naan Arpanithean
Jeevanukkeedaai Janaththai thaarum
Jeevanai um mun vaithean -2
Irangi vaarumaiya Irakkam seiyumaiya
3.Paavam perugina Idaththil
Unthan kirubai perugiduthae
Sothomin Paavam seekkiram maara
Kirubai seiyumaiya -2
Bro. மோகன் S. ஆபிரகாம்
துதிக்கும்போது பெருங்கோட்டைகள் (எரிகோ) கூட குப்பை மேடாகும்
Even the mighty fortresses (Jericho) become heaps of rubbish when they are praised.