தேசம் அருவருப்பால் தீட்டுப்பட்டதையா – Devam Aruvaruppaal Theettupattathaiya

தேசம் அருவருப்பால் தீட்டுப்பட்டதையா – Devam Aruvaruppaal Theettupattathaiya

தேசம் அருவருப்பால் தீட்டுப்பட்டதையா
நானும் என் ஜனமும் செய்த பாவம் தானையா
அருவருப்பை அருவருக்கும் தேவன் நீரையா
இந்த ஒருவிசை மட்டும் மனமிரங்கி
மன்னிப்புத் தாருமையா -2

  1. தீக்கடக்கல் ஆகாததென்று சொன்னீரையா
    நானும் என் ஜனமோ தீக்கடந்தோமே -2
  2. நாள் பாக்கக் கூடாதென்று சொன்னீரையா
    நானும் என் ஜனமோ மீறி விட்டோமே
  3. குறி கேட்டு நாங்கள் செய்தோமையா
    அஞ்சனம் பார்த்து உமக்கு அந்நியரானோமே

Devam Aruvaruppaal Theettupattathaiya song lyrics in english

Devam Aruvaruppaal Theettupattathaiya
Naanum En Janamum Seitha Paavam thanaiya
Aruvaruppai Aruvarukkum Devan neeraiya
Intha oruvisai mattum Manamirangi
Mannippu Thaarumaiya -2

1.Theekkadal Aagathentru sonneeraiya
Naanum En janamo Theekkadainthomae -2

2.Naal Paakka koodathentru Sonneeraiya
Naanum En janamo Meeri Vittomae

3.Kuri keattu naangal seithomaiya
Anjam paarthu umakku Anniyaranomae

Bro. மோகன் S. ஆபிரகாம்

ஜெயிக்கிறவன் தேவனை சார்ந்து கொள்ளுகிறான்,
ஜெபிக்காதவன் தன்னை சார்ந்து கொள்ளுகிறான்.

He who overcomes depends on God,
He who does not pray depends on himself.