Tamil christian songs

ஜெபவேளை எமக்கானந்தம் – Jebavealai Emakkanantham Entrum

ஜெபவேளை எமக்கானந்தம் – Jebavealai Emakkanantham Entrum ஜெபவேளை எமக்கானந்தம்என்றும் ஜெயமில்லா ஜெயமில்லைஜெபம் எங்கள் ஜெயமே Jebavealai Emakkanantham Entrum song lyrics in English Jebavealai Emakkanantham EntrumJeyamilla JeyamillaiJebam Engal Jeyamae 1.Irul soolntha Vaanam pontraIrunda GethsemanaeyilIruthi Vealaiyil Jebitheer RaththaVearvaiyum perumoochum PerugidavaeAntha Iravellaam Jebitheeraiya – Intha 2.Marurooba Malaimeethil Tharisanam KoduththuUm Magimaiyai AlitheeraiyaAntru Pola um Tharisanam EmakkarulumEngal Arumai Aandavar Yesaiya 3.Sareeramo Belaveenam AaviyoUyirpikkum […]

ஜெபவேளை எமக்கானந்தம் – Jebavealai Emakkanantham Entrum Read More »

நேசரின் பாதம் அமர்ந்து நான் – Nesarin Paatham Amarnthu Naan

நேசரின் பாதம் அமர்ந்து நான் – Nesarin Paatham Amarnthu Naan நேசரின் பாதம் அமர்ந்து நான்ஜெபிக்கையிலே துன்பம் மறைந்து போகும்என் வாழ்வில் இன்பம் கலந்து வரும்அற்புதம் நடக்கும் என் வாழ்வில்அதிசயம் பிறக்கும் என் வாழ்வில் -2 Nesarin Paatham Amarnthu Naan song lyrics in English Nesarin Paatham Amarnthu NaanJebikkaiyilae Thunbam Marainthu PogumEn Vaalvil Inbam Kalanthu varumArputham Nadakkum En VaalvilAthisayam pirakkum En Vaalvil -2 1.Yobai pola

நேசரின் பாதம் அமர்ந்து நான் – Nesarin Paatham Amarnthu Naan Read More »

ஜெபமே ஜெபமே ஜெயத்தை – Jebamae Jebamae Jeyaththai Thanthidum

ஜெபமே ஜெபமே ஜெயத்தை – Jebamae Jebamae Jeyaththai Thanthidum ஜெபமே… ஜெபமே…ஜெயத்தை தந்திடும் ஜெபமே -2முடியாதது ஒன்றுமில்லைஜெபம் தான் ஜெயம் தருமேமுடியாதது ஒன்றுமில்லைஜெபித்து ஜெயம் பெறுவோம் ஹாலேலூயா ஹாலேலூயா-2 Jebamae Jebamae Jeyaththai Thanthidum song lyrics in english Jebamae Jebamae Jeyaththai Thanthidum Jebamae -2Mudiyathathu OntrumillaiJebam Thaan Jeyam tharumaeMudiyathathu ontrumillaiJebithu Jeyam peruvom Halleluya Halleluya -2 1.Irumbu ThaazhpaalkalaiMurithu Podum JebamVenkala Kathavai udaithu NorukkumVallamaiyulla Jebam 2.Sarpangal

ஜெபமே ஜெபமே ஜெயத்தை – Jebamae Jebamae Jeyaththai Thanthidum Read More »

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் – Jebamae Jeyam Jebamae Jeyam

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் – Jebamae Jeyam Jebamae Jeyam ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்ஜெபத்தால் ஜெயம் ஜெயமே-2விசுவாசமுள்ள ஜெபமே (2) பிணியாளிகளை இரட்சிக்குமே (2) 2.அன்னாளைப் போல ஜெபித்திடும்உருக்கமான ஜெப வீரர் ஆவேன்இரட்டிப்பான பங்கை பெற்றுக் கொண்டிடஇரட்சகரிடம் நான் ஜெபித்திடுவேன் Jebamae Jeyam Jebamae Jeyam Jebathaal song lyrics in English Jebamae Jeyam Jebamae JeyamJebathaal Jeyam Jeyamae -2Visuvasamulla Jebamae -2 Piniyalikalai Ratchikkumae -2 1.Yahobu Pola JebithidumUruthiyana

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் – Jebamae Jeyam Jebamae Jeyam Read More »

பயத்தோடும் நடுக்கத்தோடும் – Bayathodum Nadukkathodum Karthavae

பயத்தோடும் நடுக்கத்தோடும் – Bayathodum Nadukkathodum Karthavae பயத்தோடும் நடுக்கத்தோடும்கர்த்தாவே நான் ஜெபிக்கணுமேஉம் பாதத்தில் நான் ஜெபிக்கும் போதுஅபிஷேகம் இறங்கணுமே-2 Bayathodum Nadukkathodum Karthavae song lyrics in English Bayathodum Nadukkathodum KarthavaeNaan jebikkanumaeUm Paathathil Naan jebikkum PothuAbieshgam Iranganumae -2 1.Sarva Shirustigarae EnnaiPadaithavar Neerthanaiya -2Neer Illa En VaalvilaeNimmathi Illaiyaiyaa-2 2.Oliyaai VanthavaraeEnthan Ullaththil Vaarumaiya -2Intha ulagain SudaroloiyaaiEn vaalvai maattrumaiya -2 3.Saththiya devaviyaeUnthan Paathaiyil Nadathumaiya-2Theattravaalan

பயத்தோடும் நடுக்கத்தோடும் – Bayathodum Nadukkathodum Karthavae Read More »

ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் – Jebam Seithiduvom Kanneer sinthiduvom

ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் – Jebam Seithiduvom Kanneer sinthiduvom ஜெபம் செய்திடுவோம்கண்ணீர் சிந்திடுவோம்தேசத்தின் க்ஷேமத்திற்காய்ஜெபிப்போம் ஜெயம் பெறுவோம் அதிகாலையில்… ராச்சாமத்தில்….பகலில்… இரவில்… இடைவிடாமல் எப்பொழுதுமே Jebam Seithiduvom Kanneer sinthiduvom song lyrics in English Jebam Seithiduvom Kanneer sinthiduvomDesaththin ShemaththirkkaaiJebippom jeyam Peruvom Athikaalaiyil RaasamaththilPagalil iravil Idaividamal Eppoluthumae 1.Jebaththinaal Saathan oodipovanJebaththinaal Ethirppugal maraikintranaJebaththinaal JebaththinaalJebippom Koduppomvirainthu Seyalpaduvom 2.Belaththin Mel Belan perugidumKirubaiyin Mel Kirubai perugidumJebathinaal jebaththinaalKaathirunthu

ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் – Jebam Seithiduvom Kanneer sinthiduvom Read More »

பிரார்த்தனை கேட்கணும் என் அன்பு – Pirarthanai Keatkanum En Anbu

பிரார்த்தனை கேட்கணும் என் அன்பு – Pirarthanai Keatkanum En Anbu பிரார்த்தனை கேட்கணும்என் அன்பு இயேசப்பாகண்ணீரின் ஜெபத்திற்குபதில் தாங்கப்பா இயேசப்பா தாங்கப்பா… இப்போ தாங்கப்பாதாங்கப்பா பதிலை தாங்கப்பா -2 1.எலியா என்னை கேட்டருளும்என்று ஜெபித்தாரேஎளியவன் நானும்இன்று ஜெபிக்கிறேனப்பா 2.ஆகாரின் அழுகைக்குபதில் கொடுத்தீங்கஅடிமையின் கதறலுக்குசெவிசாய்ங்கப்பா 3.பர்திமேயு கூக்குரலைகேட்டீங்களேயப்பா என்பரிதாப நிலைமையெல்லாம்மாற்றுங்களேயப்பா Pirarthanai Keatkanum En Anbu song lyrics in English Pirarthanai KeatkanumEn Anbu YesappaKanneerin JebathirkkuPathi Thangangappa Yesappa Thangappa Ippo ThangappaThangappa Pathilai

பிரார்த்தனை கேட்கணும் என் அன்பு – Pirarthanai Keatkanum En Anbu Read More »

நம்பி வந்தேன் இயேசுவே என் ஜெபம் – Nambi Vanthean yesuvae En Jebam

நம்பி வந்தேன் இயேசுவே என் ஜெபம் – Nambi Vanthean yesuvae En Jebam நம்பி வந்தேன் இயேசுவேஎன் ஜெபம் கேட்டு இரங்குவீர்விண்ணப்பமும் வேண்டுதலைகேட்டு பதில் செய்வீர் Nambi Vanthean yesuvae En Jebam song lyrics in English Nambi Vanthean yesuvae En JebamKeattu IranguveerVinnappamum VenduthalaiKeattu Pathil seiveer 1.En saththam keatkum vallavaraeUrukkamaga iranguveerUmamiyallaal YaarunduUnthanin Paathaththai Andinean 2.Idaividamal JebithidaThadaigal yaavum neekkuveerSornthidamal jebithidaJebaththin Aaviyai Nalguveer 3.ookkamaai naanum

நம்பி வந்தேன் இயேசுவே என் ஜெபம் – Nambi Vanthean yesuvae En Jebam Read More »

ஜெப வேளையில் என் தேவனே – Jeba Vealaiyil En Devanae

ஜெப வேளையில் என் தேவனே – Jeba Vealaiyil En Devanae ஜெப வேளையில் என் தேவனேஅப்பா உம்மை நான்நோக்கி பார்க்கின்றேனே – உம்மை (2) Jeba Vealaiyil En Devanae song lyrics in English Jeba Vealaiyil En DevanaeAppa Ummai naanNokki Paarkkirenae – Ummai -2 1.Athikalaiyil Kan vilithuUm Mugaththai Tharisippean -2 2.Puthu Kirubai Puthu belanaumAnuthinamum Nirappidum 3.Kalvaariyae En nesarae UmAnbinaal Iluththu Kondeer Pas.சாம்சன்

ஜெப வேளையில் என் தேவனே – Jeba Vealaiyil En Devanae Read More »

ஜெப தூபமே ஜெப தூபமே – Jeba Thoobamae Jeba Thoobamae Ennaalum

ஜெப தூபமே ஜெப தூபமே – Jeba Thoobamae Jeba Thoobamae Ennaalum ஜெப தூபமே ஜெப தூபமேஎந்நாளும் ஏறெடுக்க வேண்டும்ஜெப மேகமே ஜெப மேகமேதேசத்தில் எழும்பிட வேண்டும் எழுப்புதலின் மழை தேசத்தில்பெய்திடவே வேண்டும்எழுப்புதலின் ஊற்று சபைகளில்பொங்கிடவே வேண்டும் முழங்காலில் நின்றுஜெபதூபம் ஏறெடுத்துதேசத்தை காத்திடுவோம் -2 Jeba Thoobamae Jeba Thoobamae Ennaalum song lyrics in English Jeba Thoobamae Jeba ThoobamaeEnnaalum Yearedukka VendumJeba Megamae Jeba MegamaeDesaththil Elumbida Vendum Elupputhalain Mazhai

ஜெப தூபமே ஜெப தூபமே – Jeba Thoobamae Jeba Thoobamae Ennaalum Read More »

தேவையானத நீங்க தந்துவிட்டீங்க – Thevaiyaanathai Neenga Thanthuvittinga

தேவையானத நீங்க தந்துவிட்டீங்க – Thevaiyaanathai Neenga Thanthuvittinga தேவையானத நீங்க தந்துவிட்டீங்கதேவையான நேரத்தில தந்துவிட்டீங்க -2 யகோவாயீரே யகோவாயீரேஎல்லாமே பார்த்துக்கொள்வீரே -2 ஐயாஎல்லாமே பார்த்துக்கொள்வீரே வறுமையில் வாழ்ந்த என்னை செழிப்பாகஉயர்த்தி உங்க கிருபையால வாழ வச்சீங்க -2ஒன்னுமே இல்லாத இந்த மனுஷனைகனிதரும் மனுஷனாய் மாற்றிவிட்டீங்க – ஐயாகனிதரும் மனுஷனாய் மாற்றிவிட்டீங்க – யகோவாயீரே தனிமையில் வாழ்ந்த போது துணையாக இருந்துஉங்க அரவணைப்பால் காத்து கொண்டீங்க -2நீங்க இல்லாம இந்த வாழ்க்கை இல்லையேஉங்க தயவினால் தாங்கிக்கொண்டீங்க –

தேவையானத நீங்க தந்துவிட்டீங்க – Thevaiyaanathai Neenga Thanthuvittinga Read More »

பரலோகத்தில் எனக்கு நீரே நாதா – Paralogathil Enakku Neerae Naadha

பரலோகத்தில் எனக்கு நீரே நாதா – Paralogathil Enakku Neerae Naadha பரலோகத்தில் எனக்கு நீரே நாதாபூலோகத்தில் எனது விருப்பமும் நீரே-2 ஆராதனை உமக்கு ஆராதனைஆராதனை உமக்கு ஆராதனைஆராதனை உமக்கு ஆராதனைஆராதனை எனது ஆயுள் எல்லாம் தப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்கைவிடா நேசர் நீர் ஒருவர் தானே-2உற்றாரும் உலகமும் வெறுத்திட்டாலும்உண்மையாய் நேசிப்பவர் நீர் அல்லவோ-2 -ஆராதனை எனக்கு எதிராக ஓர் பாளையம் வந்தாலும்பாதுகாக்கும் புகலிடம் நீர் அல்லவோ-2தீங்கு நாளில் என்னை உமது கூடாரத்தில்மறைத்தென்னை ஆற்றுபவர் நீர் அல்லவே-2

பரலோகத்தில் எனக்கு நீரே நாதா – Paralogathil Enakku Neerae Naadha Read More »