இயேசப்பா உம் நாமத்தினாலே – Yesappa Um Naamaththinalae
இயேசப்பா உம் நாமத்தினாலே
கூடி கூடி ஜெபிக்கிறோம் ஐயா -2
சிறு கூட்டமாய் ஜெபிக்கிறோம் ஐயா
பெரும் கூட்டமாய் மாற்றும் இயேசையா-2
- இரண்டு மூன்று பேர்கள் உமது
நாமத்தினால் கூடினால் நீர் வருவீர் (2)
வாக்கு மாறாதவர் -2 - இந்தியா முழுவதிலும் சுவிசேஷம் சொல்ல
கிருபையை தாருமையா
வல்லமை தாருமையா - சிலையை மோதின கல் பெரிய பர்வதமாய்
பூமியை நிரப்பட்டுமே சபைகள் நிரம்பட்டுமே
சாட்சியாய் வாழட்டுமே
Yesappa Um Naamaththinalae song lyrics in English
Yesappa Um Naamaththinalae
Koodi Koodi Jebikkrom Aiya -2
Siru Koottamaai Jebikkirom Aiya
perum Koottamaai Maatturum yesaiya -2
1.Irandu Moontru Peargal Umathu
Naamathinaal koodinaal Neer varuveer -2
Vaakku maarathavar -2
2.India Muluvathilum Suvishesham solla
Kirubaiyai Thaarumaiya
Vallamai Thaarumaiya
3.Silai Mothinam kal periya parvathamaai
Boomiyai Nirappattumae Sabaigal Nirambapattumae
Saatchiyaai Vaalattumae
pas.சந்திரசேகரன் (இலங்கை)
R-Modern 6/8 T-120 Dm 6/8
தேவனைத் துதிக்கும் உதடுகளையும், உயர்த்தும் உள்ளத்தையும் பெற்றிருப்பவனே ஆவிக்குரியவன்.
He who has lips that praise God and a heart that exalts Him is spiritual.