Tamil christian songs

Oppana Devan verae devan illai song lyrics – ஒப்பான தேவன் வேறே தேவன்

Oppana Devan verae devan illai song lyrics – ஒப்பான தேவன் வேறே தேவன் ஒப்பான தேவன் வேறே தேவன் இல்லைவானத்திலும் பூமியிலும் ஒப்பில்லா தேவன் இயேசுவே என் தெய்வமேஒப்பில்லா என் இரட்சகா-2வாழ்த்தி வணங்குவேன்-உம்மைபோற்றி புகழுவேன்-2 1.பரிசுத்தத்தில் நீர் மகத்துவர்துதிகளில் பயப்படத்தக்கவர்அற்புதங்கள் செய்வதில்இயேசுவைப் போல் எவரும் இல்லை 2.அன்பிலே நீர் பரிசுத்தர்தன்னையே எனக்காய் தந்தவர்இரக்கம் சிந்தி மீட்டு என்னைபிள்ளையாக் மாற்றி விட்டாரே 3.மன்னிப்பதில் நீர் சிறந்தவர்புறம்பே தள்ளாதவர்எவரையும் ஏற்றுக் கொண்டுநீதிமானாய் மாற்றுபவரே Oppana Devan verae […]

Oppana Devan verae devan illai song lyrics – ஒப்பான தேவன் வேறே தேவன் Read More »

En Maraividamum En kedagamum Neerae song lyrics – என் மறைவிடமும் என் கேடகமும்

En Maraividamum En kedagamum Neerae song lyrics – என் மறைவிடமும் என் கேடகமும் என் மறைவிடமும் என் கேடகமும் நீரே 1.எத்தனை பேர்கள் என்னை சூழ நின்றாலும்எத்தனையாய் என்னை நிந்தனை செய்தாலும்நானோ பிழைப்பதற்கு உம் வார்த்தை அனுப்பிவிடும் 2.உலகத்தின் ஆதரவு என்னை விட்டு போனாலும்நம்பினோர் நட்டாற்றில் கைவிட்டு போனாலும்என்னை ஆதரிக்கும் உம் வார்த்தை அனுப்பிவிடும் 3.உறவுகள் எல்லாமே என்னை விட்டு போனாலும்உலகத்தில் எல்லாமே எதிராக நின்றாலும்நானோ நிலைத்திருக்க உம் வார்த்தை அனுப்பிவிடும் 4.என்ன செய்வதென்று

En Maraividamum En kedagamum Neerae song lyrics – என் மறைவிடமும் என் கேடகமும் Read More »

Eppo Naan Kaannpaen nesarai song lyrics – எப்போ நான் காண்பேன்

Eppo Naan Kaannpaen nesarai song lyrics – எப்போ நான் காண்பேன் எப்போ நான் காண்பேன்நேசரை நான் தரிசிப்பேன் 1.உம் வார்த்தை என் ஆறுதல்உம் வசனம் என் தீபம்-2 2.உமக்காய் காத்திருப்பேன்உள்ளம் ஏங்குதையா-2 3.நேசரை நினைக்கையில்பறந்தோடும் இன்னலெல்லாம்-2 4.இவ்வுலகம் சொந்தமல்லபரலோகம் என் சொந்தமே-2 Eppo Naan Kaannpaen nesarai song lyrics in english Eppo Naan Kaannpaen nesarainaan Tharisippean 1.Um Vaarthai En AaruthalUm vasanam En Deepam -2 2.Umakkaai KaathiruppeanUllam

Eppo Naan Kaannpaen nesarai song lyrics – எப்போ நான் காண்பேன் Read More »

Thunai nindru Yuththangalai seibavarae song lyrics – துணை நின்று யுத்தங்களை

Thunai nindru Yuththangalai seibavarae song lyrics – துணை நின்று யுத்தங்களை துணை நின்று யுத்தங்களை செய்பவரேதுணையாக எப்பொழுதும் இருப்பவரேஎன்னை ஆதரிக்கும் என் தெய்வமேஎனக்காக யாவையும் செய்பவரே அல்லேலூயா உமக்கேஆராதனை உமக்கேஆனந்த துதிபலி செலுத்திடுவேன்உற்சாகமாகத் துதித்திடுவேன் 1.பெலனும் அடைக்கலமும் நீரேஆபத்தில் அநுகூல துணையே-2பூமி நிலைமாறி மலைகள் பெயர்ந்துபர்வதங்கள் அதிர்ந்தாலும்அசையாத தேவனுண்டு -2 2.சர்வ வல்ல தேவன் நீரேசேனைகளின் கர்த்தர் என் துணையே-2சத்துருக்கள் கூடி சதி திட்டம் தீட்டிஅழிக்க முயன்றாலும் பாதுகாக்கும் தேவனுண்டு-2 Thunai nindru Yuththangalai

Thunai nindru Yuththangalai seibavarae song lyrics – துணை நின்று யுத்தங்களை Read More »

En Kanmalai Sthoththarikkapaduvaar song lyrics -என் கன்மலை ஸ்தோத்தரிக்கப்படுவார்

En Kanmalai Sthoththarikkapaduvaar song lyrics -என் கன்மலை ஸ்தோத்தரிக்கப்படுவார் என் கன்மலை ஸ்தோத்தரிக்கப்படுவார்என் இரட்சகர் உயர்ந்திருபார் இயேசுவே என் கன்மலைஅவரையே ஸ்தோத்தரிப்பேன்இயேசுவே என் இரட்சகர்அவரையே நான் உயர்த்துவேன் 1.சத்துருக்களுக்கு என்னை விலக்கிமறைவிடத்தில் ஒளித்து வைத்துபாதுகாத்த என் தேவனைஉயர்த்தி ஆராதிப்பேன் 2.கேடகமும் துருகமும் இயேசுவேஅடைக்கலத்தில் என்னை வைத்துமீட்டுக்கொண்ட என் தேவனைபோற்றிப் புகழுவேன் 3.உன்னத உமது அன்பால்என்னை பிடித்து கை தூக்கிஆதரித்த என் தேவனைதுதித்தே ஆராதிப்பேன் En Kanmalai Sthoththarikkapaduvaar song lyrics in English En Kanmalai

En Kanmalai Sthoththarikkapaduvaar song lyrics -என் கன்மலை ஸ்தோத்தரிக்கப்படுவார் Read More »

En Belan ontrum Aagathae um seavai song lyrics – என் பெலன் ஒன்றும் ஆகாதே

En Belan ontrum Aagathae um seavai song lyrics – என் பெலன் ஒன்றும் ஆகாதே என் பெலன் ஒன்றும் ஆகாதேஉம் சேவை செய்ய கூடாதேஉம் கிருபை தாரும் தேவாஉம் சேவை செய்திட 1.என் அறிவாற்றல் அனுபவங்கள்உம் சேவையில் தோற்றனவேஉம் கிருபையை தாரும் தேவாஉம் சேவையில் ஜெயம் பெறவே 2.ஆவியானவர் என் ஆவியில்நான் போகுமிடத்தை காட்டுமையாநான் பேசும் போது நீர் பேசனுமேஉம் சேவையில் கனி கண்டிட 3.உம் வசனத்திற்கு ஆதாரமாய்அற்புதங்களை நீர் காணச்செய்யும்நீர் வல்லவரென்று மக்கள்

En Belan ontrum Aagathae um seavai song lyrics – என் பெலன் ஒன்றும் ஆகாதே Read More »

Aarambathil Konda Nambikkaiyai Uruthiyaai song lyrics -ஆரம்பத்தில் கொண்ட நம்பிக்கையை

Aarambathil Konda Nambikkaiyai Uruthiyaai song lyrics -ஆரம்பத்தில் கொண்ட நம்பிக்கையை ஆரம்பத்தில் கொண்ட நம்பிக்கையைஉறுதியாய் பற்றிக்கொள்வோம்சத்தியத்தை தினம் தினம் அறிந்துவிடுதலை பெற்றுக்கொள்வோம் எந்த புயல் வந்து மோதினாலும்சுழல் காற்று வீசினாலும்கன்மலையாம் கிறிஸ்துவே நம்உறுதியான அஸ்திபாரம் 1.ஜெபத்திலே உறுதியாகதரித்திருந்து காத்திருபோம்இடைவிடாமல் சோர்ந்திடாமல்ஜெபத்திலே போராடுவோம்-எந்த புயல் 2.விசுவாசத்தில் உறுதியாகநின்று ஜெயம் பெறுவோம்விசவாசம் அறுமையானதுஅது விலையேறப்பெற்றது-எந்த புயல் 3.நாம் செய்த விசுவாசஅறிக்கையில் உறுதியாவோம்வானம் பூமி படைத்தவர்நமக்காய் மரித்துயிர்த்தாரே-எந்த புயல் Aarambathil Konda Nambikkaiyai Uruthiyaai song lyrics in English

Aarambathil Konda Nambikkaiyai Uruthiyaai song lyrics -ஆரம்பத்தில் கொண்ட நம்பிக்கையை Read More »

Saththiyaththai Arinthu Viduthalai song lyrics – சத்தியத்தை அறிந்து விடுதலை

Saththiyaththai Arinthu Viduthalai song lyrics – சத்தியத்தை அறிந்து விடுதலை சத்தியத்தை அறிந்து விடுதலை வாழ்வைஒவ்வொரு நாளும் பெற்றிடுவேன்சத்தியமும் ஜீவனும் இயேசுவேவிடுதலை நாயகனும் இயேசுவே அல்லேலூயா அல்லேலூயாவிடுதலையோடு உம்மை ஆராதிப்பேன்முழு உள்ளத்தோடு உம்மை ஆராதிப்பேன்முழு பெலத்தோடு உம்மை ஆராதிப்பேன் 1.சுகமாக நானும் வாழகாயங்கள் ஏற்றுக்கொண்டார்ஐசுவரியவானாய் மாறஅவர் தரித்திரராக மாறினார்இதுவே சத்தியம் சுகமாகவே வாழுவேன்இதுவே சத்தியம் ஐசுவரியவானாய் மாறுவேன்-அல்லேலூயா 2.மகிழ்ச்சியாக நானும் வாழஅவர் துக்கங்களை ஏற்றுக்கொண்டார்பெலவானாய் நானும் மாறஅவர் பெலவீனனாக மாறினார்இதுவே சத்தியம் மகிழ்ச்சியாக வாழ்வேன்இதுவே சத்தியம்

Saththiyaththai Arinthu Viduthalai song lyrics – சத்தியத்தை அறிந்து விடுதலை Read More »

Avaridam Vanthidu Un Vaalkkai song lyrics – அவரிடம் வந்திடு உன்

Avaridam Vanthidu Un Vaalkkai song lyrics – அவரிடம் வந்திடு உன் அவரிடம் வந்திடு உன்வாழ்க்கை மாறிடும்இயேசுவிடம் திரும்பிடு உன்இதயம் மகிழ்ந்திடும் ஆரவாரமே அப்பா சமூகத்தில்அங்கும் இங்கும் ஆட்டமே கொண்டாட்டமே 1.தூர தூர போகாதே நீ துவண்டு விடாதேதுரிதமாய் திரும்பிடு உன் அப்பா சமூகமே-ஆரவாரமே 2.அன்பை விட்டு ஓடாதே நீ ஆழிந்து போகாதேஅவரண்டை திரும்பிடு உன்னை அரவணைப்பாரே-ஆரவாரமே 3.எத்தனையோ நன்மைகள் உனக்கு செய்தாரேஅத்தனையும் நினைத்து நீ திரும்பிடு வந்திடு-ஆரவாரமே 4.கிட்ட கிட்ட வந்ததால் கிருபை கிடைத்ததேஇயேசுவிடம்

Avaridam Vanthidu Un Vaalkkai song lyrics – அவரிடம் வந்திடு உன் Read More »

Yesuvae Enthan Jeevanae song lyrics – இயேசுவே எந்தன் ஜீவனே

Yesuvae Enthan Jeevanae song lyrics – இயேசுவே எந்தன் ஜீவனே இயேசுவே எந்தன் ஜீவனேஇயேசுவே எந்தன் ராஜனேஇயேசுவே எந்தன் தெய்வமேஎனது மணவாளனே உம்மை ஆராதிப்பேன்உம்மை ஆராதிப்பேன்உம்மை உயர்த்தியேஸ்தோத்திரம் செலுத்தியே ஆராதிப்பேன் 1.அவருக்குள் ஜீவன் இருந்ததேமனிதர்க்கு வெளிச்சமானதேஇருளில் பிரகாசமானதேஅவரே எந்தன் ஜீவனே- உம்மை ஆராதிப்பேன் 2.தேவ ராஜ்யத்தின் ராஜனேஉங்க ராஜ்ஜியத்தில் என்னை வைத்தீரேராஜ்ஜிய நன்மை தருவீரேஅவரே எந்தன் ராஜனே- உம்மை ஆராதிப்பேன் 3.நித்திய மணவாளன் இயேசுவேமத்திய வானில் வருவாரேஅவரோடென்னை சேர்ப்பாரேஅவர் தான் என் மணவாளனே- உம்மை ஆராதிப்பேன்

Yesuvae Enthan Jeevanae song lyrics – இயேசுவே எந்தன் ஜீவனே Read More »

Nee Seiyum Ellavattrilum Avar Unnai song lyrics – நீ செய்யும் எல்லாவற்றிலும்

Nee Seiyum Ellavattrilum Avar Unnai song lyrics – நீ செய்யும் எல்லாவற்றிலும் நீ செய்யும் எல்லாவற்றிலும்அவர் உன்னை ஆசீர்வதிப்பார் கலங்கிப் போகாதே அச்சம் கொள்ளாதேஉன்னை ஆசீர்வதிக்கவே இயேசுஉன்னோடிருக்கிறார் 1.வழிகளை கர்த்தருக்கு ஒப்புவி அவரையே நம்பியிருஅவரே காரியம் வாய்க்க செய்திடுவார் 2.சிறைப்பட்டவர்களுக்கு இரங்கு எளியோரை நினைத்திடுகைபலன் அனைத்திலும் உன்னை ஆசீர்வதிப்பாரே 3.தேவனின் மனதுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்ந்திடுநாளுக்கு நாளாக விருத்தியடைவாயே 4.பாவத்தை உதறிடும் வாழ்வுக்கு அற்பணம் செய்திடுகாரியசித்தியோ அது கர்த்தரால் வந்திடுமே 5.இரவும் பகலும் வேதத்தை

Nee Seiyum Ellavattrilum Avar Unnai song lyrics – நீ செய்யும் எல்லாவற்றிலும் Read More »

Manavaati Unnai Santhikka Manavaalan Yesu Song lyrics – மணவாட்டி உன்னை சந்திக்க

Manavaati Unnai Santhikka Manavaalan Yesu Song lyrics – மணவாட்டி உன்னை சந்திக்க மணவாட்டி உன்னை சந்திக்கமணவாளன் இயேசு வருகிறார்மகிமையோடு வருவார் மத்தியவானில் வருவார்மணவாட்டி உன்னை சந்திக்க -அல்லேலூயா 2.அவருக்கு பிரியமாக வாழ்ந்திடுஅவர் சித்தம் செய்யாமல் நீ வாழாதேஅவர் சித்தம் செய்திடு, பிரியமாக வாழ்ந்திடுஅநேக பேரை அவரண்டை சேர்த்திடு-அல்லேலூயா 3.இயேசுவிடம் வராமல் நீ போகாதேஅங்கும் இங்கும் அலைந்து நீ செல்லாதேஆயத்தமாகிடு, ஆயத்தப்படுத்திடுஎல்லோரையும் அவரண்டை சேர்த்திடு-அல்லேலூயா Manavaati Unnai Santhikka Manavaalan Yesu Song lyrics in

Manavaati Unnai Santhikka Manavaalan Yesu Song lyrics – மணவாட்டி உன்னை சந்திக்க Read More »