Thidan Kollungal Manathai song lyrics – திடன் கொள்ளுங்கள் மனதை
Thidan Kollungal Manathai song lyrics – திடன் கொள்ளுங்கள் மனதை திடன் கொள்ளுங்கள் மனதைதிடப்படுத்திடுங்கள்நானே தான் பயப்படாதிருங்கள் கலக்கம் வேண்டாமே பயமும் வேண்டாமேஉனக்காக சிலுவையில்யாவும் செய்து முடித்தேனேஉன்னோடு இருந்துயுத்தம் செய்து முடிப்பேனே 1.பிதாவோடு எப்பொழுதும்நான் தனித்து இருப்பதால்அவர் என்னை தனியேஇருக்க விடவில்லையேகாத்திருந்து பெலனடைந்துபெலத்தோடு போராடிஎதிரான ஆயுதத்தை முறித்து வென்றிடு 2.நான் உனக்கு சொல்லும்போது கீழ்ப்படிந்திடுவருத்தங்கள் கவலைகள் குறுக்கிட்டாலும்ஆவேசம் அடையாமல் நான் உனக்குள்தான் என்று விசுவாசமாயிருந்துஜெயம் பெற்றிடு 3.உபத்திரவம் உலகத்தில்எப்பொழுதும் உண்டுஆனாலும் திடன்கொள்நான் உலகை ஜெயித்தேனேஒரு முடிகூட […]
Thidan Kollungal Manathai song lyrics – திடன் கொள்ளுங்கள் மனதை Read More »