Tamil christian songs

Yesuvil Nilaithirunthaal miguthiyana song lyrics – இயேசுவில் நிலைத்திருந்தால்

Yesuvil Nilaithirunthaal miguthiyana song lyrics – இயேசுவில் நிலைத்திருந்தால் இயேசுவில் நிலைத்திருந்தால்மிகுதியான கனி கொடுக்கலாம்இயேசுவில் நிலைத்திருந்தால்அவர் சீஷன் என்று பெயர் பெறலாம் அனுபல்லவி நான் அவரிலும் அவர் வார்த்தை என்னிலும்நிலைத்திருந்தால் நித்திய மகிழ்ச்சிஎந்நாளும் அனுபவிக்கலாம் பல்லவிகள் 1.ஒருவருமே அழிந்து போகாமல்நித்ய வாழ்வை பெற்றுக் கொள்ளவேதேவன் தம் குமாரனை தந்தார்அந்த அன்பிலே நிலைத்திருப்போமே 2.வானம் பூமி ஒழிந்து போகுமேஅவர் வார்த்தை என்றும் ஒழிவதில்லையேஜீவ வார்த்தையை கைக்கொண்டுபாறையில் அடிஸ்தானமிடுவோமே Yesuvil Nilaithirunthaal miguthiyana song lyrics in english […]

Yesuvil Nilaithirunthaal miguthiyana song lyrics – இயேசுவில் நிலைத்திருந்தால் Read More »

Naan Unnai marappathillai song lyrics – நான் உன்னை மறப்பதில்லை

Naan Unnai marappathillai song lyrics – நான் உன்னை மறப்பதில்லை நான் உன்னை மறப்பதில்லைஉன்னை என்றும் கைவிடுவதில்லை அனுபல்லவி ஒரு நாளும் ஒரு போதும் எப்பொழுதுமேஉன்னை என்றும் நான் மறப்பதில்லைஒரு நாளும் ஒரு போதும்எப்பொழுதுமே கைவிடுவதில்லை பல்லவி 1.உன்னை என் உள்ளங்கையில் வரைந்துள்ளேன்நான் உன்னை கண்காணித்து பாதுகாக்கிறேன்நீ போகும் போதும் வரும் போதும்என் சமூகம் உன் முன் செல்லும். 3.நீ தானே என் தாசன் பயப்படாதேநான் உன்னை பெயர் சொல்லி அழைத்துள்ளேன்பாத்திரனாய் வாழ்ந்து விடுஅதுதானே உன்

Naan Unnai marappathillai song lyrics – நான் உன்னை மறப்பதில்லை Read More »

Ungal Kiriyaikalukku Balan tharuvean song lyrics – உங்கள் கிரியைகளுக்கு பலன்

Ungal Kiriyaikalukku Balan tharuvean song lyrics – உங்கள் கிரியைகளுக்கு பலன் உங்கள் கிரியைகளுக்கு பலன் தருவேன்பயப்படவே வேண்டாம்உங்கள் கிரியைகளுக்கு பலன் தருவேன்கலங்கிடவே வேண்டாம் அனுபல்லவி பயப்படவே வேண்டாம்கவலைப்படவும் வேண்டாம்மனம் சோர்ந்து போகவும் வேண்டாம் 1.தாவீது கர்த்தரை எப்பொழுதும் முன் வைத்துஎக்காலமும் ஸ்தோத்தரித்தானேயோசேப்பு பாவத்தை விட்டு விலகி வாழ்ந்தானேவிருத்தி அடைந்து காரிய சித்தி பெற்று அசைக்கப்படாதிருந்தனர் 2.மரியாள் கர்த்தரை அதிகாலமே தேடிஆண்டவர்க்காய் வாஞ்சை கொண்டாளேஇளைய குமாரன் மனம் வருந்தி திரும்பி வந்தானேஅவரோடு ஐக்கியம் நித்திய பேரின்பம்குறைவில்லாத

Ungal Kiriyaikalukku Balan tharuvean song lyrics – உங்கள் கிரியைகளுக்கு பலன் Read More »

En Janangal Vetkapattu povathillai song lyrics – என் ஜனங்கள் வெட்கப்பட்டு

En Janangal Vetkapattu povathillai song lyrics – என் ஜனங்கள் வெட்கப்பட்டு என் ஜனங்கள் வெட்கப்பட்டு போவதில்லைஎன் பிள்ளைகள் கைவிடப்படுவதில்லை அனுபல்லவி என்று வாக்குறைத்த என் தேவாஉம் பாதம் பணிகிறேன்ஆராதனை செய்கிறேன் கனமும் மகிமையும் உமக்கே செலுத்துகிறேன் 1.என் நாமம் தரித்த என் ஜனங்கள் தங்களை தாழ்த்தி உறவில் இணைந்து பொல்லா வழியை மாற்றினால்கைவிடப்படுவது இல்லையே 2.என் நாமம் அறிந்த என் ஜனங்கள்என்னை அறியும் அறிவில் வாழ்ந்து லாபத்தை நஷ்டம் என்று எண்ணினால் கைவிடப்படுவது இல்லை

En Janangal Vetkapattu povathillai song lyrics – என் ஜனங்கள் வெட்கப்பட்டு Read More »

Nambikkai neeraiya Nambiduvean Aiya song lyrics – நம்பிக்கை நீரையா

Nambikkai neeraiya Nambiduvean Aiya song lyrics – நம்பிக்கை நீரையா நம்பிக்கை நீரையாநம்பிடுவேன் ஐயாநம்பிடும் எல்லாமேஉம்மிடம் தான் ஐயா -2 நான் நம்பிடுவேன் நிச்சயமாய்நிச்சயமாய் நம்பிடுவேன் -2 நம்பிக்கை நீரையாநம்பிடுவேன் ஐயாநம்பிடும் எல்லாமேஉம்மிடம் தான் ஐயா வாக்குத்தத்தங்கள்என் வாழ்வில் தந்தவரேவாக்குத்தத்தங்கள்நிறைவேற்ற வல்லவரே -2நீ சொன்னதை செய்திடுவீர்உம் வாக்குகள் நிறைவேறிடுமே-2 நம்பிக்கை நீரையாநம்பிடுவேன் ஐயாநம்பிடும் எல்லாமேஉம்மிடம் தான் ஐயா குறித்த காலத்திற்குதரிசனங்கள் வைத்தவர்குறித்த காலத்திலேஎல்லாம் நீரைவேற்றவீர் -2தாமதித்தாலும் பொய்யாவதில்லைதரிசனங்கள் நிறைவேறிடுமே நம்பிக்கை நீரையாநம்பிடுவேன் ஐயாநம்பிடும் எல்லாமேஉம்மிடம் தான்

Nambikkai neeraiya Nambiduvean Aiya song lyrics – நம்பிக்கை நீரையா Read More »

Yesu Illama Naan Ontrum seiya mudiyathu song lyrics – இயேசு இல்லாம நான் ஒன்றும்

Yesu Illama Naan Ontrum seiya mudiyathu song lyrics – இயேசு இல்லாம நான் ஒன்றும் இயேசு இல்லாம நான் ஒன்றும்செய்ய முடியாதுஇயேசு இல்லாமநான் எதுவும் செய்ய இயலாது எல்லாமே அவருக்குள்ளாய் எல்லாமேஅவர் மூலமாய் சகலமும் பெற்றிடஅவரில் நிலைத்திருப்போம் 1.திராட்சை செடியோடு கொடியாகஇணைந்து நாமும் மிகுந்த கனிகொடுக்க இயேசுவில் நிலைத்திருப்போம் 2.அவரின் வார்த்தையோடுநாமும் நிலைத்திருந்தால்விரும்பிய யாவற்றையும்விரைவாக பெற்றிடுவோம் 3.கற்பனையை கைக்கொண்டுஅன்பில் நிலைத்திருந்தால்நிறைவான சந்தோஷத்தைநிச்சயம் பெற்றிடலாம் Yesu Illama Naan Ontrum seiya mudiyathu song lyrics

Yesu Illama Naan Ontrum seiya mudiyathu song lyrics – இயேசு இல்லாம நான் ஒன்றும் Read More »

Aaruthalin Devanae Appa Pithavae song lyrics – ஆறுதலின் தேவனே அப்பா பிதாவே

Aaruthalin Devanae Appa Pithavae song lyrics – ஆறுதலின் தேவனே அப்பா பிதாவே ஆறுதலின் தேவனே அப்பா பிதாவேஉம்மை நாங்கள் ஆராத்திக்கின்றோம்-2 கவலை கண்ணீரெல்லாம் கழிப்பாக மாற்றினீரேசஞ்சலங்கள் தவிப்புக்களை ஓடிப்போக செய்பவரே -2 உமக்கு நிகராக யாரும் இல்லை.உம்மை போல் ஒருவரும் இல்லை.-2 உம்மை நாங்கள் போற்றுகிறோம்உம்மை நாங்கள் ஆராதிப்போம் -2 -ஆறுதலின் தேவனே சோர்ந்து போன நேரத்திலும் உற்சாகம் தந்தீரையாஉடைக்கப்பட்ட வேளையிலே உருவாக்கி மகிழ்ந்தீரையா -2 உமக்கு நிகராக யாரும் இல்லை.உம்மைப் போல் ஒருவரும்

Aaruthalin Devanae Appa Pithavae song lyrics – ஆறுதலின் தேவனே அப்பா பிதாவே Read More »

Elumbidu Elumbidu Belankol song lyrics – எழும்பிடு எழும்பிடு பெலன்கொள்

Elumbidu Elumbidu Belankol song lyrics – எழும்பிடு எழும்பிடு பெலன்கொள் எழும்பிடு எழும்பிடு பெலன்கொள்பெலத்தோடு போராடி ஜெயம் கொள்ஆவியின் பெலனை பெற்றிடுமாம்சத்தை சிலுவையில் அறைந்திடு காத்திரு பெலன்கொள் கர்த்தரை பெலனாய்க்கொள்தோல்வி இல்லை உனக்குஉன்னை வெற்றி தேடி வருமே 1.ஆவியானவர் உனக்குள்ளேஅபார பெலமும் உனக்குள்ளேஅற்புதமும் விடுதலையும் ஆரோக்கியமும்உன் சுதந்திரமே 2.நிந்தனையால் நீ சோராதேபழிச் சொல்லால் நீ பயப்படாதேஸ்தோத்திரமும் துதிபலியும்அதை அடக்கிடும் உந்தன் ஆயுதமே. 3.உம்மில் பெலன் கொள்வோரெல்லாம்உண்மையிலே பேறுபெற்றோர்அவரை நோக்கி கூப்பிடு நீபெலவீனத்தில் நீ பெலனடைவாய், 4

Elumbidu Elumbidu Belankol song lyrics – எழும்பிடு எழும்பிடு பெலன்கொள் Read More »

Aathma Nesarae Anbu Deivamae song lyrics – ஆத்ம நேசரே அன்பு தெய்வமே

Aathma Nesarae Anbu Deivamae song lyrics – ஆத்ம நேசரே அன்பு தெய்வமே ஆத்ம நேசரே அன்பு தெய்வமேஅகிலம் போற்றிடும்அருமை இரட்சகர் நீரே – 2 துதி கனம் மகிமை உமக்குதானய்யாஸ்தோத்திர பலிகள் உமக்குதானய்யா – 2 Aathma Nesarae Anbu Deivamae song lyrics In English Aathma Nesarae Anbu Deivamae Agilam PottridumArumai Ratchakar Neerae -2 Thuthi Ganam Magimai UmakkuthanaiyaSthothira Paligal Umakkuthanaiyaa -2 1.Umaiyantri UlgaththilaeUnmai Deivam

Aathma Nesarae Anbu Deivamae song lyrics – ஆத்ம நேசரே அன்பு தெய்வமே Read More »

Kanavilum Nanavilum Um Anbai song lyrics – கனவிலும் நனவிலும் உம் அன்பை

Kanavilum Nanavilum Um Anbai song lyrics – கனவிலும் நனவிலும் உம் அன்பை கனவிலும் நனவிலும்உம் அன்பை நான் உணர்கிறேன்இந்த அன்புக்கு உலகினில்நிகரேதும் இல்லைஅளவில்லா கிருபைகள்அனுதினம் காண்கிறேன்உம் முடிவில்லா இரக்கங்கள் இன்றி நானும் இல்லை நிபந்தனை இல்லாமல் அன்பு வைத்துஅளவே இல்லாமல் என்னை நேசித்துசிலுவையில் எனக்காக மரித்தெழுந்துநாள்தோறும் நடத்துகின்றீர் உடனிருந்து உம் அன்பொன்றே போதும் இயேசய்யாஎனக்கு வேறொன்றும் வேண்டாமய்யாஉம் அன்பொன்றே போதும் இயேசய்யாஅதற்கு இணையேதும் இல்லை ஐயா நித்திய அன்பினால் எனை நேசிக்கின்றநீர் மாத்ரம் போதும்

Kanavilum Nanavilum Um Anbai song lyrics – கனவிலும் நனவிலும் உம் அன்பை Read More »

Perithaakkuvar song lyrics – பெரிதாக்குவார்

Perithaakkuvar song lyrics – பெரிதாக்குவார் Beat: 6/8 Chord: E major தேவரீர் என்னை ஆசீர்வதித்து. – 1Chronicles 4:10என் எல்லைகளைப் பெரிதாக்குமேஇயேசுவே என்னை ஆசீர்வதித்துஎன் எல்லைகளைப் பெரிதாக்குமேபெரிதாக்குமே பெரிதாக்குமேஎன் எல்லைகளைப் பெரிதாக்குமேபெரிதாக்குமே பெரிதாக்குமேஎன் எல்லைகளைப் பெரிதாக்குமே தேவரீர் என்னை ஆசீர்வதித்து. – 1Chronicles 4:10என் எல்லைகளைப் பெரிதாக்குமேஇயேசுவே என்னை ஆசீர்வதித்துஎன் எல்லைகளைப் பெரிதாக்குமேபெரிதாக்குமே பெரிதாக்குமே, என் எல்லைகளைப் பெரிதாக்குமேபெரிதாக்குமே பெரிதாக்குமே, என் எல்லைகளைப் பெரிதாக்குமே Devareer Ennai Aaseervathithu song

Perithaakkuvar song lyrics – பெரிதாக்குவார் Read More »

Enakkulae Avar song lyrics – எனக்குள்ளே அவர்

Enakkulae Avar song lyrics – எனக்குள்ளே அவர் Beat:4/4 Chord: Bmin என் பரிசுத்த தேவன் எனக்குள்ளே. Isaiah 44:3என் இயேசுவின் ஆசீர் எனக்குள்ளே பயமேயில்லை ஆமென் கலக்கமில்லைஎன் இயேசு எனக்குள்ளே அல்லேலூயா ஆமென் அல்லேலூயாஅல்லேலூயா ஆமென் அல்லேலூயா பயமேயில்லை ஆமென் கலக்கமில்லைஎன் இயேசு எனக்குள்ளே அல்லேலூயா ஆமென் அல்லேலூயாஅல்லேலூயா ஆமென் அல்லேலூயா என் பரிசுத்த தேவன் எனக்குள்ளே.என் இயேசுவின் ஆசீர் எனக்குள்ளே பயமேயில்லை ஆமென் கலக்கமில்லைஎன் இயேசு எனக்குள்ளே அல்லேலூயா ஆமென் அல்லேலூயாஅல்லேலூயா ஆமென்

Enakkulae Avar song lyrics – எனக்குள்ளே அவர் Read More »