Tamil christian songs

கிறிஸ்துவின் பாடுகளுக்கு பங்காளி – Kristhuvin paadugalukku pangaali

கிறிஸ்துவின் பாடுகளுக்கு பங்காளி – Kristhuvin paadugalukku pangaali கிறிஸ்துவின் பாடுகளுக்கு பங்காளி ஆனதால்சந்தோஷப்படு நீ சந்தோஷப்படு பங்காளியே பங்காளியே பங்காளியே பங்காளியே கிறிஸ்துவின் பாடுகளுக்கு பங்காளியே கிறிஸ்துவோடு பாடுபட்டால் மகிமையாய் வாழலாம்அவரோடு ஆளுகையும் செய்திடலாம். கிறிஸ்துவின் நாமத்தின் நிமித்தம் நிந்திக்கப்பட்டால்பாக்கியவான் நீ பாக்கியவான் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்க மட்டுமல்லபாடுபடுவதும் நமக்கு அருளப்பட்டிருக்கிறது. நன்மை செய்து பாடுகள் வந்து பொறுமையோடு சகித்தால்தேவனுக்கு முன்பாக பிரீதியாயிருக்குமே. கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் போதுகளி கூர்ந்து மகிழ்ந்திடலாம் Kristhuvin paadugalukku pangaali song […]

கிறிஸ்துவின் பாடுகளுக்கு பங்காளி – Kristhuvin paadugalukku pangaali Read More »

மகிமையால் நிரப்பிடுவார் – Magimaiyaal Nirappiduvaar

மகிமையால் நிரப்பிடுவார் – Magimaiyaal Nirappiduvaar மகிமையால் நிரப்பிடுவார்மறுரூபமாக்கிடுவார்நிறைவை தந்திடுவார்குறைவை போக்கிடுவார் மகிமை (2) மன்னவரின் மகிமைகிருபை (2) துதிக்கும் போது கிருபை 1)ஐசுவரிய சம்பன்னரேஅழகாய் அலங்கரிப்பாரேகுறைவுகளையெல்லாம்மகிமையால் நிறைவாக்குவார் -மகிமை 2) சமாதான காரணரேசமுத்திரத்தை அசைப்பவரேவிரும்பி கேட்டதையும்விரைந்து செய்திடுவாரே -மகிமை 3) ஆவியானவரேஅக்கினியால் நிரப்பிடுவாரேஆயிரமாயிரமாய்அற்புதங்கள் செய்திடுவாரே -மகிமை Magimaiyaal Nirappiduvaar promise song lyrics in English Magimaiyaal NirappiduvaarMaruroobamakkiduvaarNiraivai thanthiduvaarKuraivai pokkiduvaar Magiai (2) Mannavarin MagimaiKirubai(2) Thuthikkum pothu Kirubai 1.Aiswariya SmabannaraeAlagaai AlangaripparaeKuraivukal

மகிமையால் நிரப்பிடுவார் – Magimaiyaal Nirappiduvaar Read More »

ஒரு போதும் மறவாத தேவன் – Oru Pothum Maravatha Devan

ஒரு போதும் மறவாத தேவன் – Oru Pothum Maravatha Devan ஒரு போதும் மறவாத தேவன்என்னை என்றும் விலகாத தேவன்தாய் போல என்னை சுமந்த பாசம்தந்தையாக என்னை தாங்கும் நேசம் உம் நாமம் சொல்வேன் உமக்காக்கவே வாழ்வேன்உம் அன்பை சொல்லி உம நாமம் துதிப்பேன்-2 பாவியாக இருந்தேன் பாவத்தில் வாழ்ந்தேன்பாசமாய் தேடி வந்தீர் பலியாகி என்னை மீட்டர்-2 தாயின் கருவில் கண்டீர் என்னை தெரிந்து கொண்டீர்உம் கிருபை எனக்கு தந்தீர் என்னைகரம் பிடித்து காத்து கொண்டீர்-2

ஒரு போதும் மறவாத தேவன் – Oru Pothum Maravatha Devan Read More »

கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தாமே – kartharo Kartharo Karthanthamae

கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தாமே – kartharo Kartharo Karthanthamae கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தாமேஎன்றென்றைக்கும் இருப்பாரே.(4) மகிழ்வேனே,களிகூருவேனே.உன்னதமானவரைகீர்த்தனம் பண்ணுவேனே. (செய்வேன்) கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தானேஎன்றென்றைக்கும் இருப்பாரே. (4) 1.கர்த்தரோ என் அடைக்கலமானார்கர்த்தரோ என் அடைக்கலமானார்சிறுமைப்பட்டேன் நெருக்கபட்டேன்.அவரே என் தஞ்சமுமானார்கர்த்தரோ என்னை கைவிடவில்லைகர்த்தரோ என்னை கைவிடவில்லை -மகிழ்வேனே… 2.கர்த்தரோ என்னை நினைவு கூறுகிறார்கர்த்தரோ என்னை நினைவு கூறுகிறார்மரணவாசல் நான் நின்றிருந்தேன்.கர்த்தரே என்னை தூக்கி விட்டார்.கர்த்தரோ என் கஷ்டத்தை நோக்கினார் (2)கர்த்தரோ என் கஷ்டத்தை நீக்கினார் (2) -மகிழ்வேனே kartharo Kartharo

கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தாமே – kartharo Kartharo Karthanthamae Read More »

பரிசுத்தரே பரிசுத்தரே – Parisutharae Parisutharae ummaithan

பரிசுத்தரே பரிசுத்தரே – Parisutharae Parisutharae ummaithan பரிசுத்தரே பரிசுத்தரே (படைத்தவரே)உம்மைத்தான் ஆராதிப்பேன்காண்பவரே என்னை காப்பவரேஉம்மைத்தான் ஆராதிப்பேன்ஆதியும் அந்தமும் நீர் தானேஅல்பாவும் ஓமேகாவும் நீர் தானே மலடி என்று என்னை தள்ளிடாமல்ஆதரித்தீர் என்னை ஆசீர்வதித்தீர்-2கண்ணீரை கண்டு ஆண் குழந்தை தந்துஎன்னை ஆசீர்வதித்தீர்-2என் சந்ததியை பெருக செய்தீர் அடிமைப்பெண் என்று என்னை தள்ளிடாமல்ஆதரித்தீர் இந்த வனாந்திரத்தில்-2என்னையும் எந்தன் பிள்ளையையும்நீர் அழியாமல் காத்துக்கொண்டீர்-2 ஆகாதவன் என்று என்னை தள்ளிடாமல்ஆதரித்தீர் என்னை உயர்த்திவைத்தீர்-2என் தலை குனிந்த இடங்களில் எல்லாம்என் தலை நிமிர

பரிசுத்தரே பரிசுத்தரே – Parisutharae Parisutharae ummaithan Read More »

எண்ணி முடியாத நன்மைகள் செய்தவரே – Enni mudiyadha Nanmaigal Seidhavare

எண்ணி முடியாத நன்மைகள் செய்தவரே – Enni mudiyadha Nanmaigal Seidhavare எண்ணிமுடியாத நன்மைகள் செய்தவரேசொல்லிமுடியாத அன்புவைத்தவரேஆராதனை ஆராதனை உமக்கு தானப்பாஆராதனை ஆராதனை உமக்கே இயேசப்பா வேதனையில் நான் தவித்து கலங்கின வேளையிலேதாயைப்போல அரவணைத்து கண்ணீரை துடைத்தவரேதேவைகளை நான் நினைத்து ஏங்கி நின்ற வேளையிலே தந்தைப்போல அள்ளிக்கொடுத்து தோள் மீது சுமப்பவரேஎல்லையில்லா பாசம் வைத்தீர் எந்தன் தேவனேகோடி கோடி நன்றி நன்றி எந்தன் இயேசுவே கடனாளியாக நானும் வெட்கப்பட்ட இடங்களிலே அளவில்லா ஆசிர்வதித்து உயர்த்திவைத்தவரேவியாதியில நான் துடித்து

எண்ணி முடியாத நன்மைகள் செய்தவரே – Enni mudiyadha Nanmaigal Seidhavare Read More »

இரங்குமே என் இயேசுவே – Irangumae En Yesuvae

இரங்குமே என் இயேசுவே – Irangumae En Yesuvae இரங்குமே என் இயேசுவேஇரக்கத்தின் ஐஸ்வரியமேகூவி கதறியே ராவும் பகலுமேகெஞ்சும் ஜெபம் கேளுமே Irangumae En Yesuvae song lyrics in English Irangumae En YesuvaeIrakkaththin AisvariyamaeKoovi Kathariyae Raavum PagalumaeKenjum Jebam Kaelumae Sister Sarah NavarojiR- Waltz T -145 D 3/4

இரங்குமே என் இயேசுவே – Irangumae En Yesuvae Read More »

கேட்டால் கொடுப்பேன் கர்த்தர் இயேசு – Keattaal Koduppean Karthar Yesu

கேட்டால் கொடுப்பேன் கர்த்தர் இயேசு – Keattaal Koduppean Karthar Yesu கேட்டால் கொடுப்பேன்கர்த்தர் இயேசு இவ்வாக்களித்தார்ஜெபித்தால் ஜெயமேசித்தம் போல் அவர் பதில் அளிப்பார் Keattaal Koduppean Karthar Yesu Ivvakkalithaar song lyrics in english Keattaal Koduppean Karthar Yesu IvvakkalithaarJebithaal JeyaaeSiththam Pol Avar Pathil Alippaar 1.Porattanaglum ManapaarangalumBalaveenam Noaiyum VanthaalTheengu Naatkalilo Theeyon AmbukaloTheeyai poal pattri ErintidinumDeva Keadagathaal jeyippom 2.Karthar Paathathilae Nammai Thaalthiduvomkuttram Yaavum Arikkai

கேட்டால் கொடுப்பேன் கர்த்தர் இயேசு – Keattaal Koduppean Karthar Yesu Read More »

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் ஜெபமே – Jebamae Jeyam Jebamae Jeyam Jebamae

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் ஜெபமே – Jebamae Jeyam Jebamae Jeyam Jebamae ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்ஜெபமே உந்தன் வாழ்வானால்ஜெயமே அதன் முடிவாகும் பெற்றார் அல்லவா (2) 2.ஆற்றங்கரையில் நின்றதும் ஆ ஆபோராடி மேற்கொண்டதும் ஆ ஆயாக்கோபு ஆசீர் பெற்றதும்ஜெபத்தினால் அல்லவா Jebamae Jeyam Jebamae Jeyam Jebamae song lyrics in English Jebamae Jeyam Jebamae JeyamJebamae Unrhan vaalvanaalJeyamae Athan Mudivaagum 1.Mosae Paarvonai Ventrathum Aa..Isravelar Mun sentrathum

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் ஜெபமே – Jebamae Jeyam Jebamae Jeyam Jebamae Read More »

ஜெபிக்கும் வாஞ்சை எனக்குத் தாரும் – Jebikkum Vaanjai Enakku Thaarum

ஜெபிக்கும் வாஞ்சை எனக்குத் தாரும் – Jebikkum Vaanjai Enakku Thaarum ஜெபிக்கும் வாஞ்சை எனக்குத் தாரும்தேவா விண்ணப்ப ஆவியால் என்னை நிரப்பும் தேவா Jebikkum Vaanjai Enakku Thaarum song lyrics in English Jebikkum Vaanjai Enakku ThaarumDeva Vinnappa Aaviyaal Ennai Nirapppum Deva 1.Karuthudan Kanneerudan jebikkaKartharae Enakku Intru Kirubai ThaarumKaalam neram maranthu UnthanSamugaththil Jebikka Kirubai Thaarumae -2 2.Paavaththil Aliyum JanankalukkaaiThirappin Vaasalail Nirka kirubai

ஜெபிக்கும் வாஞ்சை எனக்குத் தாரும் – Jebikkum Vaanjai Enakku Thaarum Read More »

ஜெபிக்க ஜெபிக்க மனம் புத்தம் புதிய – Jebikka Jebikka Manam puththam puthiya

ஜெபிக்க ஜெபிக்க மனம் புத்தம் புதிய – Jebikka Jebikka Manam puththam puthiya ஜெபிக்க ஜெபிக்க மனம் புத்தம் புதியநல்ல இருதயமாய் மாறும்துதிக்க துதிக்க மனபாரம் நீங்கிநம் துக்கமெல்லாம் தீரும் கவலையெல்லாம் மறையும்கண்ணீரெல்லாம் தீரும்கழுகு போலப் புதுபெலன் அடைந்துநம்மை பெலவானாய் மாற்றும் Jebikka Jebikka Manam puththam puthiya song lyrics in english Jebikka Jebikka Manam puththam puthiyaNalla Irudhayamaai MaarumThuthikka Thuthikka Manapaaram neengiNam thukkamellaam Theerum Kavalaiyellaam MaraiyumKanneerellaam TheerumKazhugu

ஜெபிக்க ஜெபிக்க மனம் புத்தம் புதிய – Jebikka Jebikka Manam puththam puthiya Read More »

கிருபை மா கிருபை உன்னை – Kirubai Ma Kirubai Unnai Meetka

கிருபை மா கிருபை உன்னை – Kirubai Ma Kirubai Unnai Meetka கிருபை மா கிருபைஉன்னை மீட்க வந்த தேவ கிருபைகிருபை மா கிருபைஇயேசு என்ற உன்னத கிருபை ஆதியில் வார்த்தையாய் இருந்த கிருபைமாம்சமாகவே வந்த கிருபை (2) Kirubai Ma Kirubai Unnai Meetka song lyrics in english Kirubai Ma Kirubai Unnai Meetka Vantha Deva KirubaiKirubai Maa KirubaiYesu Entra Unantha kirubai Aayiyil Vaarthaiyaai Iruntha kirubaiMaamsamagavae

கிருபை மா கிருபை உன்னை – Kirubai Ma Kirubai Unnai Meetka Read More »