Tamil christian songs

Yesuvin Naamam Athisayamae song lyrics – இயேசுவின் நாமம் அதிசயமாமே

Yesuvin Naamam Athisayamae song lyrics – இயேசுவின் நாமம் அதிசயமாமே இயேசுவின் நாமம் அதிசயமாமேஎன்றென்றும் கர்த்தரை ஸ்தோத்திரிப்பேன்என்னை விசாரிக்கும் அன்புள்ள இயேசுவேஎப்போதும் என்னுள்ளம் ஜீவிக்கின்றார் Yesuvin Naamam Athisayamae song lyrics in english Yesuvin Naamam AthisayamaeEntrentum Kartharai SthoththarippeanEnnai Visarikkum Anbulla YesuvaiEppothum Ennullam Jeevikkintraar 1.Kaadu Malaiyum MeadanalumKartharae Vazhikaatti NadathinaarImmanuvean Avar EnnodirunthumaeImmattum Kaththathaal Sthoththarippean 2.Pokkum Varathum AabaththilumKaakkum Tham balamana KarangalaeNambiduveanae Naan Andiduvean NiththamNantri Maravamal […]

Yesuvin Naamam Athisayamae song lyrics – இயேசுவின் நாமம் அதிசயமாமே Read More »

Yesuvai Neasikka Thodanginean song lyrics – இயேசுவை நேசிக்க தொடங்கினேன்

Yesuvai Neasikka Thodanginean song lyrics – இயேசுவை நேசிக்க தொடங்கினேன் இயேசுவை நேசிக்க தொடங்கினேன்அது சுகம் மேலான சுகம் -2 Yesuvai Neasikka Thodanginean song lyrics in english Yesuvai Neasikka ThodangineanAthu Sugam Mealana Sugam -2 1.Ulagththin Poiyana Anbu VendamaeAthu Unnai Entrum YemattrumaeDeva Anbu Unnai Thalattumae 2.Ponnum PorulumNammodu Vanthu searathaeDeva Anbu Mattum Nam SonthamaeNam Jeevanai kaakkum Maa Marunthae 3.Avarai NeasithaalAvarai pola

Yesuvai Neasikka Thodanginean song lyrics – இயேசுவை நேசிக்க தொடங்கினேன் Read More »

Umakku Nigaranavar Yaar Yesuvae song lyrics – உமக்கு நிகரானவர் யார்

Umakku Nigaranavar Yaar Yesuvae song lyrics – உமக்கு நிகரானவர் யார் உமக்கு நிகரானவர் யார்இயேசுவே இயேசுவேஉமக்கு நிகரானவர் யார் Umakku Nigaranavar Yaar Yesuvae song lyrics in english Umakku Nigaranavar YaarYesuvae YesuvaeUmakku Nigaranavar Yaar 1.Vinman Undakkiya ViththaganaeVaarthaiyaal Thaangidum KomaganaePaaviyai Meetka Paarinil Vanthavarae -2Paara siluvaiyil Marithavarae 2.Maranaththai Maranathaal ventravaraeSaththanai Jeyithu UyirthavaraeSaabaththai neekki mulmudi YeattravaraeViyathigal yaavaiyum Theerthavarae 3.Thettravaalanaai IruppavaraeAaruthal Thearuthal TharubavaraeAathiyum

Umakku Nigaranavar Yaar Yesuvae song lyrics – உமக்கு நிகரானவர் யார் Read More »

Karthar solla Aagumae song lyrics – கர்த்தர் சொல்ல ஆகுமே

Karthar solla Aagumae song lyrics – கர்த்தர் சொல்ல ஆகுமே கர்த்தர் சொல்ல ஆகுமேகர்த்தர் சொன்னால் போதுமே -2தேவ வார்த்தை சத்தியமானதேதேவ செய்கை உண்மையானதே -2 என்னை உயிர்ப்பியும் என் தேவனே Karthar solla Aagumae song lyrics in english Karthar solla AagumaeKarthar sonnaal Pothumae -2Deva Vaarthai saththiyamanathaeDeva seigai Unmaiyanathae -2 1.Vaanam Boomi YavumUm VaarthaiyinalaeShirustiththeerae Kaaththitteerae-2 Ennai Uyirppiyum En Devanae 2.Kadalum Kaattru MazhaiyumUm AaviyinaalaeShirustitheerae

Karthar solla Aagumae song lyrics – கர்த்தர் சொல்ல ஆகுமே Read More »

Um Samugathai Thedi Vanthuvittean song lyrics – உம் சமூகத்தை தேடி வந்துவிட்டேன்

Um Samugathai Thedi Vanthuvittean song lyrics – உம் சமூகத்தை தேடி வந்துவிட்டேன் உம் சமூகத்தை தேடி வந்துவிட்டேன்உங்க பிரசன்னத்துக்குள்ளே நுழைந்து விட்டேன் .2 என்னை பலவானாய் மாற்றும் உம் சமூகமேஎன் பலவீனம் நீக்கும் உம் பிரசன்னமே .2. ஆஆஆ ஆனந்தமே ஆஆஆ பேரின்பமே -2 என் வேதனை மாற்றும் உம் சமூகமேஎன் பாரங்கள் நீக்கும் உம் பிரசன்னமே -2 1.உடைக்கப்பட்ட என் வாழ்க்கையை உருவாக்கிடும் உம் பிரசன்னமே.2ஒன்றுக்கும் உதவாத என்னையும் உயர்த்தி உபயோகப்படுத்திடுதே .2

Um Samugathai Thedi Vanthuvittean song lyrics – உம் சமூகத்தை தேடி வந்துவிட்டேன் Read More »

Un ventutal ketkappattatu song lyrics – உன் வேண்டுதல் கேட்கப்பட்டது

Un ventutal ketkappattatu song lyrics – உன் வேண்டுதல் கேட்கப்பட்டது சீயோன் குமாரத்தியே பயப்படாதேஉன் வேண்டுதல் கேட்கப்பட்டது – 2 உன்னை கிருபையாலே நிரப்பிமகிமையாலே நிறுத்திஆசிர்வதிக்கும் நாள் வந்தது – 2பயப்படாதே உன் வேண்டுதல் கேட்கப்பட்டது – 2 1.நீயோ தேவனிடத்தில் கிருபை பெற்றவளாம்மகிமையின் ஐஸ்வர்யம் உன்னிலேஉருவாகும் உன்னிலே வெளிப்படும் -2 – உன்னை கிருபையாலே 2.கர்ப்பத்தின் பிறப்போ கர்த்தரின் ஈவுஉன் பிறப்பின் நிமித்தம் அனைவருக்கும் சந்தோஷம் – 2 – உன்னை கிருபையாலே 3.இஸ்ரவேல்

Un ventutal ketkappattatu song lyrics – உன் வேண்டுதல் கேட்கப்பட்டது Read More »

Ellamae Koodum Ellaam Koodum song lyrics – எல்லாமே கூடும் எல்லாம் கூடும்

Ellamae Koodum Ellaam Koodum song lyrics – எல்லாமே கூடும் எல்லாம் கூடும் எல்லாமே கூடும் எல்லாம் கூடும்இயேசுவால் எல்லாமே கூடும் (2) Ellamae Koodum Ellaam Koodum song lyrics in english Ellamae Koodum Ellaam KoodumYesuvaal Ellamae Koodum (2) 1.Paavaththai Mannikka KoodumUn Vaalkkaiyai MaattraKoodumViyathiyai Maattra KoodumUn Vedhanai Neekka Koodum 2.Saththanai Thuraththida KoodumSaabaththai Pokka KoodumVettriyai Kodukka KoodumUn Tholviyai Mattra Koodum 3.Devaikal Santhikka

Ellamae Koodum Ellaam Koodum song lyrics – எல்லாமே கூடும் எல்லாம் கூடும் Read More »

Yesu Priyavar Nam Yesu Periyavar song lyrics – இயேசு பெரியவர் நம் இயேசு

Yesu Priyavar Nam Yesu Periyavar song lyrics – இயேசு பெரியவர் நம் இயேசு இயேசு பெரியவர் நம் இயேசு பெரியவர்-2என்றென்றும் இயேசு பெரியவர்-அவர்ஒருபோதும் கைவிடமாட்டார் – அல்லேலூயா 4.உனக்குள்ளே இருக்கின்ற இயேசு பெரியவர்உலகிலுள்ள சாத்தானிலும் இயேசுஉறங்காமல் காத்திடும் இயேசு பெரியவர்உன் குறைவை நிறைவாக்கும் இயேசு “ Yesu Priyavar Nam Yesu Periyavar song lyrics in english Yesu Priyavar Nam Yesu Periyavar -2Entrentrum Yesu Periyavar AvarOrupothum Kaividamattaar –

Yesu Priyavar Nam Yesu Periyavar song lyrics – இயேசு பெரியவர் நம் இயேசு Read More »

En Paraloga Rajavukku Munbaga song lyrics – என் பரலோக ராஜாவுக்கு முன்பாக

En Paraloga Rajavukku Munbaga song lyrics – என் பரலோக ராஜாவுக்கு முன்பாக என் பரலோக ராஜாவுக்கு முன்பாகநான் ஒன்றுமில்லை (2)என்னைப் படைத்த என் தெய்வத்திற்குமுன்பாக நான் ஒன்றுமில்லை (2) En Paraloga Rajavukku Munbaga song lyrics in english En Paraloga Rajavukku MunbagaNaan ontrumillai -2Ennai padaitha En DeivaththirkkuMunbaga Naan Ontrumillai (2) 1.Ennai Uruvakkina Deivamum YesuthanEnnai Vaazha Vaitha Deivamum Yesuthan 2.Ennai Iyakkukintra Deivamum YesuthanEnnai

En Paraloga Rajavukku Munbaga song lyrics – என் பரலோக ராஜாவுக்கு முன்பாக Read More »

Aanantha Kalippudanae En Appavai song lyrics – ஆனந்த களிப்புடனே என் அப்பாவை

Aanantha Kalippudanae En Appavai song lyrics – ஆனந்த களிப்புடனே என் அப்பாவை ஆனந்த களிப்புடனே என் அப்பாவை போற்றிடுவேன்என் ஜீவிய காலம் எல்லாம் இயேசு ராஜாவை உயர்த்திடுவேன் -2 பாடுவேன் இயேசு ராஜனைபோற்றுவேன் இயேசு ராஜனைஎன் வாழ்வின் இன்பம் இயேசுதான்வாழ்க்கையின் தீபம் இயேசுதான் Aanantha Kalippudanae En Appavai song lyrics in english Aanantha Kalippudanae En Appavai pottriduveanEn Jeeviya Kaalam Ellaam Yesu Rajavai Uyarthiduvean -2 Paaduvean yesu

Aanantha Kalippudanae En Appavai song lyrics – ஆனந்த களிப்புடனே என் அப்பாவை Read More »

Balamum Alla Barakkiramum Alla Aaviyinaal song lyrics – பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல

Balamum Alla Barakkiramum Alla Aaviyinaal song lyrics – பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல பலமும் அல்ல பராக்கிரமும் அல்லஆவியினால் ஆகும்தேவ ஆவியினால் ஆகும் அல்லேலூயா அல்லேலூயா – 4 Balamum Alla Barakkiramum Alla Aaviyinaal song lyrics in english Balamum Alla Barakkiramum AllaAaviyinaal AagumDeva Aaviyinaal Aagum 1.Suththikariyum SuththikariyumPaavangalai SuththikariyumGunamakkum GunamakkumViyathiyai Gunamakkum Alleluya Alleluya -4 4.Jebam Kelum Jebam KelumEngalathu Jebam KelumBathil Tharum Bathil

Balamum Alla Barakkiramum Alla Aaviyinaal song lyrics – பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல Read More »

Jeeva Devan Vallavar Athisayam seibavar song lyrics – ஜீவ தேவன் வல்லவர்

Jeeva Devan Vallavar Athisayam seibavar song lyrics – ஜீவ தேவன் வல்லவர் ஜீவ தேவன் வல்லவர்அதிசயம் செய்பவர்கூடாது மனிதரால்தேவனால் யாவுமே கூடிடுமே Jeeva Devan Vallavar Athisayam seibavar song lyrics in english Jeeva Devan VallavarAthisayam seibavarJoodathu manitharaalDevanaal Yavumae Koodidumae 1.Seyalinil VallavarYosanai kartharaamKarthar Naamam valla devanAthisayam seithiduvaar 2.Oongiya puyathinaalJanamathai nadathinaarDevan nammai tham puyaththinaalEntrum Kaathu Nadathiduvaar 3.Manithanin VazhikalaiNokkidum KartharaamNamathu seigai arinthu devanBalan

Jeeva Devan Vallavar Athisayam seibavar song lyrics – ஜீவ தேவன் வல்லவர் Read More »