Tamil christian songs

Ejamaan Varugirar song lyrics – எஜமான் மீண்டும் வரும் நாள்

Ejamaan Varugirar song lyrics – எஜமான் மீண்டும் வரும் நாள் எஜமான் மீண்டும் வரும் நாள் நெருங்கிடுதேஎதிர்கொண்டு செல்ல நீ ஆயத்தமா மகனே… நன்பகலோ நடுஇரவோஇன்றோ நாளையோ அறிந்திடோமே – 2 நன்பகலோ நடுஇரவோஇன்றோ நாளையோ அறிந்திடோமே – 2 நன்பகலோ நடுஇரவோஇன்றோ நாளையோ அறிந்திடோமே – 2 Ejamaan Varugirar song lyrics in English Ejamaan Meendum Varum Naal nerungiduthaeEthikondu sella Nee Aayaththama Maganae Nanpagalo Nadu IravoIntro Naalaiyo […]

Ejamaan Varugirar song lyrics – எஜமான் மீண்டும் வரும் நாள் Read More »

Antho Kalvaari Meattinilae song lyrics – அந்தோ கல்வாரி மேட்டினில்

Antho Kalvaari Meattinilae song lyrics – அந்தோ கல்வாரி மேட்டினில் அந்தோ! கல்வாரி மேட்டினில்அன்புள்ள இயேசு ராஜாதொங்கும் சிலுவை காட்சியேதங்கும் என் சிந்தையிலே Antho Kalvaari Meattinilae song lyrics in english Antho Kalvaari MeattinilaeAnbulla Yesu RajaThongum Siluvai KaatchiyaeThangum En Sinthaiyilae 1.Kalvaariyil Thavikkuthae Karthavain SareeramaeEnthan Noai Pini Paavangalaal Antha Keaduttra Tham Desamae 2.Theattriduvaar Yaarumillai Thannath ThanimaiyaneerEntha Kastaththil Thunai Nirka Intha Nilamai Adaintheero

Antho Kalvaari Meattinilae song lyrics – அந்தோ கல்வாரி மேட்டினில் Read More »

Aabathu Kaalathil Aranaana Koattai song lyrics – ஆபத்து காலத்தில் அரணான கோட்டை

Aabathu Kaalathil Aranaana Koattai song lyrics – ஆபத்து காலத்தில் அரணான கோட்டை ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையேஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையேஎபெனேசரே, எபெனேசரே,எபெனேசரே, எபெனேசரே,இதுவரை உதவிநீரே ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையேஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே ஜீவநின் ஊற்று நீரேஎன் ஜீவிதம் மாற்றினீரேஜீவநின் ஊற்று நீரேஎன் ஜீவிதம் மாற்றினீரேஎன் வாழ்வின் ஆதாரமேஒளி தரும் தீபம் நீரேஎன் வாழ்வின் ஆதாரமேஒளி தரும் தீபம் நீரே

Aabathu Kaalathil Aranaana Koattai song lyrics – ஆபத்து காலத்தில் அரணான கோட்டை Read More »

Anbana Yen Yesuve Natha song lyrics – அன்பான என் இயேசுவே நாதா

Anbana Yen Yesuve Natha song lyrics – அன்பான என் இயேசுவே நாதா அன்பான என் இயேசுவே நாதாஅண்டினோர்க் ஆதரவே -2அழகான உன் முகம் பார்த்ததும்என் உள்ளம் மகிழ்வாவதே 2 துக்கமும் இனி இல்லைகஷ்டமும் இனி இல்லைகத்திடும் மீப்பர் உண்டுகவலை இனி இல்லை -2என்னை அழைத்த இயேசுவளே எல்லாம் சுகமானதே -2. என் ஜெப விண்ணப்பங்கள்தூபம் போல் சென்றடையும்எதேவை அறிந்தவர் எல்லாமும் அருளுவார் -2எந்தன் மெய்ப்பர் தோள்களில் ஆட்டைப்போல்இளைப்பாறுவேன் -2 உலகை படைத்தவர் ஒன்றுமில்லா நிலையில்கள்வனையே

Anbana Yen Yesuve Natha song lyrics – அன்பான என் இயேசுவே நாதா Read More »

Kanneer Vadikindrayo song lyrics – கண்ணீர் வடிக்கின்றாயோ

Kanneer Vadikindrayo song lyrics – கண்ணீர் வடிக்கின்றாயோ கண்ணீர் வடிக்கின்றாயோகலங்கிடும் மாந்தனே நீகண்ணீர் வடிக்கின்றாயோகடந்ததை நினைத்து தினம் Kanneer Vadikindrayo song lyrics in english Kanneer VadikindrayoKalangidum Maanthanae NeeKanneer Vadikindrayokadanthathai Ninaithu Thinam 1.Thagarnthidum Manithargal munThalladi NadakkintrayoThagappano Unnai Avar ThozhilaeThaangi Entrum Nadathiduvaar – Halleluya -4 2.Oodidum Manithargal MunOruvanaai NirkintrayoOrupothum Unnai KaividathavarUn oottaththai Thuvangiduvaar – Halleluya -4 Kanneer Vadikindrayo Tamil Christian Song

Kanneer Vadikindrayo song lyrics – கண்ணீர் வடிக்கின்றாயோ Read More »

Yesuvae Aandavar Yesuvae song lyrics – இயேசுவே ஆண்டவர் இயேசுவே

Yesuvae Aandavar Yesuvae song lyrics – இயேசுவே ஆண்டவர் இயேசுவே இயேசுவே ஆண்டவர்இயேசுவே ஆண்டவர் -2 Yesuvae Aandavar Yesuvae song lyrics in english Yesuvae Aandavar Yesuvae Aandavar -2 1.Vaanam Boomi YavaiyumTham Vaarthaiyalae PadaithaarSarva Shirustiyin NaayaganSarva Logaththin Aandavar 2.Nam Yesuvaal KoodathathuOntrumae IllaiyaeAvaraiyae NambuvomEntrentrum Aarathippom 3.Yesu Neethi NirainthavarSamathana KaaranarSarva VallavarSagala Athikaaram Udaiyavar 4.Nam Yesuvai PolavaeVerae Ratchakar IllaiyaeNam Ratchanya KanmalaiAvarae Nam

Yesuvae Aandavar Yesuvae song lyrics – இயேசுவே ஆண்டவர் இயேசுவே Read More »

Analaai Thanalaai Irukka Vendumae song lyrics – அனலாய் தனலாய் இருக்க வேண்டுமே

Analaai Thanalaai Irukka Vendumae song lyrics – அனலாய் தனலாய் இருக்க வேண்டுமே அனலாய் தனலாய் இருக்க வேண்டுமே ஆதி அன்பு குறையாமல் வாழ வேண்டுமே-2 ஆவியான என் அன்பு தெய்வமே அனல் மூட்டி அடியேனை ஆட்கொள்ளுமே – 2 1.அப்பாவின் அருகில் அனுதினம் அமர்ந்து உயர் குல கனியை தப்பாமல் தரனும் 2.பாவத்தை வெறுத்து சோதனை ஜெயித்து வேர் ஊன்றி விருட்சமாக வளர்ந்திட வேண்டுமே 3.மறைவு கட்டின நீர் ஊற்றாக பரவி பாய்ந்து தேசங்களை

Analaai Thanalaai Irukka Vendumae song lyrics – அனலாய் தனலாய் இருக்க வேண்டுமே Read More »

Un Pearai Perumaipaduthuvaar song lyrics – உன் பேரை பெருமைப்படுத்துவார்

Un Pearai Perumaipaduthuvaar song lyrics – உன் பேரை பெருமைப்படுத்துவார் உன் பேரை பெருமைப்படுத்துவார், நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.-2ஆசீர்வதிப்பார் ஆசீர்வதிப்பார் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பார்பெருகப் பண்ணுவார் பெருக பண்ணுவார் உன்னை பெருகவே பெருக பண்ணுவார் -2 1.படுகுழியிலே தூக்கி உன்னை எறிந்தாலும்,சகோதரர்கள் பகைத்து உன்னை ஒடுக்கினாலும், -2வழியைத் திறந்து அரியணை ஏற்றி உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பார் -2 (ஆசீர்வதிப்பார் ) 2.வனாந்தரத்தில் அலைந்து நீ திரிந்தாலும்துருத்தியிலேயே தண்ணீர் தீர்ந்து போனாலும் -2துறவை திறந்து தண்ணீர் கொடுத்து

Un Pearai Perumaipaduthuvaar song lyrics – உன் பேரை பெருமைப்படுத்துவார் Read More »

Seeyon Kumararae song lyrics – சீயோன் குமாரரே

Seeyon Kumararae song lyrics – சீயோன் குமாரரே சீயோன் குமாரரேநம் தேவனில் களிக்கூறுங்கள்தக்கபடி நமக்கு பலனளிக்கும்அந்த ராஜாவை உயர்த்திடுங்கள் துதியினால் ஓர் சிங்காசனம் அமைப்போம்இயேசு ராஜாவை உயர்த்தியே ஆராதிப்போம் மகிமை… உன்னதத்தில் உயர்ந்தவரேமகிமை… சர்வத்திலும் வல்லவரே 1)கதறி அழுத கண்ணீரெல்லாம்துருத்தியில் அல்லவோ வைத்திருநதார்பாடுகள் நடுவே நடந்த நாட்களைமகிமையாகத்தான் மாற்றிவிட்டார்கிருபையாலே அலங்கரித்துமகிமையாலே முடிசூட்டினார் 2)இழந்து போன ஆதி அனுபவம்மீண்டும் நமக்குள்ளாய் துவங்கச்செய்வார்ஜெபத்தின் ஆவியை பலமாய் அனுப்பிநம்மை மறுரூபமாக்கிடுவார்இதுவரை இல்லாத மாற்றம்நமது எல்லையில் தோன்றச்செய்வார் 3)வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும்பட்சித்ததை திரும்பவும்

Seeyon Kumararae song lyrics – சீயோன் குமாரரே Read More »

Maanidarae Pottrungalae song lyrics – மானிடரே போற்றுங்களே

Maanidarae Pottrungalae song lyrics – மானிடரே போற்றுங்களே மானிடரே! போற்றுங்களே!மாநிலத்தில் பறைசாற்றுங்களே!மேலானவர் இயேசு மேலானவர்ஆகாயம் பூமிக்கும் மேலானவர்-2 Maanidarae Pottrungalae song lyrics in english Maanidarae PottrungalaeMaanilaththil ParaisattrungalaeMelanavar Yesu MelanavarAagayam Boomikkum Melanavar-2 1.Irulil Oliyum YesuNam Idhaya Vilakkum YesuMarulvorai Vazhiyum YesuAvar Manathin Vazhiyum YesuArulin Sunaiyum YesuUyar anbin porulum Yesu 2.Ulagam avaraal VaalumAthin Uyirgal Punitham AagumPalarin Vaalvu MaarumPaava Paligal Yaavum TheerumNilavum Magilchi

Maanidarae Pottrungalae song lyrics – மானிடரே போற்றுங்களே Read More »

Vizhundhutaenu Paarthiya song lyrics – விழுந்துட்டேனு பார்த்தியா

Vizhundhutaenu Paarthiya song lyrics – விழுந்துட்டேனு பார்த்தியா விழுந்துட்டேனு பார்த்தியாஏமாந்துபோய் நின்னியாஇயேசு என்ன நிற்க செய்தார் சாத்தான் நீயும் பார்த்தியா…..(2) கிருபையால நானும் நிற்கிறேன்நிர்மூலமாகாமல் இருக்கிறேன்…..(2) விழுந்துட்டேனு பார்த்தியாஏமாந்துபோய் நின்னியாஇயேசு என்ன நிற்க செய்தார் சாத்தான் நீயும் பார்த்தியா…..(2) சத்துரு வெள்ளம் போல என்னை எதிர்த்தாலும்ஆவியானவர் கொடியேற்றி என்னை நடத்துகிறார்….(2) எனக்கு எதிராக எழும்பும் ஆயுதம்…..(2)வாய்க்காமல் போய்விடும் இயேசுவின் நாமத்திலே….(2) விழுந்துட்டேனு பார்த்தியாஏமாந்துபோய் நின்னியாஇயேசு என்ன நிற்க செய்தார் சாத்தான் நீயும் பார்த்தியா…..(2) எதிரிகள் கூட்டமாக

Vizhundhutaenu Paarthiya song lyrics – விழுந்துட்டேனு பார்த்தியா Read More »

Naangal Aarathikkum Devan Jeevanullavar song lyrics – நாங்கள் ஆராதிக்கும் தேவன்

Naangal Aarathikkum Devan Jeevanullavar song lyrics – நாங்கள் ஆராதிக்கும் தேவன் நாங்கள் ஆராதிக்கும்தேவன் ஜீவனுள்ளவர்ஜீவனுள்ளவர் ஜீவனுள்ளவர் – அவர்நேற்றும் இன்றும் என்றும் என்றும் மாறாதவர் மனுஷனால் கூடாததுஎன் தேவனால் கூடுமே Naangal Aarathikkum Devan Jeevanullavar song lyrics in english Naangal Aarathikkum Devan JeevanullavarJeevanullavar Jeevanullavar – AvarNeattrum Intrum Entrum Entrum Marathavarar 1.Avar Oru Vaarthai SonnaalKaattradangum KaattradangumAvar Maru Vaarthai SonnaalKadal Adangum Kadal Adangum Manushanaal

Naangal Aarathikkum Devan Jeevanullavar song lyrics – நாங்கள் ஆராதிக்கும் தேவன் Read More »