Tamil christian songs

Maravadheyum Ennaiyum song lyrics – மறவாதேயும் என்னையும்

Maravadheyum Ennaiyum song lyrics – மறவாதேயும் என்னையும் மறவாதேயும் என்னையும்உம்மைப்பற்றினேனே இயேசையா 1.யார் எனக்குண்டு இவ்வுலகில்உம்மைத்தவிர யாருண்டுநேசிப்பாருமில்லை தேற்றுவாருமில்லைஅணைப்பாருமில்லையே – மறவாதேயும் 2.பெற்றோர் மறந்தாலும் மற்றோர் வெறுத்தாலும்உற்றோர் தள்ளினாலும் உலகம் பகைத்தாலும்உன்னைவிட்டு விலகுவதில்லை கைவிடுவதில்லைஎன்று சொல்லி நேசித்தீரே 3.நிந்தைக்குள்ளானாலும் நிம்மதி குலைந்தாலும்ஆறுதல் குறைந்தாலும் அன்பு தணிந்தாலும்வரைந்தேன் உள்ளங்கையில் உன்னை மறப்பதுஎன்று சொல்லி அணைத்தீரே

Maravadheyum Ennaiyum song lyrics – மறவாதேயும் என்னையும் Read More »

Oru kuttram kooda seiyatha orae oru deivam song lyrics – ஒரு குற்றம் கூட செய்யாத

Oru kuttram kooda seiyatha orae oru deivam song lyrics – ஒரு குற்றம் கூட செய்யாத ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு தெய்வம் இயேசு மட்டும் தான் (2)தன் எதிரிகளுக்காய் உயிரைக்க கொடுத்த ஒரே ஒரு தெய்வம்இயேசு மட்டும் தான் – நம் (3) 2.செத்துப் போன உடலுக்குள்ளே உயிரை வைத்த தெய்வம்ஆதரவில்லா அனாதைகட்கு அடைக்கலமான தெய்வம்கடலின் மீது தரையைப் போல நடந்த அதிசய தெய்வம்பூட்டப்பட்ட வீட்டுக்குள்ளே கடந்து வந்த தெய்வம்

Oru kuttram kooda seiyatha orae oru deivam song lyrics – ஒரு குற்றம் கூட செய்யாத Read More »

Vazhi Sonnavar Vazhiyumanavar song lyrics – வழி சொன்னவர் வழியுமானவர்

Vazhi Sonnavar Vazhiyumanavar song lyrics – வழி சொன்னவர் வழியுமானவர் வழி சொன்னவர் வழியுமானவர்வழியும் சத்தியம் ஜீவனுமாய் வந்தவர்வார்த்தை என்றவர் வார்த்தையானவர்உலகினிலே ஒளியாக உதித்தவர் -இவரே மண்ணோர் போற்றும் மன்னாதி மன்னன்விண்ணோர் போற்றும் ராஜாதி ராஜன்சான்றோர் போற்றும் தூயாதி தூயன்ராஜாதி ராஜனிவர் – இயேசு (4) இயேசுவே ராஜா ராஜாதி ராஜா (3) Vazhi Sonnavar Vazhiyumanavar song lyrics in English Vazhi Sonnavar VazhiyumanavarVazhiyum Saththiyam Jeevanumaai VanthavarVaarthai Entravar VaarthaiyanavarUlaginilae Ozhiyaga

Vazhi Sonnavar Vazhiyumanavar song lyrics – வழி சொன்னவர் வழியுமானவர் Read More »

Neer Enakku seivathellam song lyrics – நீர் எனக்கு செய்வதெல்லாம்

Neer Enakku seivathellam song lyrics – நீர் எனக்கு செய்வதெல்லாம் உதவி நாடி வந்த என்னைஉரிமை தந்து கனப்படுத்திநான் தேடும் உறவானீர்என் பாடல் வரியானீர் நீர் எனக்கு செய்வதெல்லாம்உம் அன்பின் கிருபையேநீர் எனக்கு தருவதெல்லாம்விலை உயர்ந்த செல்வமே (2) 3.காணக் கூடா பேரழகைஎன் கண்கள் கண்டதேஎன் வாழ்வில் கலந்ததேஉம்மிடம் சரணடைந்தேன் -2 Neer Enakku seivathellam song lyrics in English Uthavi Naadi Vantha EnnaiUrimai thanthu GanapaduthiNaan theadum UravaneerEn Paadal variyaneer

Neer Enakku seivathellam song lyrics – நீர் எனக்கு செய்வதெல்லாம் Read More »

Yesu Inbamanavar Yesu Magimaiyanavar song lyrics – இயேசு இன்பமானவர்

Yesu Inbamanavar Yesu Magimaiyanavar song lyrics – இயேசு இன்பமானவர் இயேசு இன்பமானவர் இயேசு மகிமையானவர்பாவ சாப ரோகம் நீக்க வல்லமையானவர் Yesu Inbamanavar Yesu Magimaiyanavar song lyrics in English Yesu Inbamanavar Yesu MagimaiyanavarPaava saba roham neekka vallamaiyanavar 1.Athisaymanavar ArputhamanavarArumaiyanavar Adaikkalamanavar 2.Unanthamanavar UnmaiyanavarMenmaiyanavar Meanmaiyanavar 3.Niththiyamanavar NiranthamanavarNeethiyanavar Nilaivaramanavar Eva. S. GL (One day)R-Swing T-160 F 6/8

Yesu Inbamanavar Yesu Magimaiyanavar song lyrics – இயேசு இன்பமானவர் Read More »

Ummaipola Yaarumillai Intha ulaglilae song lyrics – உம்மைப்போல யாருமில்லை

Ummaipola Yaarumillai Intha ulaglilae song lyrics – உம்மைப்போல யாருமில்லை உம்மைப்போல யாருமில்லை (3)இந்த உலகிலேஉம்மைப்போல நல்ல தேவன் யாருமில்லைஉம்மை போல வல்ல தேவன் யாருமில்லையாருமில்லை உம்மைப்போலவேஇந்த உலகிலே (2)உம்மைப்போல யாருமில்லை (3) இந்த உலகிலே Ummaipola Yaarumillai Intha ulaglilae song lyrics in English Ummaipola Yaarumillai (3) Intha ulaglilaeUmmai pola Nalla devan yaarumillaiUmmai pola Valla devan yaarumillaiYaarumillai Ummaipola Intha ulagilae(2) 1.Intha ulgilae vaalntha manitharilYaarum

Ummaipola Yaarumillai Intha ulaglilae song lyrics – உம்மைப்போல யாருமில்லை Read More »

Abishehiyum Enthan yesu En Aaruthal song lyrics – அபிஷேகிக்கும் எந்தன் இயேசு

Abishehiyum Enthan yesu En Aaruthal song lyrics – அபிஷேகிக்கும் எந்தன் இயேசு அபிஷேகிக்கும் எந்தன் இயேசுஎன் ஆறுதல் தேறுதல் அவரேநீர் என்னிலே நான் உம்மிலேமகிழ்ந்திடவே நிரப்பிடுமே Abishehiyum Enthan yesu En Aaruthal song lyrics in English Abishehiyum Enthan yesuEn Aaruthal Thearuthal AvaraeNeer Ennil Naan Ummilaemagilnthidavae Nirappidumae 1.Athisaymanavar YesuAalosanai Kartharum AvaraeEn Mael Avar tham Kannai VaithaeArumaiyaga Nadathiduvaar 2.Meipparum Meetparum YesuEn Ullaththin Aanantham

Abishehiyum Enthan yesu En Aaruthal song lyrics – அபிஷேகிக்கும் எந்தன் இயேசு Read More »

Abrahamin Devane song lyrics – ஆபிரகாமின் தேவனே

Abrahamin Devane song lyrics – ஆபிரகாமின் தேவனே ஆபிரகாமின் தெய்வமேஈசாக்கின் தெய்வமேயாக்கோபின் தெய்வமேஎன்னை நடத்தும்(2) ஆராதனை ஆராதனைஆராதனை என் தேவனேசர்வ லோக ராஜாவே சேனைகளின் கர்த்தாவேபரிசுத்த தெய்வமேஎன்னை நடத்தும்(2) எலியாவின் தெய்வமே எலிசாவின் தெய்வமேஇரட்டிப்பான அபிஷேகத்தால் என்னை நிரப்பும்ஆராதனை ஆராதனைஆராதனை என் தேவ

Abrahamin Devane song lyrics – ஆபிரகாமின் தேவனே Read More »

Yesuvae Yesuvae Manam Irangum song lyrics – இயேசுவே இயேசுவே மனம் இறங்குமே

Yesuvae Yesuvae Manam Irangum song lyrics – இயேசுவே இயேசுவே மனம் இறங்குமே Starting Prayer !“உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்” என்ற ஏசுவே!. “வாழ்வு மாறுபடுகிறதேயின்றி; அழிக்க படுவதில்லை” என்பதை உணர்ந்து; இறப்பு மீட்பு பாதையின் தொடக்கம் என்பதை நாங்கள் அறியச்செய்து; இறந்த எம் ஆன்மாக்களை முடிவில்லா வாழ்விற்க்கு கூட்டி செல்ல அருள்வீராக! ஆமென். Song for All Souls Dayஏசுவே! ஏசுவே! மனம் இறங்குமே !ஏசுவே! ஏசுவே!

Yesuvae Yesuvae Manam Irangum song lyrics – இயேசுவே இயேசுவே மனம் இறங்குமே Read More »

Nooi Neekum Vallamai Ullavarae song lyrics – நோய் நீக்கும் வல்லமை உள்ளவரே

Nooi Neekum Vallamai Ullavarae song lyrics – நோய் நீக்கும் வல்லமை உள்ளவரே நோய் நீக்கும் வல்லமை உள்ளவரே!ஏசுவே தெய்விக மருத்துவரே!என் மீது மனம் இரங்குக்கும் – ஐயாஎன்னை தொட்டு குணமாகும் 1.பேதுருவின் மாமியின் காய்ச்சலைகடிந்து சுகம் கோடிதீர்பெரும்பாடு உள்ளவளும் தொட்டபோதுபேரரட்டல் பெருக செய்தீர்இன்றெனக்கு சுகம் தரும் – ஐயாநன்றி சொல்லி பாட செய்யும் 2.பேய்பிடித்த இருவரின் தீமைகளைஅடியோடு அழித்தொழிதீர்பார்வையற்ற கண்களுக்கு சேறு பூசிஒளி தந்து குணமளித்தீர்இன்றெனக்கு சுகம் தரும் – ஐயாநன்றி சொல்லி பாட

Nooi Neekum Vallamai Ullavarae song lyrics – நோய் நீக்கும் வல்லமை உள்ளவரே Read More »

Yesuve En Uyire Adoarion Song lyrics – இயேசுவே என் உயிரே

Yesuve En Uyire Adoarion Song lyrics – இயேசுவே என் உயிரே இயேசுவே ! என் உயிரேஎனக்காய் ஜீவன் தந்தவரே 2நன்றி ஐயா! நன்றி ஐயா!இயேசுவே ! நன்றி ஐயா! 2 1.தாயின் கருவிலே ! அழைத்தவரே!நித்தமும் என்னை காப்பவரே! 2நன்றி ஐயா! நன்றி ஐயா!இயேசுவே ! நன்றி ஐயா! 2 2.எனக்காய் சிலுவையில் மரித்தவரே!நித்தமும் என்னில் வாழ்பவரே 2நன்றி ஐயா! நன்றி ஐயா!இயேசுவே ! நன்றி ஐயா ! 2 3.பிணிகளை சுமந்து காப்பவரே!என்றும்

Yesuve En Uyire Adoarion Song lyrics – இயேசுவே என் உயிரே Read More »

Isravelai Kaakkindra Devan song lyrics – இஸ்ரவேலை காகின்ற தேவன்

Isravelai Kaakkindra Devan song lyrics – இஸ்ரவேலை காகின்ற தேவன் இஸ்ரவேலை காகின்ற தேவன்! கண் அயர்வதும்மில்லை!கருப்பையில் அறிந்தவரோ! உன் பெயர் சொல்லி அழைக்கிறார்!வேதனையோ நெருக்கடியோஎதுவும் உன்னை அணுகாது! – 2 1.அவர் பார்வையில் இருக்கின்றாய்விலையேறப்பெற்றவனாய் ! – 2உன்னோடிருந்து உன் வழிமரபை! உயரசெய்திடுவார் – 2அஞ்சாதே கலங்காதே!அவரே கடவுளாய் இருக்கின்றார்! -2 2.நீயோஅவர் அடியான்- அவர் !உன்னை தேர்ந்தெடுத்தார்! – 2உன்னோடிருந்து வலிமையளித்து! உதவிகள் செய்திடுவார்!-2கலங்காதே பயப்படாதே!நீதியின் கரத்தால் தாங்கிடுவார்! -2 3.இஸ்ரவேலின் தூயவரே-

Isravelai Kaakkindra Devan song lyrics – இஸ்ரவேலை காகின்ற தேவன் Read More »