கண்கலங்கும் நேரங்களில் – Kankalangum Neerangalil
கண்கலங்கும் நேரங்களில் – Kankalangum Neerangalil lyrics :கண்கலங்கும் நேரங்களில் கதறி அழும் வேளைகளில் ஆறுதல் நீரைய்யா இயேசய்யா -2 என்ன வந்தாலும் எது நடந்தாலும் நீர் என்னோடிருக்கையில் பயமே இல்லையே -2 வெள்ளம் போல் நிந்தைகள் சூழ உள்ளத்தில் வேதனை நிறைய எண்ணி எண்ணி அழுது கண்ணீரிலே புரண்டு தவித்தேனே தூக்கமின்றி -2அதிகாலையில் நான் உம்மை நோக்கி கதறினேன் கேட்டீரே -2வசனம் வந்தது மகிழ்வு தந்தது சதிகள் என்னை சூழ புதிரானது என் வாழ்வு விதியென […]
கண்கலங்கும் நேரங்களில் – Kankalangum Neerangalil Read More »