Tamil christians songs

Puthiya Thuvakkam – புதிய துவக்கம்

Puthiya Thuvakkam – புதிய துவக்கம் G Majபுதிய துவக்கம் எனக்கு தந்துஎன்னை மேன்மைபடுத்துனீங்க-ஐயா-2களிப்பின் சத்தமும் மகிழ்ச்சியின் சத்தமும்திரும்ப கேட்கப்பண்ணீங்கதுதியின் பாடலும் நாவுல வச்சிஎன்னை மகிழ செஞ்சீங்க உயரத்தில் ஏத்தி வச்சீங்கஎன்னை ஓஹோன்னு வாழ வச்சீங்க-2 1.பொங்கி எழுந்த கடலின் நடுவேபாதைய திறந்தீங்க -2என்னை துரத்தி வந்த எதிரியஅமிழ்ந்து போக பண்ணீங்க -2-உயரத்தில் 2.பாழாய் கிடந்த நிலங்களை எல்லாம்செழிப்பாய் மாத்திட்டீங்கநீங்க பாழாய் கிடந்த நிலங்களை எல்லாம்ஏதேனாய் மாத்திட்டீங்கஇடிஞ்சி கிடந்த இடங்களை கட்டிதிரும்ப வாழ வச்சீங்கஉடைந்து போன இடங்களை […]

Puthiya Thuvakkam – புதிய துவக்கம் Read More »

Oru Naalum Piriyatha – ஒரு நாளும் பிரியாத

Oru Naalum Piriyatha – ஒரு நாளும் பிரியாத ஒரு நாளும் பிரியாத அன்பு தோழனே விட்டு ஒரு நாளும் விலகாத அன்பு தோழனே (2)சிநேகிதா சிநேகிதா உம் அன்பு கொள்ளை கொல்லுதே (2) உயிரினும் மேலாய் நேசித்த நண்பன் துரோகியாய் மாறிடினும்…உயிர் தந்த நண்பா நீர் மட்டும் எந்தன் உயிரோடு கலந்து விட்டாய்… (2)சிநேகிதா….. (2) திக்கற்று இருந்தேன் பயந்துப்போய் தவித்தேன் துணையாக வந்த நண்பனே… தாங்குவோரின்றி தடுமாறி விழுந்தேன் தாங்கிட்ட அன்பு நண்பனே…(2)சிநேகிதா… (2)ஒரு

Oru Naalum Piriyatha – ஒரு நாளும் பிரியாத Read More »

Siluvai Pathayai – சிலுவை பாதையை

Siluvai Pathayai – சிலுவை பாதையை சிலுவை பாதையை நினைக்கும் போதுஎனது உள்ளம் உருகுதையா-2உம் தியாகம் என்றும் நினைக்கையிலேஎனது கண்கள் கலங்குதையா-2-சிலுவை 1.கெத்சமனேயில் பிதாவிடம் நீர்கண்ணீருடன் உடைந்தே ஜெபித்தீர்-2வாரடிகள் கொடும் முள் முடியும்எனக்காய் நீர் அதை ஏற்றுக்கொண்டீர்-2-சிலுவை 2.இரத்த வெள்ளத்தில் கொல்கொதாவில்ஐங்காயங்கள் நீர் ஏற்றுக்கொண்டீர்-2சர்வ வல்லவர் என்னை மீட்கபாடுகள் எல்லாம் சகித்துக்கொண்டீர்-2-சிலுவை SILUVAI PATHAI | CHOREO VERSION Siluvai Pathayai NinaikkumbothuEnathu Ullam Uruguthaiya-2Um Thiyagam Endrum NinaikkayilaeEnathu Kangal Kalanguthaiya-2-Siluvai 1.Kethsamaneyil Pithaavidam NeerKanneerudan

Siluvai Pathayai – சிலுவை பாதையை Read More »

AAYIRAM THALAIMURAI – ஆயிரம் தலைமுறை

AAYIRAM THALAIMURAI – ஆயிரம் தலைமுறை இயேசு ராஜனே இயேசு ராஜனே இயேசுராஜனே – 2மேலானவர் உண்மையுள்ளவர்ஆயிரம் தலைமுறை இரக்கம் செய்பவர் – 2இயேசு ராஜனே இயேசு ராஜனே இயேசுராஜனே இயேசு ராஜனேமேலானவர் உண்மையுள்ளவர்ஆயிரம் தலைமுறைஇரக்கம் செய்பவர் – 2 உம்கிருபை தலைதலைமுறை உள்ளதுஉம் தயவு தலைமுறைதலைமுறை தலைமுறையுள்ளது – 2 மேலானவர் உண்மையுள்ளவர்ஆயிரம் தலைமுறைஇரக்கம் செய்பவர் – 5இயேசு ராஜனே இயேசு ராஜனேஇயேசு ராஜனே இயேசு ராஜனேஉங்க கிருபை தலைதலைமுறை உள்ளது – 2உங்க தயவு

AAYIRAM THALAIMURAI – ஆயிரம் தலைமுறை Read More »

Konalana paathai – கோணாலான பாதையெல்லாம்

Konalana paathai – கோணாலான பாதையெல்லாம் NAANGA VISUVASA VITHYASA AALUSong lyrics: கோணாலான பாதையெல்லாம் நேராகுதேகரடாண பாதையெல்லாம் சமமாகுதே தண்ணீ மேல நடந்து அக்கினிய கடந்துசாகாம பிழைச்சிருப்போமே நாங்க விசுவாச வித்தியாச ஆளுஎதற்கும் அஞ்சாத அசாராத ஆளு 1.மவுண்ட்ட போல தான் பிரச்சனைகள் வந்தாலும் மண்ணோடு மண்ணாக்கும் மன்னவரு என்னோடு எரிகோ சாம்பலப்பாஆராதிக்கும் எங்கள் முன்னே 2.ஆல் த வேல்டுக்கு க்கும் ஆண்டவரு என் அப்பாதான் ஆணை இட்டாலே அதிரும் பார் சும்மா தான் கையை

Konalana paathai – கோணாலான பாதையெல்லாம் Read More »

Puthuppaadal Paadi – புதுப்பாடல் பாடி

Puthuppaadal Paadi – புதுப்பாடல் பாடி புதுப்பாடல் பாடிநாம் ஆர்ப்பரிப்போம்முழு பெலத்தோடு நாம் முழங்கிடுவோம் ஆராதிப்போம்நாம் ஆராதிப்போம்ஆண்டவரைநாம் ஆராதிப்போம் துதியோடும் புகழ்ச்சியோடும் அவர் வாசலில் நுழைந்திடுவோம் இசையுள்ள வாத்தியங்களால் ராஜாவைக்கொண்டாடுவோம் கர்த்தரே தேவன் மெய்யான தெய்வம்கெம்பிரமாய் பாடுவோம் மகிழ்வோடு கர்த்தருக்கே ஆராதனை செய்குவோம் துதியாலே அவர் நாமத்தை சங்கீர்த்தனம் பண்ணுவோம் கர்த்தரே தேவன் மெய்யான தெய்வம்கெம்பிரமாய் பாடுவோம் ஆராதிப்போம்நாம் ஆராதிப்போம்ஆண்டவரைநாம் ஆராதிப்போம்

Puthuppaadal Paadi – புதுப்பாடல் பாடி Read More »

Kathavugal Adaipadum pothu – கதவுகள் அடைப்படும் போது

Kathavugal Adaipadum pothu – கதவுகள் அடைப்படும் போது கதவுகள் அடைப்படும் போது புது வழியினை அமைத்திடும் தேவன் எதிர்ப்புகள் நெருக்கிடும் போது என்னை விடுவித்து காத்திடும் தேவன் அவர்தான் இயேசு அவர்தான் இயேசு அவர்தான் நான் நம்பிடும் கன்மலை அவர்தான் இயேசு அவர்தான் இயேசு அவர்தான் நான் நம்பிடும் கன்மலை வெள்ளம் போல சாத்தான் என்னை சூழ்ந்து கொண்டாலும் உள்ளங்கையில் வைத்து என்னை காத்திடும் தேவன் (2) அவர் வலது கரம் என்னை தாங்கும் தம்

Kathavugal Adaipadum pothu – கதவுகள் அடைப்படும் போது Read More »

Yen nee kalangukiraai – ஏன் நீ கலங்குகிறாய்

Yen nee kalangukiraai – ஏன் நீ கலங்குகிறாய் Lyrics ஏன் நீ கலங்குகிறாய்ஏன் நீ தியங்குகிறாய் (2)என் மனமேபாரங்களா துயரங்களாகலங்காதே கர்த்தர் உன்னோடு (2) நீதிமானே நீ கலங்காதேகர்த்தர் உன்னோடு போராடு ! (2)   1. இராமுழுவதும் என் கண்ணீரால்படுக்கையிலே தினம் நனைக்கின்றேன் (2)கர்த்தரை நோக்கி சத்தமிட்டேன்பர்வதத்திலிருந்து செவி கொடுத்தார் (2). நீதிமானே நீ கலங்காதேகர்த்தர் உன்னோடு போராடு ! 2. தகப்பனே உன்னை மறந்தாலும் தனி மரமாக நீ இருந்தாலும்-2 உள்ளங்கைகளில் வரைந்துள்ளார்

Yen nee kalangukiraai – ஏன் நீ கலங்குகிறாய் Read More »

Engal Thagappanae en Yesuvae – எங்கள் தகப்பனே என் இயேசுவே

Engal Thagappanae en Yesuvae – எங்கள் தகப்பனே என் இயேசுவே Lyrics Engal Thagappanae en Yesuvae Song Lyrics in Tamil எங்கள் தகப்பனே என் இயேசுவே நீர் இரங்க வேண்டுமே உங்க இரக்கத்திற்காய் கெஞ்சி நிற்கிறோம் நீர் இரங்குகிறேன் என்று சொல்லும் வார்த்தை போதுமே எங்கள் தேசத்தின்(வாழ்க்கையின்) நிலைமையெல்லாம் மாறிப்போகுமே இரக்கம் செய்யுங்கப்பா எங்கள் தேசத்தில(வாழ்க்கையில) மனமிறங்குமே எங்களுக்காக நீங்க 1. மாறி மாறி துன்பங்கள் வாட்டி வதைக்குது நீர் மனதுருகி இரங்க

Engal Thagappanae en Yesuvae – எங்கள் தகப்பனே என் இயேசுவே Read More »

Padaikalin Aandavarae – படைகளின் ஆண்டவரே

Padaikalin Aandavarae – படைகளின் ஆண்டவரே படைகளின் ஆண்டவரேஅனைத்துலகின் அரசரேஉம் இல்லம் தங்குவோர் பேறுபெற்றோர்உம் புகழைப் பாடுவோர்பேறுபெற்றோர் 1. அடைக்கலான் குருவிக்கும் சின்ன சிட்டு குருவிக்கும்உமது இல்லம் வீடானதுஉம் உறைவிடம் மேலானதுஇறைவா நான்உம்மை நாடி வந்தேன்உம் இல்லம் தேடிஇறைவா நான் உம்மை நாடி வந்தேன்உம் இல்லம் தேடிஎன் உள்ளம் உன் இல்லம் ஆனதேஎல்லாமே உன் சொந்தம் ஆனதே 2. வலிமையும் கேடயம் கவசமும் நீரேஎன் ஆண்டவரே என் ஆற்றலாய் இருப்பவரேஇறைவா உம்கரம் பற்றி நடந்தேன்உம் இல்லம் நோக்கிஇறைவா

Padaikalin Aandavarae – படைகளின் ஆண்டவரே Read More »

Unga kiruba pothum yesappa – உங்க கிருபை போதும் யேசப்பா

Unga kiruba pothum yesappa – உங்க கிருபை போதும் யேசப்பா Lyrics – Tamilஉங்க கிருபை போதும் யேசப்பா X 4எந்தன் பெலவீனத்தில் உந்தன் பெலன் என்றும் விளங்கிடும்கிருபை போதும் யேசப்பா X 2 தகுதி இல்லாதவணை தகுதி படுத்தினதும் உங்க கிருபையே சிரியவனை குப்பையிலிருந்து தூக்கி எடுத்ததும் உங்க கிருபையே X 2 நிற்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும் உங்க கிருபையே கால் சறுக்கும் போது கரம் கொடுத்து தூக்கியதும் உங்க கிருபையே X 2

Unga kiruba pothum yesappa – உங்க கிருபை போதும் யேசப்பா Read More »

PARALOGAM ENTHAN DESAMAM – பரலோகம் எந்தன் தேசமாம்

PARALOGAM ENTHAN DESAMAM – பரலோகம் எந்தன் தேசமாம் பரலோகம் எந்தன் தேசமாம்பூலோகம் மாயலோகமாம் -(2)அழிந்து போகும் இப்பூமியில்அழியா(த) உம் வார்த்தை விதைப்பேன்-(2)(பரலோகம் எந்தன்) இருளான என் வாழ்க்கையில்ஒளியாக வந்த தெய்வம் நீர் -(2)ஒளியான கிறிஸ்து உம்மை நான் உலகமெங்கும்பாடித் துதிப்பேன் -(2)(பரலோகம்எந்தன்) அற்பமான என் வாழ்க்கையில்-(2)அன்பின் தெய்வம் தேடி வந்தீர் அழிவில்லா உன் வார்த்தையை அகிலமெங்கும் பாடித்துதிப்பேன்-(2)(பரலோகம் எந்தன்) பாவியான என் வாழ்க்கையில்பாவம் போக்க வந்த தெய்வம் -(2) பரிதபிக்கும் என் தேசத்தில் பரமன் உம்மைப்

PARALOGAM ENTHAN DESAMAM – பரலோகம் எந்தன் தேசமாம் Read More »