Tamil Christmas Song

Pirantharae Yesu Pirantharae christmas song lyrics – பிறந்தாரே இயேசு பிறந்தாரே

Pirantharae Yesu Pirantharae christmas song lyrics – பிறந்தாரே இயேசு பிறந்தாரே பிறந்தாரே இயேசு பிறந்தாரேதேவக்குமாரனாகப் பிறந்தாரே ( 2 ) தாழ்மையெனும் மனுக்கோலத்திலேகொட்டும் பனி, வெண்மை அழகனிலே ( 2 )பாலகனாம் இயேசு நமக்கு பிறந்தாரேவழிகாட்டும் நட்சத்திரம் சொல்லும் பாரே ( 2 ) கஷ்டமும் துன்பமும் வியாதியிலோமாற்றிடப் பிறந்தாரு நம்ம ஹீரோ ( 2 )உம்மேல வைத்தாரு உண்மை அன்புஉனக்காக வந்துட்டாரு நீயும் நம்பு ( 2 ) பிறந்தாரே இயேசு பிறந்தாரேதேவக்குமாரனாகப் […]

Pirantharae Yesu Pirantharae christmas song lyrics – பிறந்தாரே இயேசு பிறந்தாரே Read More »

Seayaai Piranthaar Adivearaai – சேயாய் பிறந்தார் அடிவேறாய்

Seayaai Piranthaar Adivearaai – சேயாய் பிறந்தார் அடிவேறாய் சேயாய் பிறந்தார் அடிவேறாய் துளிர்த்தார்கன்னி மரி மைந்தனாகவேமேன்மை துறந்தார் மனுவேலாய் உதித்தார்மண்ணின் மாந்தர் வாழ்வை மீட்கவே தாழ்மையானார் ஏழ்மையாக புல்லணையிலேதூய்மையாக தாய்மடியில் முன்னணையிலே – (2) 1 விண்ணோர் வந்து பாடினார்மண்ணோர் தந்து வாழ்த்தினார்எண்ணில்லாத விந்தை தூதர்பண்ணிசைத்தாரே – (2) சான்றோருடன் கூடுவோம்மாந்தர் யாரும் பாடுவோம்ஆன்றோருடன் நாடுவோம்பாலன் பாதத்தை – சேயாய் Seayaai Piranthaar Adivearaai tamil Christmas song lyrics in English Seayaai Piranthaar

Seayaai Piranthaar Adivearaai – சேயாய் பிறந்தார் அடிவேறாய் Read More »

Kanney maniye amuthame – கண்னே மணியே அமுதமே

Kanney maniye amuthame – கண்னே மணியே அமுதமே கண்னே மணியே அமுதமேஎன் பொன்னே இன்பமேஎன்னை தேடி வந்ததே 1.பனி மேகம் சூழவானவர் பாடஆயர்கள் கூடவேவிண்மீனும் தோன்றமன்னவர் மூவரும்கீழ்த்திசை நாடவேராஜாதி ராஜன் தேவாதி தேவன்உதித்த நள்ளிரவேஆஅ ஆ ஆ 2.பூவுலகாளும் உன்னத தேவன்மாடடை குடிலிலேபாருலகோரின் வாழ்த்தொலி கேட்டுகண் மூடி தூங்கவேராஜாதி ராஜன் தேவாதி தேவன்உதித்த நள்ளிரவேஆஅ ஆ ஆ Kanney maniye amuthame Tamil Christmas song lyrics in english Kanney maniye amuthameEn ponney

Kanney maniye amuthame – கண்னே மணியே அமுதமே Read More »

Vinnilae Mealam mulanga – விண்ணிலே மேளம் முழங்க

Vinnilae Mealam mulanga – விண்ணிலே மேளம் முழங்க விண்ணிலே மேளம் முழங்கமண்ணிலே மாந்தர் மகிழதேன் நிலா கானம் பாடிடமன்னவன் பிறந்திட்டார் மானிடர் பாவம் போக்கிடபாரிலே மீட்பு பெருகிடபரலோக வாசல் திறந்திடஇரட்சகர் உதித்திட்டார் தேவ பாலன் இயேசு பிறந்திட்டார்அடிமைக் கோலம் எடுத்திட்டார்எங்கும் நற்செய்தி கூறியேமீட்பரை கொண்டாடுவோம் Happy Christmas Merry christmasHappy Christmas 1.⁠ ⁠தூதர் சேனை பாடிடமேய்ப்பர் கூட்டம் தரிசிக்கஞானிகள் எங்கும் தேடிடவிண்ணின் மேன்மை தோன்றினார்.பாடுவோம்…. தூதர் சேனை பாடிடமேய்ப்பர் கூட்டம் தரிசிக்கஞானிகள் எங்கும் தேடிடவிண்ணின்

Vinnilae Mealam mulanga – விண்ணிலே மேளம் முழங்க Read More »

மீட்பர் பிறந்த நாளிது – Meetpar pirantha nalithu

மீட்பர் பிறந்த நாளிது – Meetpar pirantha nalithu மீட்பர் பிறந்த நாளிது விரைந்து வாருங்கள்மகிழ்ந்து கீதம் பாடுவோம் இணைந்து கூடுங்கள்விண்ணும் மண்ணும் இணைந்ததே மீட்பின் ஒளி பிறந்ததேதந்தை அன்பின் பாலனாய் பாவம் போக்க வந்ததேவிடியலாகும் நமது வாழ்வு என்றுமே. வாழ்வும் வழியும் ஒளியுமான பாலகன்வாசல் வந்து நம்மைக் காக்கும் இறைமகன் -2 1.வாக்கு மண்ணில் மனிதரானார் சொந்தமாய்என்றுமே இம்மானுவேலாய் நம்மிலே..போரும் பகையும் சூழ்ந்த இந்த உலகமேவாரும் அமைதி காண அவர் பாதமே வாழ்வும் வழியும் ஒளியுமான

மீட்பர் பிறந்த நாளிது – Meetpar pirantha nalithu Read More »

இரவுகள் விடியட்டும் – Iravugal vidiyattum

இரவுகள் விடியட்டும் – Iravugal vidiyattum இரவுகள் விடியட்டும் பொழுதுகள் புலரட்டும் 2காலம் காலமாக நம் வாழ்வில் வந்த துன்பம் – நம்தேவன் தந்த இந்த நாளிலே மறையட்டும்… மறையட்டும் சொந்தம் கொள்ளும் தேவ அன்பு என்றும் வளரட்டும்பந்தம் சொல்லும் தேவ நட்பு நம்மில் மலரட்டும் 2 நன் மேன்மை தந்திடும் நீதி தேவன் ஆட்சியால்புதிய பாதை உலகம் காணவே….. விடியட்டும்… விடியட்டும் தொல்லை இல்லை தோல்வி இல்லை என்றும் மகிழட்டும் இல்லை என்று சொல்லும் வார்த்தை

இரவுகள் விடியட்டும் – Iravugal vidiyattum Read More »

கிறிஸ்மஸ் காலத்தில் – Christmas Vazhthukal

கிறிஸ்மஸ் காலத்தில் – Christmas Vazhthukal 1.கிறிஸ்மஸ் காலத்தில்களிப்புடன் கூடிகிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்கருத்துடன் பாடிசொல்லுவோம் நல்ல செய்திநல் இயேசு பிறந்த செய்தி பல்லவி: உங்களுக்காகத் தாவீதின் ஊரினில்துங்கவன் இயேசு – இன்றுமாமரி மகவாய்த்தூங்கிடும் காட்சிமுன்னணை மீதில்ஓங்கிடும் மாட்சிவிண்ணவர் பாட (Happy happy ChristmasMerry merry Christmasஎல்லோருமே கொண்டாடுவோம்Happy Christmas) 2.கிறிஸ்மஸ் காலத்தின்கடுங்குளிர் வேளைகிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்கனிவுடன் கூறிசொல்லுவோம் நல்ல செய்திவல்லவர் பிறந்த செய்தி – உங்களுக்காக 3.கிறிஸ்மஸ் காட்சிகள்களிப்புடன் காட்டிகிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்கனிவுடன் கூறிசொல்லுவோம் நல்ல செய்திநல்லாயன் பிறந்த செய்தி –

கிறிஸ்மஸ் காலத்தில் – Christmas Vazhthukal Read More »

ஆனந்த சாரலென அவனி – Anandha Saralena Avani Vandhavane

ஆனந்த சாரலென அவனி – Anandha Saralena Avani Vandhavane ஆனந்த சாரலென அவனி வந்தவனேஆகாயம் திறந்து எங்கள் இதயம் நின்றவனே (2)மழலை இயேசுவே உன்னில் மனிதம் மகிழுதேகுழந்தை இயேசுவே இதய குடிலில் தவழுமே இறைவனே இன்று மனிதராகிறார் – மகிழ்ந்துப் பாடுவோம்மனிதமே இன்று விடியல் காணுது – மாண்பைப் போற்றுவோம்இதயக் குடிலிலே இயேசு பிறக்கிறார் – உவகை கொள்ளுவோம்எளிமை வீட்டிலே இறைவன் தவழ்கிறார் – உணர்ந்து வாழுவோம்உன்னதத்திலே கடவுளுக்கு மாட்சிமைமண்ணகத்திலே நல் மாந்தருக்கு அமைதியே வார்த்தையே

ஆனந்த சாரலென அவனி – Anandha Saralena Avani Vandhavane Read More »

மழலை மன்னனே – Mazhalai Mannaney

மழலை மன்னனே – Mazhalai Mannaney மழலை மன்னனே மகிழ்ச்சியின் வேந்தனே மாசில்லதா எங்கள் கன்னி மரி பாலனே மாடடை குடிலிலே மந்தைகள் நடுவிலே மானிடராக பிறந்த குழந்தை ஏசு பாலனே மண்ணகம் மகிழுது விண்ணகம் புகழுது ஏசு உன் பிறப்பினில் இதயம் மகிழுது இருளும் விலகுது அருளும் நிறையுது பாலா உன் வருகையால் புது ஒளி பிறக்குதுபாலா உன் வருகையால் புது ஒளி பிறக்குது சின்ன பாலாக என் செல்ல பாலாக என் உள்ளத்தில் பிறந்தாய்

மழலை மன்னனே – Mazhalai Mannaney Read More »

கன்னி மரியின் பூமடியில் – Kanni Marine Poo Madiyil

கன்னி மரியின் பூமடியில் – Kanni Marine Poo Madiyil கன்னி மரியின் பூமடியில்கடும் பனியின் காரிருளில்மாட்டடையின் முன்னணையில்மாதேவன் நம் வடிவில்பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார் தேவ தூதர் கூடுகிறார்தேவகானம் மீட்டுகிறார்வானில் புகழ் தூவுகிறார்தேனில் இசை கூட்டுகிறார் நல்ல செய்தி பாடுகிறார் நாடறிய ஓடுகிறார்வல்லதேவன் இயேசு இன்று அவர் வந்த கதை கூறுகிறார் பாவம் போக்கும் ஜீவநதி பாரிினிலே பாய்ந்திடுதோதன்னைத்தானே மாந்தருக்கு தாரை வாத்து தந்திடுதோ. Kanni Marine Poo Madiyil song lyrics in English

கன்னி மரியின் பூமடியில் – Kanni Marine Poo Madiyil Read More »

மகிமையின் ராஜா பிறந்தாரே – magimaiyin Raja Pirantharae

மகிமையின் ராஜா பிறந்தாரே – magimaiyin Raja Pirantharae மகிமையின் ராஜா பிறந்தாரே கன்னியின் மடியில் தவழ்ந்தாரே ஏழ்மையின் ராஜா பிறந்தாரே உலகின் ஒளியாய் திகழ்ந்தாரே உன்னையும் என்னையும் மீட்டிடவே புனித பாலன் பிறந்தாரே.2சத்துரு சோதனை விலக்கிக் காத்திட புனித பாலன் உதித்தார்-மகிமையின் ராஜா இழந்து போனதை தேடிடவே இறைமகன் இயேசு பிறந்தாரே-2இரட்சிப்பின் வஸ்திரம் தரித்திடவே இரட்சகர் இயேசு உதித்தார்-2 மகிமையின் ராஜா பிறந்தாரே கன்னியின் மடியில் தவழ்ந்தாரே ஏழ்மையின் ராஜா பிறந்தாரே உலகின் ஒளியாய் திகழ்ந்தாரே

மகிமையின் ராஜா பிறந்தாரே – magimaiyin Raja Pirantharae Read More »