Tamil Christmas Song

இயேசு பிறந்தார் மீட்பு வந்தது – Yesu Piranthaar Meetpu vanthathu

இயேசு பிறந்தார் மீட்பு வந்தது – Yesu Piranthaar Meetpu vanthathu இயேசு பிறந்தார் மீட்பு வந்ததுஉள்ளம் எழுந்தார் அன்பு மலர்ந்ததுஇல்லம் எங்கும் ஆசி பொங்க புதுமை கானுவோம் 1) தந்தை அன்பின் வார்த்தையோமரிமடியிலே பாலனாய்மனிதனாக உறவை தேடுதேபுனிதனாக நாமும் வாழவே-2அகம் மலர்ந்திட இகம் வளர்ந்திடநிதம் மகிழ்ந்திடுவோம்இருள் மறைந்திட அருள் நிறைந்திட தினம் புகழ்ந்திடுவோம்-2நாம் பாடுவோம் பாலன் அன்பையே தேடுவோம் -2 2) வானதூதர் கீதமோ வயல்வெளியில் கேட்குதேஇடையரோடு குடிலை தேடுதேஇறைமகனை புவியில் கானவே-2ஒளி எழுந்திட துயில் […]

இயேசு பிறந்தார் மீட்பு வந்தது – Yesu Piranthaar Meetpu vanthathu Read More »

தேனினும் இனிய கீதங்கள் – Theninum Iniya Geethangal song lyrics

தேனினும் இனிய கீதங்கள் – Theninum Iniya Geethangal song lyrics தேனினும் இனிய கீதங்கள் இசைத்து பாலனைப் புகழ்ந்திடுவோம்கடவுளின் திருமகன் தேடியே வந்தார் கூடிநாம் மகிழ்ந்திடுவோம்தினம் கொண்டாடுவோம் Happy Christmasபண்பாடுவோம் Merry Christmasபாலனின் பாதையில் பாரினில் நாமும் தீபமாய் ஒளிர்ந்திடுவோம்அவர்தரும் அமைதி அகிலத்தில் நிறைய யாவரும் பகிர்ந்திடுவோம் 1.பால்வெளி நிலவு வயல்வெளி குளிரு வாழ்த்தொலி கேட்கிறதேவானக தேவன் வார்த்தையாம் இறைவன் மாமரி மகனானார்மாசில்லா மனுவுரு பாருங்கள்மாபரன் அழகுரு காணுங்கள்மானுட மீட்பு அவரிடம்தானே அவரையே நாடிடுவோம்-2 2.கடைநிலை

தேனினும் இனிய கீதங்கள் – Theninum Iniya Geethangal song lyrics Read More »

மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் – Margazhi Kuliril Panivilum Iravil

மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் – Margazhi Kuliril Panivilum Iravil மார்கழி குளிரில் பனிவிழும் இரவில்ஒளிதரும் நிலவே புவிபெரும் அழகேஇதழ்ஓசை நான் பாடவா…என் இருகைகள் உனை ஏந்த வா… 1.புதுப்பாடல் சுகமாகப் பூந்தென்றல் இதமாகப்புவிஇங்கு மகனானவாகனவிங்கு நிகழ்வாக உணவெங்கும் பகிர்வாகஉலகத்தின் மீட்பானவாகடும் நிலைகள் மறைந்தோடும் நீ வரும் காலம்உன் வரவில் விண்மீன்கள் பேரொளியாகும்புவியெங்கும் உன்பாட்டு இசைக்கின்றதேவிண்ணவரின் திருக்கூட்டம் தாலாட்டுதே… 2.எல்லாரும் ஒன்றாக இல்லாரும் நன்றாகவையத்தின் வழியான வாநினைவெல்லாம் மகிழ்வாக நீதிக்கு நிழலாகநியாயத்தின் பொருளான வாஉண்மைக்கு உரமாக

மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் – Margazhi Kuliril Panivilum Iravil Read More »

புது வெள்ளி ஒன்று வானத்திலே – Puthu Velli ondru vanathilae thondriduthae

புது வெள்ளி ஒன்று வானத்திலே – Puthu Velli ondru vanathilae thondriduthae புது வெள்ளி ஒன்று வானத்திலே தோன்றியதேஅது நல்ல செய்தி ஒன்று கூறிடுதேயூதருக்கு ராஜா பிறந்தார் என்றுயூகித்தார் சாஸ்திரிகள் உண்மை அதே 1.தங்க கட்டி கொண்டு வரலாமாதங்க பாலனுக்கு பரிசாகத் தரலாமாவாரும் வாரும் அதை தாரும் தாரும்மிக நல்ல பரிசு அதுவேமங்கா புகழ் மன்னவனையேசங்கீதம் பாடி தொழுதிடுவோம் 2.தூபவர்க்கம் கொண்டு வரலாமாதூய பாலனுக்கு பரிசாக தரலாமாவாரும் வாரும் அதை தாரும் தாரும்மிக நல்ல பரிசு

புது வெள்ளி ஒன்று வானத்திலே – Puthu Velli ondru vanathilae thondriduthae Read More »

இம்மானுவேல் கடவுள் நம்மோடு – Immanuvel kadavul nammodu

இம்மானுவேல் கடவுள் நம்மோடு – Immanuvel kadavul nammodu இம்மானுவேல் இம்மானுவேல் கடவுள் நம்மோடுபாலகனாய் நம்மில் வந்தார் அல்லேலூயா பாடுவோம்Happy Christmas என்று பாடுவோம்Merry Christmas என்று வாழ்த்துவோம்இந்நாளில் ஒன்றாய்க் கூடி பாடித் தொழுவோம்-2 1.வான்தூதர் வாழ்த்திட மரியின் மடியில் பாலகன் பிறந்தாரேவயல்வெளி மாந்தர் மகிழ்ச்சியின் செய்தி கேட்டு மகிழ்ந்தனரே உலகெங்கும் செல்வோமே மகிழ்ச்சியை விதைப்போமேஅன்பினை பகிர்வோமே பகைமையை வெல்வோமேபாலன் தரும் மீட்பை எண்ணி நாளும் மகிழ்வோம்பாரில் பேதம் ஏதுமின்றி ஒன்றாய் வாழுவோம். 2.ஏழைகள் வாழ்வில் ஏற்றம்

இம்மானுவேல் கடவுள் நம்மோடு – Immanuvel kadavul nammodu Read More »

இறைவன் ஆட்சி மண்ணில் மலரும் – Iraivan Aatchi Mannil Malarum

இறைவன் ஆட்சி மண்ணில் மலரும் – Iraivan Aatchi Mannil Malarum இறைவன் ஆட்சி மண்ணில் மலரும் விடியல் இன்று வந்ததேஇதயக் குடிலில் அன்பின் தீபம் உதயம் காணும் நாளிதேவாருங்கள் வாருங்கள் உள்ளம் ஒன்றிக் கூடுங்கள்வானின் அமுது நம்மில் வந்தார் இதயக் குடிலில் காணுங்கள் 1.மௌன மொழி புன்னகையில் இதழ் விரித்துப் பார்க்கின்றார்பாசவிழி கண்ணிமையில் அன்பின் ஒளியாகின்றார்பிஞ்சு மனம் பஞ்சு விரல் நீட்டி நம்மைத் தொடுகின்றார் – 2பரந்த உலகில் யாவும் துறக்க இருகரங்கள் விரிக்கின்றார் –

இறைவன் ஆட்சி மண்ணில் மலரும் – Iraivan Aatchi Mannil Malarum Read More »

மழலை மன்னவா மரியின் பாலகா – Mazhalai Mannava Mariyin Palaga

மழலை மன்னவா மரியின் பாலகா – Mazhalai Mannava Mariyin Palaga மழலை மன்னவா மரியின் பாலகாமனங்கள் தரும் பலியதனை மகிழ்ந்து ஏற்க வாஅன்பின் நாயகா அமைதி வழங்க வாஆனந்தமாய் அர்ப்பணித்தோம் அருளை பொழிய வா நெஞ்சம் ததும்பும் இதய அன்பை மகிழ்ந்து தருகின்றோம்வஞ்சம் இல்லா வாழ்க்கையினை நெகிழ்ந்து தருகின்றோம்உந்தன் பலியினில் கலந்திட வந்தோம்உவந்து தருகின்றோம் உந்தன் கரங்களில் பரிவு பாசம் பண்பனைத்தும் பலியாய்த் தருகின்றோம்பரந்து விரிந்த உலகில் யாவும் மகிழ தருகின்றோம்உந்தன் வழியினில் வாழ்ந்திட வந்தோம்உந்தன்

மழலை மன்னவா மரியின் பாலகா – Mazhalai Mannava Mariyin Palaga Read More »

இரட்சகர் பிறந்தாரே பெத்லகேமிலே – Ratchagar Pirantharae Bethlahemilae

இரட்சகர் பிறந்தாரே பெத்லகேமிலே – Ratchagar Pirantharae Bethlahemilae இரட்சகர் பிறந்தாரே பெத்லகேமிலே வார்த்தை இன்று மனிதனாகபூமியில் பிறந்தாரே – 2புது மலர் பூக்கநறுமணம் வீச இதயங்கள் வாழ்த்த இறைமகன் வந்த கிறிஸ்மஸ் நாள் இது இரட்சகர் பிறந்தாரே.. 1.விண்ணகத்து வேந்தனுக்குதலைசாய்க்க இடமில்லைமாடிடை குடிலில் தானே புல்லணை கிடைத்ததுநம்மை மீட்க ஏழை உருவில்இம்மானுவேலின் வந்தார்இமை போல நம்மை காக்கஇறைமகனாய் இன்று பிறந்தார்அன்னை மரியின் தாலாட்டில்கண்கள் மூடி தூங்கிடவேவிண்ணில் மின்னும் தாரகை எல்லாம் கண்கள் சிமிட்டி சிரித்திடவே இரட்சகர்

இரட்சகர் பிறந்தாரே பெத்லகேமிலே – Ratchagar Pirantharae Bethlahemilae Read More »