tamil christmas songs

Nesakumaran christmas song lyrics – நேசகுமாரன்

Nesakumaran christmas song lyrics – நேசகுமாரன் வார்த்தையான தேவன் மாம்சமாக வந்தார்பரலோகம் விட்டு இறங்கி அவர் நம்மோடு வாழ வந்தார் அவர் தேவகுமாரன்அவர் ராஜகுமாரன்அவர் நேசகுமாரன் – நமக்காய்பெத்தலகேமில் பிறந்தார்(நம் உள்ளத்தில் இன்று பிறந்தார்) -2 நமக்கொரு பாலகன் பிறந்திட்டார் – ஒருகுமரன் கொடுக்கப்பட்டார் – அவர்தோள்களின் மேலே கர்த்தர்த்துவம் – அவர்ஆலோசனையில் கர்த்தர் -2 அவர் தேவகுமாரன் …………….. -2 கிருபையும் சத்தியமும் நிறைந்தவர் – அவர்நாமக்குள்ளே வாசம் செய்பவர்மேசியா என்னும் கிறிஸ்து – […]

Nesakumaran christmas song lyrics – நேசகுமாரன் Read More »

Nazaraeyan piranthar song lyrics – நசரேயன் பிறந்தார்

Nazaraeyan piranthar song lyrics – நசரேயன் பிறந்தார் நசரேயன் பிறந்தார்நல்ல காலம் பிறந்ததுஇரட்சிப்பும் வந்ததுஇருளும் மறைந்தது தேவ மைந்தன் அவர்தேவ மகிமையைத் துறந்துமாட்டுத் தொழுவத்திலேமனிதனாய் பிறந்தார் தாழ்மையின் ரூபமாய்தரணியில் பிறந்துதம் ஜீவன் நல்கியேதம்மைத் தியாகம் செய்தார் இரட்சிப்பு வேண்டுமா?மீட்பும் வேண்டுமா?இறைமகன் இயேசுவில்எல்லாமே உண்டு நசரேயன் Nazarene நசரேயன் Princy chakra Tamil Christmas Song

Nazaraeyan piranthar song lyrics – நசரேயன் பிறந்தார் Read More »

Kristhu Balan Piranthar song lyrics – கிறிஸ்து பாலன் பிறந்தார்

Kristhu Balan Piranthar song lyrics – கிறிஸ்து பாலன் பிறந்தார் கிறிஸ்து பாலன் பிறந்தார் மாட்டு தொழுவத்திலேசந்தோசம் சந்தோசமேதூதர் சேனை முழங்க சாஸ்திரிகள் கூடி வரமன்னனா உதித்தராய – 2 மனுகுலத்தின் மீது மிதாவின் அனமின் வெளிப்பாடாக பிறந்தார்தீர்க்கதரிசனம் காத்திருப்புகளை நிறைவேற்றிட பிறந்தார்நம்மை மீட்க, தன் மகனை தற்தவர் அதிசயரே – 2 மாட்டு தொடுவத்தில் ஏழ்மையின் கோலமாய் பிறந்தாரே இயேசு பாலன்பரிசுத்தமாய் வாழும் மனிதரை மீட்கவே மீண்டும் வரப்போகிறார்நம்மை மீட்க, மீண்டும் அவர் வருவாரே

Kristhu Balan Piranthar song lyrics – கிறிஸ்து பாலன் பிறந்தார் Read More »

Mannil vantha vinnin maniyae song lyrics – மண்ணில் வந்த விண்ணின் மணியே

Mannil vantha vinnin maniyae song lyrics – மண்ணில் வந்த விண்ணின் மணியே மண்ணில் வந்த விண்ணின் மணியேதெய்வ கன்னி தந்த தங்க நிலவேமலர் கண்ணில் வந்த கண்ணின் மணியேஎன் நேரில் வந்த தெய்வ மகனே – (2) ஆராரோ ஆரீரரோ….ஆராரோ ஆரீரரோ (2) வான் மேகமே வான் மேகமே வந்திங்கு கூடுங்களேசேய் போலவே வான் தேவனேவந்திங்கு பிறக்கின்றாரேமந்தை குடிலில் மலர்ந்த ரோஜாமண்ணில் துன்பம் போக்கும் ராஜாஅமுதமே என் செல்லமேஅற்புத குழந்தை இயேசுவே – (2)

Mannil vantha vinnin maniyae song lyrics – மண்ணில் வந்த விண்ணின் மணியே Read More »

vaanmeethil vaalum christmas song lyrics – வான் மீதில் வாழும் தூதர்களே

vaanmeethil vaalum christmas song lyrics – வான் மீதில் வாழும் தூதர்களே வான் மீதில் வாழும் தூதர்களேமண்ணில் வாழும் மாந்தர்கட்காய்பூலோகம் வந்த இயேசுவையேபோற்றிப்பாடிட வந்தீர்களா போற்றிப் பாடுங்கள் ராஜாவைஉயர்த்திப் பாடுங்கள்நம் யேசு பிறந்துவிட்டார்போற்றிப் பாடுங்கள் இயேசுவைஉயர்த்திப் பாடுங்கள்சமாதானம் பிறந்துவிட்டார் 1.பரலோகத்தில் சிங்காசனத்தில்வீற்றாளும் ராஜா இவர் (2)தாழ்மையாக இப்பூவினில்நமக்காக வந்துதித்தார் -போற்றிப் பாடுங்கள் 2.நம் வாழ்க்கையில் விளக்கேற்றிடநம்மையும் வாழ வைத்திடநம் உயிராக பிறந்தாரேநம் உள்ளே மலர்ந்தாரே -போற்றிப் பாடுங்கள்

vaanmeethil vaalum christmas song lyrics – வான் மீதில் வாழும் தூதர்களே Read More »

Immanuvel nammodiruppavar song lyrics – இம்மானுவேல் நம்மோடிருப்பவர்

Immanuvel nammodiruppavar song lyrics – இம்மானுவேல் நம்மோடிருப்பவர் ஈசாயின் அடிமரத்தின் துளிரேயூதாவின் செழித்தெழும்பிய கிளையே-2தாவீதின் வம்சமே தாகம் தீரக்கும் ஊற்றேஇருளை போக்கும் வெளிச்சமேபரம பிதாவின் பிரியமே பிறந்தாரே பிறந்தாரேஇரட்சகர் பிறந்தாரேநமக்காக நமக்காககுமாரனை கொடுத்தரே பாவங்களை போக்கிடவேபாவிகளை இரட்சிகவேஅற்புதர் இயேசு பிறந்தாரே-2 Merry Merry Merry Merry Meery Christmas-3Merry Merry Merry Christmas 1.நற்செய்தி சொல்லசெல்வோமே செல்வோமேஎல்லா ஜனத்திற்குமேசந்தோஷம் பொங்ககிறிஸ்துவின் அன்பைமகிழ்வோமே புகழ்ந்திடுவோமே-2-பிறந்தாரே 2.சாத்தானின் சூழ்ச்சிகளைவெல்வோமே வெல்வோமேகிறிஸ்துவின் நாமத்தினால்இம்மனுவேலர் நம்மோடிருப்பவரைபாடிடுவோம் போற்றிடுவோமே-2-ஈசாயின்

Immanuvel nammodiruppavar song lyrics – இம்மானுவேல் நம்மோடிருப்பவர் Read More »

Kulir thendral christmas song lyrics – குளிர் தென்றல் காற்றின்

Kulir thendral christmas song lyrics – குளிர் தென்றல் காற்றின் குளிர் தென்றல் காற்றின் இசையிலேமார்கழி பனியில் மரியன்னை மடியில்இயேசு மானிடனாய் பிறந்தார் தாலேலோ தாலேலோ கீதம் கேட்குதே யூதேயாவின் பெத்லகேமே நீ சிறியதல்லஇஸ்ரவேலை ஆள்பவர் உன்னில் தோன்றினார்தீர்க்கன் உரையும் நிறைவேறியதேவிண்ணின் வெளிச்சம் நீரேமண்ணின் மகிமையும் நீரேஉம்மை வாழ்த்தி வணங்குகின்றோம் விண்ணக தூதர்கள் தாலாட்டு பாடிடஞானியர்கள் காணிக்கைகள் படைத்தனர்உன்னதத்தில் மகிமை உண்டானதேவானத்தின் விளக்கும் நீரேவாழ்வின் ஒளியும் நீரேஉம்மை வாழ்த்தி வணங்குகின்றோம்

Kulir thendral christmas song lyrics – குளிர் தென்றல் காற்றின் Read More »

Make a joyful noise My saviour Super Star christmas song lyrics

Make a joyful noise My saviour Super Star christmas song lyrics Make a joyful noiseMy saviour Super StarMake a joyful noiseஎன் மீட்பர் Morning Star Star StarSuper StarStar Starஅவரு – Morning Star Make a joyful noiseMy saviour king of kings ஸ்டாருக்கெல்லாம் அவரு ஆணடவரய்யாஅவைகளை பெயர் சொல்லி அழைத்தாரய்யாஸ்டாருக்கெல்லாம் அவரு ஆணடவரய்யாஅவைகளை பெயர் சொல்லி அழைத்தாரய்யாமண்ணான நம்மையும் நினைச்சதினாலவந்து son ஆக மாத்திவிட்டார்

Make a joyful noise My saviour Super Star christmas song lyrics Read More »

Thaveethin Kumarane christmas song lyrics – தாவீதின் குமாரனே

Thaveethin Kumarane christmas song lyrics – தாவீதின் குமாரனே தாவீதின் குமாரனே, இயேசு மகா ராஜனேஉம்மை நாங்கள் போற்றி பணிகிறோம்வாழ்த்தி வணங்குகிறோம்

Thaveethin Kumarane christmas song lyrics – தாவீதின் குமாரனே Read More »

Yesu Vantharae christmas song lyrics – இயேசு வந்தாரே

Yesu Vantharae christmas song lyrics – இயேசு வந்தாரே பாவத்தின் வேரையே வீழ்த்திடஇயேசு வந்தாரே வந்தாரே வந்தாரேஉன் வாழ்வை மேன்மையாய் மாற்றிடதன்னைத் தந்தாரே தந்தாரே தந்தாரே உன் பாவ சாப ரோகம் நீக்க மன்னன் வந்தாரேஉன் துன்ப துக்க துயரை போக்க தன்னைத் தந்தாரே

Yesu Vantharae christmas song lyrics – இயேசு வந்தாரே Read More »

Vandhachinga vaanathulaa Naatchathiram song lyrics – வந்தாச்சுங்க வானத்துல நட்சத்திரம்

Vandhachinga vaanathulaa Naatchathiram song lyrics – வந்தாச்சுங்க வானத்துல நட்சத்திரம் வந்தாச்சுங்க வானத்துல நட்சத்திரம் நட்சத்திரம் (2)தந்தாச்சுங்க நல்ல செய்தியைத்தான்உலக இரட்சகர் இயேசு பிறந்தாராம் (2)தந்தானே தந்தானானே நானா தந்தானே தந்தானானேனா (2) வழிகாட்டுதே வானத்துல மேகங்கள் நடுவில் மறையாமல் (2)ஒளிவிளக்காய் வழிநடத்தும் இரட்சகர் இயேசுவின் நட்சத்திரம் (2)தந்தானே தந்தானானே நானா தந்தானே தந்தானானேனா (2) கோடானக்கோடி நட்சத்திரங்கள் வானத்தில் எத்தனை இருந்தாலும் (2)இயேசுவுக்காய் ஜொலிக்கிறதே வசனத்தின் வழிகாட்டும் நட்சத்திரம் (2)தந்தானே தந்தானானே நானா தந்தானே

Vandhachinga vaanathulaa Naatchathiram song lyrics – வந்தாச்சுங்க வானத்துல நட்சத்திரம் Read More »

Konjam Kelunga christmas song lyrics – கொஞ்சோ கேளுங்க

Konjam Kelunga christmas song lyrics – கொஞ்சோ கேளுங்க லா… ல ல லால ல லா(2)லா… ல ல லால ல லா(2) அண்னே அக்கா தம்பி தங்கா கொஞ்சம் கேளுங்க இயேசு சாமி பெத்தலயில் பிறந்துட்டாருங்கஏழ்மையின் கோலமாய் தாழ்மையின் ரூபமாய் இராஜாதி இராஜனும் பிறந்தார் இன்று தந்தானே தந்தானே தந்தானே(2) சா ச சா ச சா ச சா ச ச ரி க ச ரி(2)சா ச சா ச

Konjam Kelunga christmas song lyrics – கொஞ்சோ கேளுங்க Read More »