அற்புத அற்புதமான ஓர் நாள்-Arputha Arputhamaana oor naal
1. அற்புத அற்புதமான ஓர் நாள் நான் மறவாத நல் நாள் இருளில் நான் அலைந்து போனபின் இரட்சகரை சந்தித்தேன்; என்ன மா இரக்கமான நண்பர். என் தேவையை சந்தித்தார்; நிழலை நீக்கி இருளை அகற்றினார்; இன்பமாய் இதைச் சொல்வேன்! பல்லவி மோட்சம் இறங்கி மகிமையால் நிரப்பிற்று சிலுவையண்டை இயேசு சுகமாக்கினார் இரவை பகலாக்கினார், என் பாவத்தை கழுவினார்; மோட்சம் இறங்கி மகிமையால் நிரப்பிற்று! 2. நான் பிறந்தது தேவ ஆவியால் தெய்வீகக் குடும்பத்தில் கல்வாரி அன்பால் […]
அற்புத அற்புதமான ஓர் நாள்-Arputha Arputhamaana oor naal Read More »