உங்க அன்புக்கு எல்லை இல்ல – Unga Anbukku Ellai illa
உங்க அன்புக்கு எல்லை இல்ல உங்க பாசத்திற்கு முடிவே இல்ல எல்லாராலும் வெறுக்கப்பட்டேன்நீர் வெறுக்காமல் மடியில் வைத்தீர்தனிமையிலே நான் தவித்த போதுதுணை நின்று காத்தீர் அப்பாஎல்லை இல்லா நேசங்கள் – (2)உம்மிடம் உண்டென்று அறிந்தேன் ஐயா – (2) என் கண்ணிலே நீர் வழிந்தால் உங்க கரம் என்னை துடைக்குதப்பாதுன்பத்தினால் நான் வாடும் போதுஉம் கரம் என்னை தேற்றுதப்பா எல்லை இல்லா அன்புகள் – (2)உம்மிடம் உண்டென்று அறிந்தேன் அப்பா – (2) எதிரிகள் என்னை நெருங்கும்போதுதடுத்தென்னை […]
உங்க அன்புக்கு எல்லை இல்ல – Unga Anbukku Ellai illa Read More »