Tamil

உயிரோடிருக்கும் மட்டும்- Uyirodirukkum mattum

உயிரோடிருக்கும் மட்டும்கர்த்தரை பாடுவேன்உள்ளளவும் என் தேவனைகீர்த்தனம் பண்ணுவேன்… (2) காற்றையும் காணல மழையையும் காணலவாய்க்காலை வெட்டிட்டேன்தண்ணீரால் நிரப்புங்க…(2) கையளவு மேகம் இருந்தா போதுமே எங்க வாழ்க்கை எல்லாம் செழிப்பாய் மாறுமே (2) சூழ்நிலையைப் பார்க்கிறேன் சோர்ந்து போகிறேன் உங்கள நம்புறேன் எனக்கு உதவி செய்யுங்க… (2) வாக்குத்தத்தத்தில் உண்மை உள்ளவரே உம் வார்த்தையினாலே பிழைக்க செய்யுங்க…(2) நிற்க பலனில்லை என்ன செய்வது புரியல உங்க கரத்தால் பிடியுங்கஎன்னை நடத்தி செல்லுங்க…(2) அடைக்கலப் பட்டணம் எனக்கு நீர்தானே நீதிமான் […]

உயிரோடிருக்கும் மட்டும்- Uyirodirukkum mattum Read More »

நிழலாய் வருவீர் நீர்-Nizhalaai Varuveer Neer

நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே நிறையும் சிநேகத்தோடே பொன் போலென்னை காத்திடும்) – 2 நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே. 1. பாவியாய் நான் மருகும்போது, பாவமெல்லாம் நீக்கிடும் ரோகியாய் நான் நொறுங்கும்போது, சுகமளிக்கும் பரிசுத்தர் மனமோ வாழ்த்திப்பாடும், இந்த மண்ணில் உந்தன் நாமம் நீரே தொடர்ந்து நல்கும் தானம் என்னில் கனிவாய் இரங்கி நீரே சிலுவை சுமந்தீர் தினமும் எனக்காக தான். நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே நிறையும் சிநேகத்தோடே பொன்

நிழலாய் வருவீர் நீர்-Nizhalaai Varuveer Neer Read More »

மகிமையின் இராஜனே -Magimayin Raajanae

மகிமையின் இராஜனேமாட்சிமை தேவனேதூயாதி தூயவரேதுதிக்குப் பாத்திரரே-3 துதிப்போம் அல்லேலுயா பாடிமகிழ்வோம் மகிபனை(இயேசுவை) போற்றி-2 1.தண்ணீரில் மூழ்கின போதும்நீங்க என்னை தூக்கிவிட்டீங்கநெருப்ப நான் கடந்த போதும்கருகாம காத்துக் கொண்டிங்க-2 (அட) மனுஷங்க தல மேலே ஏறி போனாலும்நீங்க என்ன உயர்த்தி வச்சீங்க-2 (அதுக்கு)துதிப்போம் அல்லேலுயா பாடிமகிழ்வோம் மகிபனை போற்றி-2 When I fall down down downYou Lift me up up up-2நெருக்கத்தில் இருந்து நான்கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்அழுகுரல் கேட்டு என்னைவிசாலத்தில் வைத்தார்கர்த்தர் என் மேய்ப்பர்பயம் என்பதில்லைமனிதர்கள்

மகிமையின் இராஜனே -Magimayin Raajanae Read More »

நல்லவரே வல்லவரே-Nallavare Vallavare

நல்லவரே வல்லவரே அற்புதரே அதிசயரே உம்மை ஆராதிப்பேன் உம்மை உயர்த்துவேன் உம்மை வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் என் ஏசுவே என் நேசரே யோசபாத்தும் ஜனங்களும் துதித்த வேளையில் ஜெயம் தந்தீர் பவுலும் சீலாவும் துதிக்கையில் சிறைக்கதவுகள் உடைந்ததே என் ஏசுவே என் நேசரே நீர் இன்றும் ஜீவிக்கின்றீர் நீர் ஜெயத்தை தந்திடுவீர் – 2 – உம்மை ஆராதிப்பேன் மரித்த லாசருவை உயிரோடு எழுப்பினீர் என்னை நரகத்திலிருந்து தப்புவிக்க நீர் மரித்து உயிர்த்திட்டீர் என் ஏசுவே என்

நல்லவரே வல்லவரே-Nallavare Vallavare Read More »

வல்லமைக்கு சொந்தக்காரரே -Vallamaikku Sonthakkararae

வல்லமைக்கு சொந்தக்காரரே சர்வ வல்லவரேவல்லமை தேவனுடையது வல்லமை கர்த்தருடையது வல்லமை மீட்பருடையது எல்ஷடாய் வல்லவரே – வல்லமைக்கு தொல்லை தரும் நோய்களுக்கு இல்ல வல்லமை கஷ்டமோ நஷ்டமோ அதற்கேது வல்லமை விழுந்து போன தூதனுக்கு இல்ல வல்லமை தோற்று போன சாத்தானுக்கு ஏது வல்லமை – வல்லமைக்கு கொன்று அழிக்க வருபவனுக்கு இல்ல வல்லமை மந்திரமோ, செய்வினையோ அதற்கேது வல்லமை விழுந்து போன தூதனுக்கு இல்ல வல்லமை தோற்று போன சாத்தானுக்கு ஏது வல்லமை – வல்லமைக்கு

வல்லமைக்கு சொந்தக்காரரே -Vallamaikku Sonthakkararae Read More »

என் தேவன் எனக்காய் யாவையும்-En Devan Enakkai Yavaium Seivar

என் தேவன் எனக்காய் யாவையும் செய்வார்நான் எதைக்கண்டும் அஞ்சிடேன்என் கர்த்தர் எனக்காய் யுத்தங்கள் செய்வார்நான் எதைக்கண்டும் பயப்படேன்-2 நான் அஞ்சிடேன் நான் கலங்கிடேன்நான் சோர்ந்திடேன் ஒருபோதும்-2-என் தேவன் 1.என்னென்ன துன்பங்கள் வந்தாலும்எந்தன் இயேசு என்னை மறவார்எந்தன் சொந்தங்கள் என்னை வெறுத்தாலும்இயேசு என்னோடு என்றும் இருப்பார்-2 இயேசு நடத்துவார் என்னை பாதுகாப்பார்என்மேல் அன்பு வைப்பார் என்றுமே-2-என் தேவன் 2.முள்ளின் மேல் என் கால்கள் நடந்தாலும்என் வாழ்க்கை இயேசு கரத்தில்பெரும் காரிருள் என் வாழ்வை சூழ்ந்தாலும்தினம் வெளிச்சம் இயேசு எனக்கு-2

என் தேவன் எனக்காய் யாவையும்-En Devan Enakkai Yavaium Seivar Read More »

நாசியின் சுவாசம் நீர் தந்தது-Nasiyin Swaasam Neer Thandadhu

நாசியின் சுவாசம் நீர் தந்ததுநான்விடும் மூச்சும் உம்முடையது நீர் எடுக்க நான் மடிவேன் நீர் கொடுக்க நான் பிழைபேன் பெருமை பாராட்ட ஒன்றுமில்லை வெறுமையான களிமண் நான் உம் சித்தம் போல் என்னை வணைத்துவிடும் உம்மைப்போல என்னை மாற்றிவிடும் வறண்டு போன நிலமும் நான் வாடி போன பயிரும் நான் மழையாக என்னை நனைத்துவிடும் கணிகொடுக்க கிருபை செய்துவிடும் Nasiyin Swaasam Neer ThandadhuNaanVidum Muutchum UmmudayadhuNeer Yedukka Naan MadivaenNeer Kodukka Naan Pizaipaen Perumai

நாசியின் சுவாசம் நீர் தந்தது-Nasiyin Swaasam Neer Thandadhu Read More »

தேவமகன் முகம் பார்க்க ஆசை- Devamagan mugam paarka

தேவமகன் முகம் பார்க்க ஆசைஅந்த தெய்வத்தோடு கரம் கோர்க்க ஆசை கற்பனையில் கவிபாட ஆசை அந்த கற்பனையில் கவிபாட ஆசை என் காலமெல்லாம் என் இதய ஓசை -ஆசை அன்றுஒருநாள் சோர்வடைந்து நின்றேன் மனம் தாளாமல் கண்ணீரை கண்டார் கண்மணியே நான் இருப்பேன் என்றார் இமை தூங்காமல் உன்னை காப்பேன் என்றார் பாதம் என்றும் இடறல் மீட்பார் எந்தன் பாதையிலே வழுவாமல் சேர்ப்பார் வாழ்வினிலே கோடி இன்பம் தருவார் என்றும் கைவிடாமல் கண்மணிபோல் காப்பார் உத்தமியே என்றழைததாலே

தேவமகன் முகம் பார்க்க ஆசை- Devamagan mugam paarka Read More »

நீர் போதுமே-Neer Pothumey

Lyrics in Tamil—————————–நீர் போதுமே …. நீர் போதுமே நீர் போதுமே ……. நீர் போதுமே என் தேவனே என் ஆயனே யெகோவாயீரே எல்லாம் பார்த்துக்கொள்வீரே என் தேவனே என் ஆயனேஎன் இயேசுவே என் ஆத்தும நேசரே… உள்ளங்கையில் வரைந்துள்ளீர் அது போதுமே உலகம் என்னை வெறுத்தாலும்(பகைத்தாலும்) நீர் போதுமே நீர் போதுமே …. நீர் போதுமே என் இயேசுவே என் ஆத்தும நேசரே -2 அக்கினி ஜுவாலையில் போட்டாலும் கூட இருப்பீரே கைவிடவில்லை விலகவில்லை அது

நீர் போதுமே-Neer Pothumey Read More »

நான் நம்பும் தெய்வம்-Naan Nambum Dheivam

  நான் நம்பும் தெய்வம் இயேசுஎன்னை வழி நடத்தும் தெய்வம் இயேசுபண்படுத்தும் தெய்வம் இயேசுஎன்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசுஎன்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசு-2 1.ஆபத்திலே என்னோடிருந்தீர்(என்னை) அரவணைத்து நடத்தி வந்தீர்-2சோதனையிலும் என்னோடிருந்தீர்சோர்ந்து போகாமல் ஜெபிக்க வைத்தீர்-2-நான் நம்பும் 2.ஜீவனை நீர் எனக்கு தந்தீர்(உம்) இரத்தத்தினால் கழுவி விட்டீர்பவமெல்லாம் நீக்கி விட்டீர்புது வாழ்வு எனக்கு தந்து விட்டீர்-2மறுவாழ்வு எனக்கு தந்து விட்டீர்சுகவாழ்வு எனக்கு தந்து விட்டீர்-நான் நம்பும்

நான் நம்பும் தெய்வம்-Naan Nambum Dheivam Read More »

உம்மை காண வேண்டும் – Ummai Kaana Vendum

Ummai Kaana VendumUmmai Kaana Vendumum prasannathilaeNaan Moozhga vendum – 2 Thoothar KanangalPotrum DeivamaeMooppar yaavarumPaniyum kartharae -2 Ummai Naanum Kaana VendumNaanum Pottra VendumUmmai Naanum Paniya vendumNaanum Uyartha vendum Ummai Kaana Vendumummodu pesa vendumUm maarbinilaeIlaipaara vendum -2 Vaanam BoomiyumPotrum DeivamaeAazhakkadalumPaniyum kartharae -2 Ummai NesikkireanEn YesuvaeUmmai AaraadippenEn Raajanae -2 Alleluyah ..Aaraadhanai —

உம்மை காண வேண்டும் – Ummai Kaana Vendum Read More »

எந்தன் கர்த்தர் -Enthan Karthar Velichamanar

எந்தன் கர்த்தர் -Enthan Karthar Velichamanar எந்தன் கர்த்தர் வெளிச்சமானார் எதற்கும் நான் அஞ்சிடேன் (2) அவரின் கரம் பிடித்து நடக்கும்போது இன்பமே அவர் நிழலில் அடைக்கலமாய்தங்குவதும் கிருபையே என்னை தூக்கி எடுத்து துயரம் துடைத்த தூயனை போற்றுவேன் எந்தன் கர்த்தர் வெளிச்சமானார் எதற்கும் நான் அஞ்சிடேன் மகனே எதற்கும் திகையாதே கலங்கி தவிக்காதே மகளே மனதை அலட்டாதே கண்ணீரை துடைத்துவிட்டு விலகாத தேவன் விரைந்து வருவார் உன் விலங்குகள் யாவும் உடைந்திடும் எந்தன் கர்த்தர் வெளிச்சமானார்

எந்தன் கர்த்தர் -Enthan Karthar Velichamanar Read More »