UTHAVIDUM ARUNOTHAYA VOL – 2

நீதியின் சூரியனே தேற்றரவாளனே – Neethiyin Suriyane Thettraravaalane

நீதியின் சூரியனே தேற்றரவாளனே – Neethiyin Suriyane Thettraravaalane நீதியின் சூரியனே தேற்றரவாளனேதூரம் செல்லாமல் என் அருகில் வந்துநீர் என்னோடு இருந்தால் கலக்கமில்லை -2 1.இருள் பூமியும் காரிருள் ஜனங்களையும் -2மூடும் என்றாலும் கலக்கம் வேண்டாம்கர்த்தர் நமக்கு வெளிச்சமாய் இருப்பர்கர்த்தர் உன்மேல் உதிப்பார்மகிமை கடந்து வரும். – நீதியின் சூரியனே 2.சோர்ந்து போகாமல் ஜெபித்திடுவேன்தடைகளை கடந்து முன் செல்லுவேன்-2வறண்ட நிலமும் செழிப்பாய் மாறும்கண்ணீரின் பள்ளமும் களிப்பாய் மாறும்நீதியை விளங்க செய்வார் வழியை வாய்க்க செய்வார் – நீதியின் […]

நீதியின் சூரியனே தேற்றரவாளனே – Neethiyin Suriyane Thettraravaalane Read More »

பரிசுத்தமான கண்களை கண்டேன் – Parisuthamana Kangalai Kandaen

பரிசுத்தமான கண்களை கண்டேன் – Parisuthamana Kangalai Kandaen பரிசுத்தமான கண்களை கண்டேன்பாலில் கழுவிய கண்களை கண்டேன்பாவத்தை உணர்த்தும்பரிசுத்த கண்கள்ஏழைக்கு இறங்கிடும்இயேசுவின் கண்கள்- 2அவருக்கு என்னை தந்தேன் – 2 1.நதியோரம் தங்கும் புறா கண்கள்கபடேதும் இல்லாத காருண்யகண்கள் – 2அவருக்கு என்னை தந்தேன்- 2 2.அயர்ந்து நான் சோர்ந்துதூங்கின வேளையில்தூங்காமல் விழித்து என்னைநோக்கின கண்கள்அன்பு நிறைந்த அழகிய கண்கள் – 2அவருக்கு என்னை தந்தேன்-2 3.பயந்து நான் ஓடி ஒளிந்த வேளையில்மறவாமல் அழைத்து என்னைநோக்கின கண்கள்-

பரிசுத்தமான கண்களை கண்டேன் – Parisuthamana Kangalai Kandaen Read More »

அள்ளித்தூவும் விதையானேன் – Allithoovum Vithaiyanean

அள்ளித்தூவும் விதையானேன் – Allithoovum Vithaiyanean அள்ளித்தூவும் விதையானேன்இயேசுவே உம் கரத்தால்…!தடைகளை தாண்டி வந்தேனேவளர்ந்திட வைத்திடுமே..! (2) Allithoovum Vithaiyanean song lyrics in English Allithoovum VithaiyaneanYesuvae um karathaalThadaigalai thaandi vantheanaevalarnthida vaithidumae -2 1.Vazhiyarugae naan viluntheanparavai ennai paarkirathae -2balan thanthennai vaazha vaithidumaenalla nilathil vilunthidavae mattri ennai amaithidumae -2Vazha vaithidumae ennai valarnthida vaithidumae -2 – அள்ளித்தூவும்… 2.Paarai nilathil naan viluntheanvalarnthida ennil Vazhi

அள்ளித்தூவும் விதையானேன் – Allithoovum Vithaiyanean Read More »