V Rajeev Haran

என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் – En Meetpar Uyirodu Irukkiraar

என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் – En Meetpar Uyirodu Irukkiraar என் மீட்பர் உயிரோடு இருக்கிறார்அவர் கடைசி நாளில்பூமியின் மேல் நிற்பார் என்றுநான் அறிந்திருக்கிறேன் தேவ ராஜ்ஜியம் தொடங்கும்தேவனின் மகிமை விளங்கும்கர்த்தரே தேவன் என்றுநாவுகள் யாவும் அறிக்கை செய்யும் புதிய வானம் தோன்றும்புதிய பூமியும் தோன்றும்.புதிய ஜெருசலேமேஇறங்கியே வந்திடுமே. மரணம் ஜெயமாக மாறும்மரணத்தின் வல்லமை ஒழிந்திடும்நித்திய ஜீவன் வெளிப்படும்நித்திய காலமாய் வாழ்ந்திட En Meetpar Uyirodu Irukkiraar song lyrics in English En Meetpar […]

என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் – En Meetpar Uyirodu Irukkiraar Read More »

Yesu Piranthar nam devan Piranthar song lyrics – இயேசு பிறந்தார் நம்தேவன்

Yesu Piranthar nam devan Piranthar song lyrics – இயேசு பிறந்தார் நம்தேவன் இயேசு பிறந்தார் நம்தேவன் பிறந்தார்பாவம் பாரா பரிசுத்த கர்த்தர் பிறந்தார்நம்மை நினைத்தார் தம் ஜீவன் கொடுத்தார் பாவம் எல்லாம் போக்கிவிட யேசு பிறந்தார் மானிடர் நம்மை நினைக்கவேமனுமகன் மன்ணில் உதித்தாரேபாவம் நீக்கி பரலோகம் சேர்த்துக்கொள்ள பாலன் இயேசு வந்து பிறந்தார்பிறந்தார் பிறந்தார் பாவம் போக்கப் பிறந்தார் தீர்க்கனின் வார்த்தை நிறைவேறதேவனின் திட்டம் செயல்படதேவமைந்தனாய் பூவில் வேந்தனாய்பாரின் மன்னவன் பிறந்தார்பிறந்தார் பிறந்தார் பாவம்

Yesu Piranthar nam devan Piranthar song lyrics – இயேசு பிறந்தார் நம்தேவன் Read More »

Mudiyaathendru sonnathai – முடியாதென்று சொன்னதை

Mudiyaathendru sonnathai – முடியாதென்று சொன்னதை முடியாதென்று சொன்னதைமுடிக்கும் தேவன் முன்னறிந்துஅழைத்த தேவன் கூடாதென்று சொன்னதை கைகூட செய்தவர் கரம் பற்றி நடத்தும் தேவன் •நடக்காதென்று சொன்னதை நடத்தி முடிப்பவர் நன்மைகள் செய்யும் தேவன்ஆகாதென்று சொன்னதில் அற்புதம் செய்தவர் அற்புதர் அதிசயரே உன்னை அறிந்து முன் குறித்தவல்ல தேவன் அன்பாலே உன்னை நடத்தும் தேவன்நம்மை அறிந்து முன் குறித்த நல்ல தேவன் அவர் நன்மைகள் செய்யும் தேவன் அவர் நல்லவர் வல்லவர் அதிசயரேஅவர் அற்புதம் குறைவது என்றும்

Mudiyaathendru sonnathai – முடியாதென்று சொன்னதை Read More »

இனியவரே இனியவரே – Iniyavarey Iniyavarey

இனியவரே இனியவரே – Iniyavarey Iniyavarey இனியவரே….. இனியவரேஇனி அவரே….. என் இயேசுவேஉம் கிருபை என்றும் விலகாதுஅது விலகாது அது மாறாதுஉம் தயவோ என்றும் குறையாது அது குறையாது அது அகலாது 1.பார்த்து பார்த்து என்னை செய்தீர் பிரமிக்கத்தக்கவனாய்பார்த்து பார்த்து என்னை செய்தீர் பிரமிக்கத்தக்கவளாய்தாயின் கருவில் எம்மை கண்டீர்அந்தக் கண்கள் அழகே அழகுஉம் கிருபை விலகாதுஅது துளியும் மாறாதுஉம் தயவு குறையாதுஅது என்றும் அகலாது 2.எந்தன் எலும்புகள் அரும்பவில்லைஅணுவும் தெரியவில்லைநாவில் சொல்லும் பிறக்கவில்லைஅணுவும் புரியவில்லைஎந்தன் ஆத்மா அதை

இனியவரே இனியவரே – Iniyavarey Iniyavarey Read More »

உம் பாதத்தை நம்பி வந்தேன் – Um Paathathai Nambi Vanthen

உம் பாதத்தை நம்பி வந்தேன் – Um Paathathai Nambi Vanthen உம் பாதத்தை நம்பி வந்தேன்எப்போதும் குறைவில்லையேநிறைவானவர் என்னோடுகுறையொன்றும் எனக்கில்லையே லா லா ல லா. லா லா ல லாலா லா ல. லாலா ல லா லா லா ல லா 2 சாப முள்முடியைஅலங்கார கிரீடமாக்கிசாபத்திலிருந்த நம்மைநீதிமானாக மாற்றினீர். லா லா ல லா லா லா ல லா Um Paathathai Nambi Vanthen song lyrics Um Paathathai

உம் பாதத்தை நம்பி வந்தேன் – Um Paathathai Nambi Vanthen Read More »

என் நாவில் உந்தன் பாடல் – En Naavil Unthan Paatal

என் நாவில் உந்தன் பாடல் – En Naavil Unthan Paatal என் நாவில் உந்தன் பாடல் வந்தது உம்மைத் துதிக்கும் ஆற்றல் வந்ததுதுதிப்பேன் உம்மை துதிப்பேன் 1)மலைகள் குன்றுகள் பர்வதங்கள் விலகும் உன் அன்போ மாறாதுபெலத்திற்கு மேல் மேல் பெலனடைந்து சீயோனில் காணப்படுவோம் 2) மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவீர் உம் ஆவியைபாலகர் நாவில் துதியை வைத்தீர்வாலிபர் நாவில் தரிசனம் தந்தீர்துதிப்பேன் உம்மை துதிப்பேன்…. 3) அக்கினி மயமான நாவுகளாய் பெந்தகோஸ்து நாளில் இறங்கின தேவன்

என் நாவில் உந்தன் பாடல் – En Naavil Unthan Paatal Read More »

நீரின்றி நான் ஏது – Neerindri naan yeathu song lyrics

நீரின்றி நான் ஏது – Neerindri naan yeathu song lyrics நீரின்றி நான் ஏது. உம்நினைவின்றி நான் ஏது உன் அன்பின்றி நான் ஏது. _உம்உறவின்றி நான் ஏது இருளான வாழ்வை ஒளியாக மாற்றிஎன் வாழ்வை புதிதாக்கினீர். //என் வாழ்வை புதிதாக்கினீர். .ஒஒஓ. // -நீரின்றி…,.. ஆகாதவன் என்று ஊர் என்னை தள்ள என் மீது அன்பு வைத்தீர் //எனக்காக யாவையும் செய்தீர். _ ஒஒஓ. // – நீரின்றி….. அற்ப பிரயோஜன ஊழியன் நானே

நீரின்றி நான் ஏது – Neerindri naan yeathu song lyrics Read More »

ஒன்றுக்கும் உதவாத என்னையும் நீர் – ondrukkum uthavaatha ennaiyum neer

ஒன்றுக்கும் உதவாத என்னையும் நீர் – ondrukkum uthavaatha ennaiyum neer என்னையும் நீர் பாடல் வரிகள். ஒன்றுக்கும் உதவாத என்னையும் நீர்ஒரு பொருட்டாக தெரிந்து கொண்டீர்-2தாய் போல என்னைத் தேற்றிதந்தை போல என்னை ஆற்றி தோள் மீது சுமக்கும் தேவன் நீர் எனக்கு துணையாக இருக்க பயம் இல்லையே கண்ணீரைத் துடைக்கும் கரம் என்னோடு இருக்க கலக்கங்கள் எனக்கு இனி இல்லையே…. நன்றி நன்றி ஐயா அன்பின் தெய்வம் நீரேநன்றி நன்றி ஐயா அன்பின் தெய்வம்

ஒன்றுக்கும் உதவாத என்னையும் நீர் – ondrukkum uthavaatha ennaiyum neer Read More »

என்னை அழைத்தவர் நீரல்லவா – Ennai Azhaithavar Neerallavaa

என்னை அழைத்தவர் நீரல்லவா – Ennai Azhaithavar Neerallavaa என்னை அழைத்தவர் நீரல்லவாஎன்னை அழைத்த அழைப்பில் என்னை நடத்தும்.2தாயின் கருவில் இருந்தேன்னை.பெயர் சொல்லி எனை அழைத்தவா.2 கொடா கொடி மக்கள் வாழும் .இந்தஉலகில் என்னை நீர் அழைத்தீர்.2பலியானேன் உனக்காக என்று .பரிசுத்தமாய் வாழ என்னை அழைத்தீர்.2 என்னை பெற்றவர்கள் எனக்கிருக்க.அந்த உறவை விட்டு வா என்றீர்.2நீ தான் எனக்கு தேவை என்றீர்.இந்த பாவ ஜனத்தை மீட்டேடுக்க.2 பரம அழைப்பிற்கேன்று அழைத்தீர்.பரிசுத்த வாழ்விற்க்காய் அழைத்தீர்.உமக்காய் வாழச் சொல்லி அழைத்தீர்.உம்மோடு

என்னை அழைத்தவர் நீரல்லவா – Ennai Azhaithavar Neerallavaa Read More »