V

வேர்வை இரத்தாமாய் மாறிடவே – Viyarvai Raththamaai Maaridave

வேர்வை இரத்தாமாய் மாறிடவே – Viyarvai Raththamaai Maaridave வேர்வை இரத்தாமாய் மாறிடவேவியாகுலத்தால் வேதனையில் போரிடவேதாங்கா துயர் தனில் நீர் தனிமையிலே தவிக்கின்ற போது சீடர்கள் உறங்கையிலேஎன்ன நினைத்தீரோ என் இயேசு நாதா உம்மை நான் நினைக்கையில் உருகுகின்றேனய்யா(2) 1.பற்பல அதிசயங்களை பார்த்தறிந்தவனும்பணப்பையை தன் தோளில் சுமந்தே திரிந்தவனும்முப்பது வெள்ளிக்காக மோகம் கொண்டு மோசம் செய்யமுத்தமிட்டு உம்மை காட்டிக் கொடுத்த வேளையிலே – என்ன நினைத்தீரோ 2.உமக்காக ஜீவனைத் தருவேன் என்றவனும்உன் நிமித்தன் எது வரிணும் இடரல் […]

வேர்வை இரத்தாமாய் மாறிடவே – Viyarvai Raththamaai Maaridave Read More »

இனி காலம் செல்லாது – Ini Kalam Sellathu

இனி காலம் செல்லாது – Ini Kalam Sellathu 1. இனி காலம் செல்லாதுஉயிரும் உடலும் உறவும் இங்கே நில்லாது.இனி காலம் செல்லாதுஇருக்கின்ற பெலத்தோடு போராடு (1) 2.விளிம்பில் நிற்கிறோம் விழாமலே)2உம் கரம் எங்களை தாங்குவதாலேஉம் கரம் எங்களை தேற்றுவதாலே 3.வெள்ளாடோ நாம் செம்மறி ஆடோவலப்பக்கமோ நாம் இடது பக்கமோ(2)(2)இறுதிகால நிகழ்வுகள் அரங்கேறுது நம் முன் இதை உணராமல் இருந்தால் அறியேனே என்பார் (2) 4.எங்கள் கண்ணீரை எப்போதும் கணக்கில் வைப்பவரே அனுதினமும் தேற்றும் எங்கள் அருமை

இனி காலம் செல்லாது – Ini Kalam Sellathu Read More »

வானம் உந்தன் சிங்காசனம் – Vaanam Unthan Singasanam

வானம் உந்தன் சிங்காசனம் – Vaanam Unthan Singasanam வானம் உந்தன் சிங்காசனம் பூமி உந்தன் பாதபடி (ஏசாயா 66:1, அப்போ 7:49) இத்தனை பெரிய தேவனுக்கு முன் பயத்தோடு பக்தியோடு ஆராதிப்பேன் பரிசுத்த அலங்கார துதிகளுடனே ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் 1. வீணான சத்தம் போடாமல் உலகத்தின் வேஷம் தரியாமல் கூத்தாட்டம் களியாட்டம் செய்யாமல் நீர் விரும்பும் ஆராதனை செய்திடுவேன் 2. ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பேன் வேதம் சொல்லும் ஆராதனை செய்திடுவேன் எழுப்புதல் ஏக்கத்தின் ஜெபத்தோடு

வானம் உந்தன் சிங்காசனம் – Vaanam Unthan Singasanam Read More »

விதைத்த விதையை முளைக்க செய்பவர் – Vidhaitha Vithaiyai mulaikka seibavar

விதைத்த விதையை முளைக்க செய்பவர் – Vidhaitha Vithaiyai mulaikka seibavar பல்லவி விதைத்த விதையை முளைக்க செய்பவர் இயேசு விதைக்க நீ செல்வாயா நீ விதைத்த விதையை காப்பவர் இயேசு நீ அவருக்காய் விதைப்பாயா விதைக்க நீ செல்வாயா உன்னை அவருக்காய் விதைப்பாயா சரணம்-1 உனக்கு கொடுத்தது ஒரு வாழ்வு அதை உனைக்கே வாழ்வாயா உலகம் தருகின்ற ஆடம்பரத்தில் நீ மயங்கி கிடப்பாயா உனக்காய் மரித்தவர் இயேசு நீ அவருக்காய் விதைப்பாயா (விதைத்த) சரணம்-2 அந்தகார

விதைத்த விதையை முளைக்க செய்பவர் – Vidhaitha Vithaiyai mulaikka seibavar Read More »

வாழ்க்கையில் நீ இழந்து போனாயோ-VALKAIYIL NEE EZHANTHUPONAYO

வாழ்க்கையில் நீ இழந்து போனாயோநீ தோற்று போனாயோ கஷ்டத்தில் சோர்ந்து போனாயோ உன் மனதில் நீ திடன் கொண்டிருநம்மை சுற்றிலும் நெருக்கம் வந்தாலும் ஒடுங்கி போவதில்லை கலக்கம் நாம் அடைந்தாலும் மனம் உடைவதில்லை (2) எல்லாவற்றிலும் இனி மேலும் என் இயேசு போதுமே எல்லாருக்கும் என் இயேசு போதுமே எந்நேரத்திலும் இப்போதும் எக்காலத்திலும் என் இயேசு போதுமே தனியாய் நீ புலம்புகின்றாயோ நீ அழுகின்றாயோ வேதனை துரத்திடுதோ உன் மனதில் நீ திடன் கொண்டிரதுன்பம் நம்மை சூழ்ந்தாலும்

வாழ்க்கையில் நீ இழந்து போனாயோ-VALKAIYIL NEE EZHANTHUPONAYO Read More »

வேதத்தின் ஒளியில் கடக்கும்-Veathathin Oliyil Kadakkum

வேதத்தின் ஒளியில் கடக்கும் பாதையில் நீங்கா மகிமை காத்திடுமே அவர் சித்தம் நம்மில் தேவ பிரசன்னத்தில் என்றும் நம்பி பணிந்திடுவோம் நம்பியே நாம் பணிந்திடுவோம் தேவ அன்பில் களிக்க நாம் பணிந்திடுவோம் தீமை ஏகிடினும் பாதை மாறிடினும் மீட்க்கும் நேசர் கை தாங்கிடுவார் வாதை நோய் துன்பமோ வஞ்சம் பேர் நஷ்டமோ விலகிடும் நம் யேசுவால் நம்பியே நாம் பணிந்திடுவோம் தேவ அன்பில் களிக்க நாம் பணிந்திடுவோம் பாவத்தின் சுமையாய் பொல்லா நம் துயரை தம் ரத்தத்தால்

வேதத்தின் ஒளியில் கடக்கும்-Veathathin Oliyil Kadakkum Read More »

வெறுமையான பாத்திரம் – Verumaiyana paathiram

Lyricsவெறுமையான பாத்திரம் நான் விரும்புவதற்கு ஒன்றும் இல்லை தகுதியான பாத்திரமாக வணைந்திடும் இவ் வேளையிலே என் அன்பே உம்மை ஆராதிப்பேன் என் உயிரே உம்மை உயர்த்திடுவேன் விழுந்துபோனேன் மரிக்க நினைத்தேன் விமர்சனங்களால் விலகி நின்றேன் என்ன நிலமை நன்றாய் அறிந்தவர் நீர் என்னையும் அழைத்து உயர்த்திவைத்தீர் என்ன அன்பே உம்மை ஆராதிப்பேன் என் உயிரே உம்மை உயர்த்திடுவேன் உடைந்து போனேன் என்னையே வெறுத்தேன் உலக அன்பினால் உதறப்பட்டேன் என் பட்சத்தில் நீர் ஓடி வந்தீர் பிள்ளையாய் மாற்றி

வெறுமையான பாத்திரம் – Verumaiyana paathiram Read More »

வானத்தின் கீழே பூமி மேலே -Vanathin Keelae Bhoomi melae

வானத்தின் கீழே பூமி மேலே -Vanathin Keelae Bhoomi melae வானத்தின் கீழே பூமி மேலே இயேசுவை அல்லால் நாமம் இல்லை நீரே சிறந்தவர்நீரே உயர்ந்தவர்நீரே துதிக்கப்படதக்கவர் அப்பா உந்தன் அன்பு‌ பெரிதேஅப்பா உந்தன் இரக்கம் பெரிதேநீரே என்னை தேடி வந்தீர்நீரே‌ என்னை அணைத்துக் கொண்டீர் அப்பா என்னை உமக்குத் தருகிறேன்உமக்குச் சித்தமாய் என்னை வனைந்திடும்நான் அல்ல நீரே உயர வேண்டும்எனக்குள் நீரே வாசம் செய்யும்

வானத்தின் கீழே பூமி மேலே -Vanathin Keelae Bhoomi melae Read More »

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு -Viyathiyin Mathiyil nee ezhumbidu

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு என்றீரேயெகோவா ராஃப்பா என் சுகம் நீரானீரே-2 கடந்த நாட்களில் என்னுடனே இருந்தீர்என்றும் என் அருகில் என் கூடவே வந்தீர்-2வருங்காலங்களிலும் நீர் இருப்பீர் எழும்பி வரும் புயல்களிலேநீரே எந்தன் கன்மலைபொங்கி வரும் அலைகள் மேலேஉம் பாதத்தின் சுவடுகளே புயலின் மத்தியில் நீ நின்றிடு என்றீரேநீரே என் சத்துவம் என் நம்பிக்கை நீரே-2-கடந்த வியாதியே உன் தலை குனிந்ததேஎன்மேலே உன் ஆளுகை முடிந்ததேஎன்னை எதிர்க்கக்கூடிய எதுஆயுதங்கள் எதுவும் வாய்க்காதே-4-எழும்பி வரும் Viyathiyin Maththiyil Nee

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு -Viyathiyin Mathiyil nee ezhumbidu Read More »

விட்டுக்கொடுக்கலையே -Vittu Kodukalayae

Scale: D maj, 6/8, T-83விட்டுக்கொடுக்கலையேவிட்டுக்கொடுக்கலையேசாத்தான் கையிலும்மனுஷன் கையிலும்விட்டுக்கொடுக்கலையே-2 கொஞ்சம் கூட நினைச்சி பாக்கலஎன்னைத்தேடி வந்தீங்கஎந்த மனுஷன் உதவுலநீங்க வந்து நின்னீங்க-2– விட்டுக்கொடுக்கலையே 1.கலங்கின என்னை கண்டுகடல் மேல நடந்து வந்துகாற்றையும் கடலை அதற்றிகரை சேர்த்தீங்க- 2 அற்ப விசுவாசம் நிறைந்த என் வாழ்க்கையிலஅற்புதம் செய்பவராய் வந்து விட்டீங்க என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்கநல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க– என்னை விட்டுக்கொடுக்கலையே 2.கல்லெறியும் மனிதர் முன்புகறைபட்ட வாழ்வைக்கண்டுகல்லெறிய விடாமல் என்னை காத்துக்கொண்டீங்க-2 பாவம் நிறைந்த இருளான வாழ்க்கையில

விட்டுக்கொடுக்கலையே -Vittu Kodukalayae Read More »

வழி எல்லாம் துணையாக -Vazhi Ellam Thunaiyaga

வழி எல்லாம் துணையாகவந்த தெய்வமே விழி இமைக்காமல் இரவெல்லாம்காத்த தெய்வமே-2உம் புகழ் பாட வந்தோம் புகலிடம் நீர்தானையாஉம்மையே போற்ற வந்தோம்புதுவாழ்வு தந்தீரய்யா-2 ஆராதனை ஆராதனைஅப்பாவுக்கே தேடி வந்த அப்பாவுக்கேஆராதனை ஆராதனைதகப்பனுக்கே தாங்கி வந்த தகப்பனுக்கே-வழி 1.வறட்சியே எங்கள் வாழ்வானதேமுயற்சியும் அதிலே வீணானதே-2வறண்ட பூமியிலும் நதியோட செய்தவரேநீரே எங்கள் யெகோவாயீரே-2நீரே எங்கள் யெகோவாயீரே ஆராதனை ஆராதனைஅப்பாவுக்கே தேடி வந்த அப்பாவுக்கேஆராதனை ஆராதனைதகப்பனுக்கே தாங்கி வந்த தகப்பனுக்கே-வழி 2.கண்ணீரே எங்கள் உணவானதேகளிப்பை மறந்து நாளானதே-2காய்ந்த மரங்களையும் கனிதர செய்தவரேநீரே எங்கள்

வழி எல்லாம் துணையாக -Vazhi Ellam Thunaiyaga Read More »

வல்லமைக்கு சொந்தக்காரரே -Vallamaikku Sonthakkararae

வல்லமைக்கு சொந்தக்காரரே சர்வ வல்லவரேவல்லமை தேவனுடையது வல்லமை கர்த்தருடையது வல்லமை மீட்பருடையது எல்ஷடாய் வல்லவரே – வல்லமைக்கு தொல்லை தரும் நோய்களுக்கு இல்ல வல்லமை கஷ்டமோ நஷ்டமோ அதற்கேது வல்லமை விழுந்து போன தூதனுக்கு இல்ல வல்லமை தோற்று போன சாத்தானுக்கு ஏது வல்லமை – வல்லமைக்கு கொன்று அழிக்க வருபவனுக்கு இல்ல வல்லமை மந்திரமோ, செய்வினையோ அதற்கேது வல்லமை விழுந்து போன தூதனுக்கு இல்ல வல்லமை தோற்று போன சாத்தானுக்கு ஏது வல்லமை – வல்லமைக்கு

வல்லமைக்கு சொந்தக்காரரே -Vallamaikku Sonthakkararae Read More »