Norungipona en idhayam – நொறுங்கி போன என் இதயம்
Norungipona en idhayam – நொறுங்கி போன என் இதயம் நொறுங்கி போன என் இதயம்தள்ளாமல் காத்திடும்இயேசு கிறிஸ்துவின் அன்புமரிப்பேன் என நினைத்த என்னைஉயிரோடு காத்த அன்புஆச்சர்யமான அன்பு-2 தாய் போலவே-என்னைஅணைத்துக்கொள்வார்வழுவாமல் காத்திடுவார்என் கண்ணீரை துடைத்துகரங்களில் ஏந்தி அனுதினமும் நடத்திடுவார் பெலவீனங்களில் என்னைபெலவானாய் மாற்றிடும்இயேசு கிறிஸ்துவின் அன்புமரிப்பேன் என நினைத்த என்னைஉயிரோடு காத்த அன்புஅற்புதமான அன்பு-2-தாய் போலவே இயேசையா இயேசையா-4இயேசையா…. Lyrics: Norungipona en idhayam thallaamal kaathidumYesu Krishthuvin AnbuMarippen ena ninaitha ennai uyirodu […]