Visuvasam Joe

என் மனசெல்லாம் உங்கள – En Manasellam Ungala song lyrics

என் மனசெல்லாம் உங்கள – En Manasellam Ungala song lyrics என் மனசெல்லாம் உங்கள பத்தி நெனப்பு தானப்பாஎன் இதயமே உமக்காகத்தான் இயங்குகின்றன நீங்க இல்லா வாழ்க்கைய நெனச்சிட முடியல உங்ககிட்ட பேசாம இருக்கவே முடியல உயிரே ஆருயிரேஎன்னைக் கவர்ந்த என் பேரழகே 1. பேதுருவ போல வழி மாறி போனாலும்உன் முகம் பார்த்த பின்பும் மறுதலித்தாலும்எங்கே போனாலும் உம்மை விட்டு தூரம் போனாலும்என் மேல வச்ச பாசம் பிரம்மிக்க செய்யுது உயிரே ஆருயிரே என்னை […]

என் மனசெல்லாம் உங்கள – En Manasellam Ungala song lyrics Read More »

Alai Modhum Padagu – அலை மோதும் படகு

Alai Modhum Padagu – அலை மோதும் படகு அலை மோதும் படகு ஆழ் கடலில் இருக்க கரை சேர முடியாமல் தவிக்க அப்பா என் இயேசு தப்பாமல் வருவார் நான் போகும் கரையில் சேர்ப்பார் தடுமாறும் போது தாங்கும் உந்தன் கிருபை தன்னிமையின் போது அன்ணைக்கும் உந்தன் கரங்கள் போதுமே உந்தன் அன்பு ஒன்றே என் வாழ்வில் எப்போதும் நீர் போதுமே ஏற்ற காலத்தில் உயர்த்தும் உந்தன் கிருபை ஏங்கிடும் எனக்கு உதவி செய்யும் கிருபை

Alai Modhum Padagu – அலை மோதும் படகு Read More »