W.Jerry Ragland

Ikkatu Nerathilum Irangi song lyrics – இக்கட்டு நேரத்திலும் இறங்கி

Ikkatu Nerathilum Irangi song lyrics – இக்கட்டு நேரத்திலும் இறங்கி இக்கட்டு நேரத்திலும் இறங்கி செவிகொடுத்தீர்ஆபத்து காலத்திலும் கூப்பிட பதில் தந்தீரே நன்றி நன்றி நன்றி நன்றிஇக்கட்டில் இறங்கினீரேஆபத்தில் பதில்தந்தீரே 1.ஐயரே நாங்கள் மடிகிறோம்என்று கூப்பிட்ட தம் சீஷருக்குகாற்றையும் கடலையும் அதட்டிஅலைகளை அமரவே செய்துவிடுவித்து பாதுகாத்தீர் Ikkatu Nerathilum Irangi song lyrics in English Ikkatu Nerathilum Irangi SevikodutheerAabathu Kaalathilum Koppida pathil thantheerae Nantri Nantri Nantri NantriIkkattil IrangineeraeAabaththil Pathilthantheerae […]

Ikkatu Nerathilum Irangi song lyrics – இக்கட்டு நேரத்திலும் இறங்கி Read More »

Karthar En Belan Avar en kaalgalai song lyrics – கர்த்தர் என் பெலன் அவர்

Karthar En Belan Avar en kaalgalai song lyrics – கர்த்தர் என் பெலன் அவர் கர்த்தர் என் பெலன் அவர் என் கால்களைமான் கால் போலாக்கி என்னை உயரமானஸ்தலங்களில் நடக்கப் பண்ணுவார் உயரமும் உன்னதமுமானசிங்காசனத்தில் வீற்றிருக்கும்சேனைகளின் தேவனாகியகர்த்தர் அவர் பரிசுத்தர்அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர்அவரே நம்மை உயர்த்துபவர் 1.கர்த்தர் என் மேய்ப்பர்அவர் புல்லுள்ள இடங்களிலும் அமர்ந்ததண்ணீரண்டை நடத்திஒரு குறைவின்றி என்னையும்அவர் வாழ வைத்திடுவார் 2.கர்த்தர் என் துணை கூட எப்பொழுதும் வருவார்அவர் விலகுவதுமில்லைஉன்னை கைவிடுவதுமில்லைஎன்று

Karthar En Belan Avar en kaalgalai song lyrics – கர்த்தர் என் பெலன் அவர் Read More »

Unakkethiraga Elumbum Aayutham song lyrics – உனக்கெதிராக எழும்பும் ஆயுதம்

Unakkethiraga Elumbum Aayutham song lyrics – உனக்கெதிராக எழும்பும் ஆயுதம் உனக்கெதிராக எழும்பும் ஆயுதம்வாய்க்கவே வாய்க்காதேஉன்னை எதிர்த்தவரை நீ தேடியும்அவரை பார்க்கவே முடியாதே அனுபல்லவி வாய்க்கவே வாய்க்காதேஆயுதம் வாய்க்கவே வாய்க்காதேபார்க்கவே முடியாதேஎதிர்த்தோரை பார்க்கவே முடியாதே 2.உன்னை விட்டு விலகேன்ஒருபோதும் கைவிடவே மாட்டேன்என்று வாக்கு பண்ணினாரேஒரு போதும் அவர் வாக்கு மாறாரேஅவர் கிருபை விலகாதேஉனக்காய் யுத்தம் செய்வாரே Unakkethiraga Elumbum Aayutham song lyrics in English Unakkethiraga Elumbum AayuthamVaaikavae VaaikkathaeUnnai Ethirthavarai Nee TheadiyumAvarai

Unakkethiraga Elumbum Aayutham song lyrics – உனக்கெதிராக எழும்பும் ஆயுதம் Read More »

Devan Entraikkum En Irudhayaththin song lyrics – தேவன் என்றைக்கும்

Devan Entraikkum En Irudhayaththin song lyrics – தேவன் என்றைக்கும் தேவன் என்றைக்கும்என் இருதயத்தின் கன்மலைஎன் பங்குமாக இருக்கிறார் அனுபல்லவி எனக்கோ தேவனை சார்ந்து கொண்டிருப்பதேநலம் நலம் நலம் நலமேகர்த்தராகிய என் ஆண்டவர் மேல்என் நம்பிக்கை வைத்துள்ளேன் பல்லவி 2.பரலோகில் உம்மையல்லால்எனக்கு யாருண்டுஉலகத்தில் உம்மை தவிரவேற விருப்பம் எனக்கு இல்லை 3.அவரே என் கன்மலைஅவரே என் கோட்டைஅவரே என் அஸ்திபாரம்அவரில் நான் நிலைத்திருப்பேன். Devan Entraikkum En Irudhayaththin song lyrics in english Devan

Devan Entraikkum En Irudhayaththin song lyrics – தேவன் என்றைக்கும் Read More »

Yesuvil Nilaithirunthaal miguthiyana song lyrics – இயேசுவில் நிலைத்திருந்தால்

Yesuvil Nilaithirunthaal miguthiyana song lyrics – இயேசுவில் நிலைத்திருந்தால் இயேசுவில் நிலைத்திருந்தால்மிகுதியான கனி கொடுக்கலாம்இயேசுவில் நிலைத்திருந்தால்அவர் சீஷன் என்று பெயர் பெறலாம் அனுபல்லவி நான் அவரிலும் அவர் வார்த்தை என்னிலும்நிலைத்திருந்தால் நித்திய மகிழ்ச்சிஎந்நாளும் அனுபவிக்கலாம் பல்லவிகள் 1.ஒருவருமே அழிந்து போகாமல்நித்ய வாழ்வை பெற்றுக் கொள்ளவேதேவன் தம் குமாரனை தந்தார்அந்த அன்பிலே நிலைத்திருப்போமே 2.வானம் பூமி ஒழிந்து போகுமேஅவர் வார்த்தை என்றும் ஒழிவதில்லையேஜீவ வார்த்தையை கைக்கொண்டுபாறையில் அடிஸ்தானமிடுவோமே Yesuvil Nilaithirunthaal miguthiyana song lyrics in english

Yesuvil Nilaithirunthaal miguthiyana song lyrics – இயேசுவில் நிலைத்திருந்தால் Read More »

Naan Unnai marappathillai song lyrics – நான் உன்னை மறப்பதில்லை

Naan Unnai marappathillai song lyrics – நான் உன்னை மறப்பதில்லை நான் உன்னை மறப்பதில்லைஉன்னை என்றும் கைவிடுவதில்லை அனுபல்லவி ஒரு நாளும் ஒரு போதும் எப்பொழுதுமேஉன்னை என்றும் நான் மறப்பதில்லைஒரு நாளும் ஒரு போதும்எப்பொழுதுமே கைவிடுவதில்லை பல்லவி 1.உன்னை என் உள்ளங்கையில் வரைந்துள்ளேன்நான் உன்னை கண்காணித்து பாதுகாக்கிறேன்நீ போகும் போதும் வரும் போதும்என் சமூகம் உன் முன் செல்லும். 3.நீ தானே என் தாசன் பயப்படாதேநான் உன்னை பெயர் சொல்லி அழைத்துள்ளேன்பாத்திரனாய் வாழ்ந்து விடுஅதுதானே உன்

Naan Unnai marappathillai song lyrics – நான் உன்னை மறப்பதில்லை Read More »

Ungal Kiriyaikalukku Balan tharuvean song lyrics – உங்கள் கிரியைகளுக்கு பலன்

Ungal Kiriyaikalukku Balan tharuvean song lyrics – உங்கள் கிரியைகளுக்கு பலன் உங்கள் கிரியைகளுக்கு பலன் தருவேன்பயப்படவே வேண்டாம்உங்கள் கிரியைகளுக்கு பலன் தருவேன்கலங்கிடவே வேண்டாம் அனுபல்லவி பயப்படவே வேண்டாம்கவலைப்படவும் வேண்டாம்மனம் சோர்ந்து போகவும் வேண்டாம் 1.தாவீது கர்த்தரை எப்பொழுதும் முன் வைத்துஎக்காலமும் ஸ்தோத்தரித்தானேயோசேப்பு பாவத்தை விட்டு விலகி வாழ்ந்தானேவிருத்தி அடைந்து காரிய சித்தி பெற்று அசைக்கப்படாதிருந்தனர் 2.மரியாள் கர்த்தரை அதிகாலமே தேடிஆண்டவர்க்காய் வாஞ்சை கொண்டாளேஇளைய குமாரன் மனம் வருந்தி திரும்பி வந்தானேஅவரோடு ஐக்கியம் நித்திய பேரின்பம்குறைவில்லாத

Ungal Kiriyaikalukku Balan tharuvean song lyrics – உங்கள் கிரியைகளுக்கு பலன் Read More »

En Janangal Vetkapattu povathillai song lyrics – என் ஜனங்கள் வெட்கப்பட்டு

En Janangal Vetkapattu povathillai song lyrics – என் ஜனங்கள் வெட்கப்பட்டு என் ஜனங்கள் வெட்கப்பட்டு போவதில்லைஎன் பிள்ளைகள் கைவிடப்படுவதில்லை அனுபல்லவி என்று வாக்குறைத்த என் தேவாஉம் பாதம் பணிகிறேன்ஆராதனை செய்கிறேன் கனமும் மகிமையும் உமக்கே செலுத்துகிறேன் 1.என் நாமம் தரித்த என் ஜனங்கள் தங்களை தாழ்த்தி உறவில் இணைந்து பொல்லா வழியை மாற்றினால்கைவிடப்படுவது இல்லையே 2.என் நாமம் அறிந்த என் ஜனங்கள்என்னை அறியும் அறிவில் வாழ்ந்து லாபத்தை நஷ்டம் என்று எண்ணினால் கைவிடப்படுவது இல்லை

En Janangal Vetkapattu povathillai song lyrics – என் ஜனங்கள் வெட்கப்பட்டு Read More »

Yesu Illama Naan Ontrum seiya mudiyathu song lyrics – இயேசு இல்லாம நான் ஒன்றும்

Yesu Illama Naan Ontrum seiya mudiyathu song lyrics – இயேசு இல்லாம நான் ஒன்றும் இயேசு இல்லாம நான் ஒன்றும்செய்ய முடியாதுஇயேசு இல்லாமநான் எதுவும் செய்ய இயலாது எல்லாமே அவருக்குள்ளாய் எல்லாமேஅவர் மூலமாய் சகலமும் பெற்றிடஅவரில் நிலைத்திருப்போம் 1.திராட்சை செடியோடு கொடியாகஇணைந்து நாமும் மிகுந்த கனிகொடுக்க இயேசுவில் நிலைத்திருப்போம் 2.அவரின் வார்த்தையோடுநாமும் நிலைத்திருந்தால்விரும்பிய யாவற்றையும்விரைவாக பெற்றிடுவோம் 3.கற்பனையை கைக்கொண்டுஅன்பில் நிலைத்திருந்தால்நிறைவான சந்தோஷத்தைநிச்சயம் பெற்றிடலாம் Yesu Illama Naan Ontrum seiya mudiyathu song lyrics

Yesu Illama Naan Ontrum seiya mudiyathu song lyrics – இயேசு இல்லாம நான் ஒன்றும் Read More »

Elumbidu Elumbidu Belankol song lyrics – எழும்பிடு எழும்பிடு பெலன்கொள்

Elumbidu Elumbidu Belankol song lyrics – எழும்பிடு எழும்பிடு பெலன்கொள் எழும்பிடு எழும்பிடு பெலன்கொள்பெலத்தோடு போராடி ஜெயம் கொள்ஆவியின் பெலனை பெற்றிடுமாம்சத்தை சிலுவையில் அறைந்திடு காத்திரு பெலன்கொள் கர்த்தரை பெலனாய்க்கொள்தோல்வி இல்லை உனக்குஉன்னை வெற்றி தேடி வருமே 1.ஆவியானவர் உனக்குள்ளேஅபார பெலமும் உனக்குள்ளேஅற்புதமும் விடுதலையும் ஆரோக்கியமும்உன் சுதந்திரமே 2.நிந்தனையால் நீ சோராதேபழிச் சொல்லால் நீ பயப்படாதேஸ்தோத்திரமும் துதிபலியும்அதை அடக்கிடும் உந்தன் ஆயுதமே. 3.உம்மில் பெலன் கொள்வோரெல்லாம்உண்மையிலே பேறுபெற்றோர்அவரை நோக்கி கூப்பிடு நீபெலவீனத்தில் நீ பெலனடைவாய், 4

Elumbidu Elumbidu Belankol song lyrics – எழும்பிடு எழும்பிடு பெலன்கொள் Read More »

En Kanmalai En Koattaiyum – என் கன்மலை என் கோட்டையும்

En Kanmalai En Koattaiyum – என் கன்மலை என் கோட்டையும் என் கன்மலை என் கோட்டையும்என் துருகமும் நீரேஎன் வாழ்க்கையின் நம்பிக்கைஎல்லாம் நீரேஉம்மை ஆராதிப்பேன்உம்மை ஆராதிப்பேன் 1.எரிகோவின் மதில்களை இடித்துதடைகளை நீக்கி நடத்திஉம் ஜனத்திற்கு நம்பிக்கை கொடுத்தீர்-என் கன்மலை 2.ஐந்தப்பம் இரண்டு மீனை கொண்டுஐயாயிரம் பேரை போஷித்துஉம் ஜனத்தின் தேவையை சந்தித்தீர்-என் கன்மலை 3.கானானிய ஸ்திரீன் மகளுக்காய்அவள் வேண்டிக் கொண்டதைக் கேட்டுவிடுவித்து வாழவைத்தீர்-என் கன்மலை En Kanmalai En Koattaiyum song lyrics in English

En Kanmalai En Koattaiyum – என் கன்மலை என் கோட்டையும் Read More »

அழகழகா அழகழகா இது – Alagalaga Alagalaga Ithu unakku

அழகழகா அழகழகா இது – Alagalaga Alagalaga Ithu unakku அழகழகா அழகழகா இது உனக்கு அழகழகாஅழகழகா அழகழகா இது எல்லாம் உனக்கு அழகழகா (2) செல் போனில் மணிக்கணக்கா பேசுரியே இது அழகாஇயேசுகிட்ட பேசனும்னா தூங்குரியே இது அழகா(2)கண் இருந்தும் காணாம காதிருந்தும் கேலாம கோயில் மணி ஓசைக்கேட்டும் ஊர் சுத்துரியே இது அழகாகோயில் மணி ஓசைக்கேட்டும் ஊர் சுத்துரியே இது அழகா -அழகழகா அழகழகா அம்மா அப்பா அட்வைசுவெறுக்குரியே இது அழகாGirl friendu boy

அழகழகா அழகழகா இது – Alagalaga Alagalaga Ithu unakku Read More »