X Paulraj

எதுவரைக்கும் கர்த்தாவே – Edhuvaraikum Karthaave

எதுவரைக்கும் கர்த்தாவே – Edhuvaraikum Karthaave பல்லவிஎதுவரைக்கும் கர்த்தாவே?எதுவரைக்கும் எங்களுக்குஇரங்காதிருப்பீர்? எதுவரைக்கும் கர்த்தாவே?எதுவரைக்கும்மவுனமாக இருப்பீர்?எதுவரைக்கும் சரணம் – 1அஸ்திபாரங்களும் நிர்மூலமாகின்றதே! – தேசத்தில்அடக்குமுறைகளும் அரங்கேறுகின்றதே! – தேசத்தில்எதுவரைக்கும் சரணம் – 2மதச்சுதந்திரமும் நசுக்கப்படுகின்றதே! – தேசத்தில்மனித உரிமைகளும் பறிபோகின்றதே! – தேசத்தில்எதுவரைக்கும் சரணம் – 3குற்றமில்லா இரத்தமும் சிந்தப்படுகின்றதே! – தேசத்தில்கொடுங்கோல் ஆட்சியும் கோலோச்சுகின்றதே! – தேசத்தில்எதுவரைக்கும் Edhuvaraikum Karthaave song lyrics in english (Pallavi) Edhuvaraikum Karthaave?Edhuvaraikum EngalukuIrangaathirupeer? Edhuvaraikum Karthaave?EdhuvaraikumMavunamaaga Irupeer?Edhuvaraikum (Saranam-1) […]

எதுவரைக்கும் கர்த்தாவே – Edhuvaraikum Karthaave Read More »

பெத்லகேம் ஊருக்கு தீவிரமாய் – Bethlehem oorukku theeviramaai

பெத்லகேம் ஊருக்கு தீவிரமாய் – Bethlehem oorukku theeviramaai தொகையறா (Thogaiyara) இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர்…உங்களுக்குத் தாவீதின் ஊரிலே…பிறந்திருக்கிறார்…பிள்ளையைத் துணிகளில் சுற்றி..முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்..இதுவே உங்களுக்கு அடையாளம்.. பல்லவி பெத்லகேம் ஊருக்கு தீவிரமாய்நாம் போவோம் வாருங்கள்…தேவதூதன் அறிவித்த காரியத்தைநாம் காண்போம் வாருங்கள்… – (2) அனுபல்லவி கிறிஸ்து ஜென்மித்த நற்செய்தியைநாம் கூறி அறிவிப்போம் வாருங்கள்… – (2)கூறி அறிவிப்போம் வாருங்கள்…வாருங்கள்… -பெத்லகேம் சரணங்கள் 1) தாவீதின் வம்சத்தில் பிறந்தஇரட்சணிய கொம்பு இயேசு – (2)பாவமன்னிப்பாகிய

பெத்லகேம் ஊருக்கு தீவிரமாய் – Bethlehem oorukku theeviramaai Read More »

எனக்காக அல்லவோ – Yenakkaga Allavo Lent season song lyrics

எனக்காக அல்லவோ – Yenakkaga Allavo Lent season song lyrics எனக்காக அல்லவோ? 1.பாவக்கறை படாத – உம்கரங்களை ஆணிகள் துளைத்ததேன்? – (2)பாதகன் எனக்காக அல்லவோ? – (2)இயேசுவே கல்வாரி நாயகா! 4.அசுத்த எண்ணம் தோன்றாத – உம்தலையை முட்கிரீடம் வதைத்ததேன்? -(2)அநீதன் எனக்காக அல்லவோ? – (2)இயேசுவே கல்வாரி நாயகா! Yenakkaga Allavo Lent season song lyrics in english Yenakkaga Allavo? 1.Paavakarai padaatha – UmKarangalai aanigal thulaithathaen?

எனக்காக அல்லவோ – Yenakkaga Allavo Lent season song lyrics Read More »

சிறப்பான சுதந்திரம் – Sirappana Sudhanthiram

சிறப்பான சுதந்திரம் – Sirappana Sudhanthiram பல்லவிசிறப்பான சுதந்திரம் நமக்குண்டு!சிலுவை சுமந்த இயேசுவால் !இரட்சிப்பின் சந்தோஷம் நமக்குண்டு!இரத்தம் சிந்திய மீட்பரால்! – (2) அனுபல்லவிஎன் தேசமே! – (3)இந்திய தேசமே! சரணங்கள்1.பாவப்பிடியிலிருந்துஎன்றும் சுதந்திரம் நமக்குண்டு!பாவத்தை வென்ற இயேசுவால்சுதந்திரம் நமக்குண்டு! – (2) – சிறப்பான 2.அடிமைத்தனத்திலிருந்துஎன்றும் சுதந்திரம் நமக்குண்டு!கொடுங்கோலை முறித்த வேதத்தால்சுதந்திரம் நமக்குண்டு! – (2) – சிறப்பான Sirappana Sudhanthiram song lyrics in english (Pallavi)Sirappaana Sudhanthiram Namkkundu!Siluvai Sumantha Yesuvaal!Ratchipin Santhosham Namkkundu!Ratham

சிறப்பான சுதந்திரம் – Sirappana Sudhanthiram Read More »