Y

இயேசுவே மெய்யான தேவன் – Yesuve meiyana devan

இயேசுவே மெய்யான தேவன் – Yesuve meiyana devan இயேசுவே மெய்யான தேவன்என்றென்றும் அவரே நம் தேவன் (2) எதற்கும் பயப்படாதே ..ஒன்றுக்கும் கலங்கிடாதே !! (2). – இயேசுவே 1.பெயர் சொல்லி அழைத்தவர் அல்லவா – உன்னைகரம் நீட்டி அணைத்தவர் அல்லவா .. (2)தாயைப்போல் நேசித்தவர் அல்லவா – உன்னைதந்தைபோல் சுமந்தவர் அல்லவா (2). – இயேசுவே … 2.உன் பாவம் சுமந்தவர் அல்லவா – அவர்உன் நோய்கள் தீர்த்தவர் அல்லவா (2)உனக்காக மரித்தவர் அல்லவா […]

இயேசுவே மெய்யான தேவன் – Yesuve meiyana devan Read More »

Yesu Raja Varapogirar – இயேசு ராஜா வரப்போகிறார்

Yesu Raja Varapogirar – இயேசு ராஜா வரப்போகிறார் இயேசு ராஜா வரப்போகிறார்எக்காள ஆர்பரிப்போடு-2இயேசுவுக்குள் வாழ்ந்திருப்போம்அன்போடு சேர்த்துக்கொள்வார் – நம்மை -2 – இயேசு ராஜா 1.இதுவரை நாம் செய்த பாவமெல்லாம்நம் இயேசு நமக்காக சுமந்து கொண்டார்-2அவரின் இரத்ததாலே கழுவப்பட்டோம்-2பரலோக வாழ்வை நாம் அடைந்துவிட்டோம்-2 – இயேசு ராஜா 2.அவர் பாதம் அமர்ந்து நாம் ஜெபித்திடுவோம்அந்தகார வல்லமையை ஒழித்திடுவோம்-2துதி கண மகிமையை செலுத்திடுவோம்-2துன்பம் தரும் சாத்தானை விரட்டிடுவோம்-2 – இயேசு ராஜா 3.உலகத்தின் இன்பங்களில் திசைதிருப்பும்பாவமான செயல்களை

Yesu Raja Varapogirar – இயேசு ராஜா வரப்போகிறார் Read More »

இயேசு உன்னில் இருப்பதாலே – Yesu unnil iruppathalae

இயேசு உன்னில் இருப்பதாலே – Yesu unnil iruppathalae இயேசு உன்னில் இருப்பதாலே அழகன் நீ அழகன் – (2)கறுப்பானாலும் அழகன் சிவப்பானாலும் அழகன்எப்படியாயினும் அழகன் இயேசுவுக்கு அழகன்கறுப்பானாலும் அழகன் சிவப்பானாலும் அழகன்எப்படியாயினும் அழகன் இயேசுவுக்கு அழகன்இயேசு உன்னில் இருப்பதாலே அழகன் பேரழகன் 1 – கறுப்பு என்றால் பாவம் என்று எண்ணி எண்ணிவெம்பி வெம்பி நொந்து நொந்து சோர்ந்திடாதேசோர்ந்திடாதே நீ சோர்ந்திடாதேஇயேசு தேவன் இன்று செங்குருதி கொண்டுஉன்னை பொன்னாய் மாற்ற நீயும் அழகன் ஆனாய்இயேசு தேவன்

இயேசு உன்னில் இருப்பதாலே – Yesu unnil iruppathalae Read More »

யாரும் துணையில்லையே – Yaarum Thunaiyillaiyae

யாரும் துணையில்லையே – Yaarum Thunaiyillaiyae யாரும் துணையில்லையேபாரும் என் இயேசுவேசெடியின்றி தள்ளாடும் கொடியினைப் போலஎன் வாழ்வு தள்ளாடுதே தாங்கிட நீர் வாருமே Yaarum Thunaiyillaiyae song lyrics in English Yaarum ThunaiyillaiyaePaarum En YesuvaeChediyintri Thalladum Kodiyinai polaEn Vaalvu Thalladuthae Thaangida neer vaarumae 1.En devanae En devanaeYean ennai kaivitteerKathari sollum vaarthaikalaiKealamal ponathum yean -2 2.Thanimaiyoru kodumaiyentruThantheerae ThaaramathaiThantha Pinnum thanimai ennaiVaatti Vathaippathum yean -2

யாரும் துணையில்லையே – Yaarum Thunaiyillaiyae Read More »

Yen Azhukindrai Yaarai Nee – ஏன் அழுகின்றாய் யாரை நீ

Yen Azhukindrai Yaarai Nee – ஏன் அழுகின்றாய் யாரை நீ ஏன் அழுகின்றாய்? யாரை நீ தேடுகின்றாய்?ஏக்கம் போக்க இயேசு இருக்கஏன் நீ அழுகின்றாய்? 2.பெற்றோர் கைவிட்டாரோபிள்ளைகள் பேணலையோயாரினும் மேலாய் காப்பவர் இருக்கஏன் நீ அழுகின்றாய்? Yen Azhukindrai Yaarai Nee song lyrics in english Yen Azhukindrai Yaarai Nee TheadukintraaiYeakkam pokka yesu IrukkaYen Azhukindrai 1.Kanneer ponginathoKavanippaar illaiyoKaarunya karthae yesu IrukkaYen Azhukindrai 2.Pettror KaivittaroPillaigal PeanalaiyoYaarinum mealaai

Yen Azhukindrai Yaarai Nee – ஏன் அழுகின்றாய் யாரை நீ Read More »

ஏசுவை நீ அறிவாயே பாரத தேசமே – Yesuvai Nee Arivayae Bharatha Desamae

ஏசுவை நீ அறிவாயே பாரத தேசமே – Yesuvai Nee Arivayae Bharatha Desamae ஏசுவை நீ அறிவாயே பாரத தேசமே -2பாவத்தின் பரிகாரியைலோகத்தின் ரட்சகரைஅவர் அன்றி வேறொரு தெய்வம் பூமியில் இல்லையேஅவர் போல சிலுவையில் மரித்தவர் எவரும் இல்லையே – ஏசுவை 1.ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;பாரதியும் ஏசுவை அறிந்துகவியும் பாடினாரே; -2 மண்ணிடை இயேசு மறுபடி வருவார்என்பது சத்தியமே!கண்ணதாசனும் ஏசுவை அறிந்துகாவியம் எழுதினாரே -2 நசரேயன் ஏசுவின் நாட்களில் நான்அங்கே

ஏசுவை நீ அறிவாயே பாரத தேசமே – Yesuvai Nee Arivayae Bharatha Desamae Read More »

இயேசப்பா உம்மைத் தேடி – Yesappa ummai thedi vantheanae

இயேசப்பா உம்மைத் தேடி – Yesappa ummai thedi vantheanae இயேசப்பா உம்மைத் தேடி வந்தேனேஇங்கு எல்லாமே விட்டு விட்டு வந்தேனேஎனக்கெல்லாமே நீர் தானேஎன் வாழ்வெல்லாம் நீர் தானேஎன் சொந்தம் பந்தம் யாவும் நீரே சொந்தம் என்று சொன்னவுடனேஉம்மைத் தானே நினைக்கின்றேன்உம்மை அறிந்த நாளிலிருந்துஉம்மையே அண்டி கிடக்கின்றேன்அன்பு என்றாலே உமதன்பு ஒன்றுதானேஎன்றும் மாறாத அன்பு ஐயா உயிரே உயிரேஇங்கு நீரின்றி நானில்லையே உம்மையன்றியாரை நம்பி நானும் தேடி போவது என் மனதின் வேதனையெல்லாம்புரிந்து கொள்வார் யாருமில்லைஇதயம் நொறுங்கி

இயேசப்பா உம்மைத் தேடி – Yesappa ummai thedi vantheanae Read More »

இயேசு நம் முன் சென்று – Yesu Nam mun sentru

இயேசு நம் முன் சென்று – Yesu Nam mun sentru இயேசு நம் முன் சென்றுநடக்கும் பாதையை காட்டிடுவார் -ஆ ஆ-2தடுமாற வைக்கும் கடும் இருளில்பேரொளியாய் திகழ்ந்திடுவார் -2 – ஆ ஆ- இயேசு வாழ்க்கை பயணத்தில் துணை இருப்பார்தடை சுமந்ததை தாங்கி தகர் தெரிவார்-2கடக்க முடியாத தண்ணீரை மாற்றிதரை மேல் ந(க)டக்க உதவி செய்வார் -2- ஆ ஆ- இயேசு மா மாலை உருக்கும் அவர் சமூகம்அலைகடல் அமைதியாய் அமிழ்தடங்கும் -2பார்வை பட்டால் பசி

இயேசு நம் முன் சென்று – Yesu Nam mun sentru Read More »

யாக்கோபே உன் கூடாரங்களெல்லாம் – Yakobae un koodaarangalellam

யாக்கோபே உன் கூடாரங்களெல்லாம் – Yakobae un koodaarangalellam யாக்கோபே உன் கூடாரங்களெல்லாம்எத்தனை அழகானவைஅது எத்தனை அழகானவைஇஸ்ரவேலே உன் வாசத்தத்தலங்கள்எவ்வளவு அழகானவைஅவை எவ்வளவு அழகானவை 1.காரிருள் எகிப்திலே சூழ்ந்த போதுஇஸ்ரவேலில் வெளிச்சமுண்டுதேவன் காட்டிய பாதையிலேயாக்கோபுக்கு மகிமையுண்டு-2பரவிப்போகும் ஆற்றைப்போல்கர்த்தர் நாட்டின கேதுரு மரத்தை போலும் -2யாக்கோபின் கூடாரம் அழகானது -2 2.சத்துரு யாக்கோபை நெருக்கும் போதுபெலனான கர்த்தர் உண்டுதேவன் இஸ்ரவேலில் இருப்பதினால்மந்திரங்கள் ஏதுமில்லை -2நதியானது தோட்டம் போலும்கர்த்தர் நாட்டின சந்தன மரத்தை போலும் -2இஸ்ரவேலின் வாசஸ்தலம் அழகானது -2

யாக்கோபே உன் கூடாரங்களெல்லாம் – Yakobae un koodaarangalellam Read More »

Yehovaa Yireh Ellam paarthukkolveer – யெகோவா யீரே எல்லாம் பார்த்து

Yehovaa Yireh Ellam paarthukkolveer – யெகோவா யீரே எல்லாம் பார்த்து யெகோவா யீரேஎல்லாம் பார்த்து கொள்வீர் யெகோவா நிசியேஎன்னாலும் வெற்றி தருவீர் கலக்கங்கள் எனக்கு இல்லகுழப்பங்கள் ஒன்றும் இல்ல தகப்பன் பார்த்து கொள்வார்மலைகள் விலகிடுமேதந்தை தோளிலே சுமப்பார்சீரும் அலைகள் அடங்கிடுமே எலியாவின் தேவன் நீர்காகத்தைக் கொண்டு போசிப்பீர்ஆகாரின் தேவன் நீர்என் கண்ணீரை காண்கின்றீர் தகப்பன் பார்த்து கொள்வார்மலைகள் விலகிடுமேதந்தை தோளிலே சுமப்பார்சீரும் அலைகள் அடங்கிடுமே யாக்கோபின் தேவன் நீர்என்னை பெருக செய்திடுவீர்மோசேயின் தேவன் நீர்மாராவை மதுரமாய்

Yehovaa Yireh Ellam paarthukkolveer – யெகோவா யீரே எல்லாம் பார்த்து Read More »

இயேசுவே நீங்க தான் – Yesuve Neenga Thaan

இயேசுவே நீங்க தான் – Yesuve Neenga Thaan இயேசுவே நீங்கதான் எனக்கெல்லாம் நீங்கதான்- 2என் தேவன் நீங்கதான் என் தேவை நீங்கதான்என் மீட்பர் நீங்கதான் என் வாழ்வே நீங்கதன் – 2 1). இருண்ட என் வாழ்வில் ஜீவ ஓளியேற்றிதள்ளாடும் என்னை உம் தோலினில் தூக்கி – (2)நீங்கதான் இயேசுவே என்னை தேடி வந்திங்கஅழுகிற என்னை தேற்றி தினம் பாடா செய்திங்க – (2) 2). மனதுருகி என்தன் காயங்கள் கட்டிகசந்தன் என் வாழ்வை மதுராமாய்

இயேசுவே நீங்க தான் – Yesuve Neenga Thaan Read More »

இயேசு சாமி நல்ல சாமி – Yesu Saamy nalla saami

இயேசு சாமி நல்ல சாமி – Yesu Saamy nalla saami இயேசு சாமி நல்ல சாமிஎல்லோருக்கும் சொந்த சாமிநம்பி வந்தா விடுதலை சாமிநம்பி வரலைனா வேதனை சாமி 1.அன்பை அள்ளி தந்த சாமிநம்மை தேடி வந்த சாமி -2வல்ல சாமி நல்ல சாமிகள்ளம் கபடு இல்ல சாமி -2 2.வாழவைக்கும் வல்ல சாமிவாரி வழங்கும் வள்ளல் சாமி-2கண்ணும் கருத்தா காக்கும் சாமிகண்ணீரெல்லாம் துடைக்கும் சாமி -2 Yesu Saamy nalla saami song lyrics in

இயேசு சாமி நல்ல சாமி – Yesu Saamy nalla saami Read More »