Y

இயேசுவே உம்மை எனக்கெவ்வளவு இஷ்டம்-Yaesuvay Ummai Yenakkevvallavu Ishttam

(இயேசுவே உம்மை எனக்கெவ்வளவு இஷ்டம்) – 2என் ஜீவியமே உந்தன் தானம் என் சர்வமும் உந்தன் தானம்எல்லாம் நல்கும் என் நாதா(உம்மை அவ்வளவாய் இஷ்டம்) – 2(இயேசுவே உம்மை எனக்கெவ்வளவு இஷ்டம்) – 2 1. (நீரென்னை சிநேகிப்பது போலே உம்மையும் சிநேகித்திடத்தானே) – 2என்னை படிப்பிக்கும் தாயின் அன்பே(உம்மை அவ்வளவாய் இஷ்டம்) – 2(இயேசுவே உம்மை எனக்கெவ்வளவு இஷ்டம்) – 2 2. (என் ஜீவக் காலங்கள் எல்லாம் உம் நாமம் என்றும் துதிப்பேன்) – […]

இயேசுவே உம்மை எனக்கெவ்வளவு இஷ்டம்-Yaesuvay Ummai Yenakkevvallavu Ishttam Read More »

இயேசு நாமமே எந்தன் கீதமே -Yesu namamae enthan geethamae

Tamil Lyrics:-இயேசு நாமமே எந்தன் கீதமே துதி பாடிடுவேன் எந்தன் வாழ்வினிலே துதி பாடிடுவேன் எந்தன் வாழ்வினிலே கர்த்தர் நல்லவர் வல்லவரே பாடிடுவேன் அவர் நாமத்தை இக்கட்டிலும் அவர் நல்லவரே புகழ்ந்திடுவேன் எந்நாளுமே வியாதியிலும் எந்தன் துன்பத்திலும் பாடிடுவேன் அவர் நாமத்தை நெருக்கத்தில் அவர் நல்லவரே துதித்திடுவேன் எந்நாளுமே கர்த்தர் வருகை மிக சமீபம் பாடிடுவேன் அவர் நாமத்தை வாழ்ந்திடுவேன் அவர் பொற்கரத்தில் மகிழ்ந்திடுவேன் எந்நாளுமே lyricsYesu namamae enthan geethamaeThuthi paadiduvaen enthan vazhlvinilaeThuthi paadiduvaen

இயேசு நாமமே எந்தன் கீதமே -Yesu namamae enthan geethamae Read More »

யாரிடம் சென்றிடுவேன்-Yaaridam Sendriduven

LYRICS::Yaaridam Sendriduven Yesuve ummai vittu Nithiya Jeeva vasanam Ummidathil undae Visuvasathai thuvaki mudikiravarum aagiyaYesuve ummai nokki ottathai odiduvaen Nithiya raajyathil endrendrum ummudan Vazha virumbugiraen Samdhanam engum undu neer mattum irukkum podhu Kuzhappangal ondrum illai neer pravesikkum idangalile Vazhigalil ellam umakku sevi kodutthu Piriyamai nadandhiduvaen Ulagathin maenmaigal ondrumae enakku vendam Azhindhu pogum ulagil ummaiye pattri kolvaen

யாரிடம் சென்றிடுவேன்-Yaaridam Sendriduven Read More »

இயேசு பிறந்தாரே எந்தன் -Yesu piranthaarae enthan

இயேசு பிறந்தாரே எந்தன் உள்ளத்திலேYesu piranthaarae enthan ullaththilaeஇயேசு பிறந்தாரே மகிழ்ந்து பாடிடுவோம்Yesu piranthaarae makilnthu paadiduvomபாவங்கள் போக்கிட இரட்சகர் பிறந்தாரேpaavangal pokkida iratchakar piranthaaraeசாபங்கள் நீக்கிட நித்தியர் பிறந்தாரேsaapangal neekkida niththiyar piranthaaraeஹாலேலூயா ஹாலேலூயாhaalaelooyaa haalaelooyaa தூதர்கள் பாடிட சாஸ்திரிகள் தொழுதிடthootharkal paatida saasthirikal tholuthidaமேய்ப்பர்கள் வணங்கிட அற்புதம் நடந்திடmaeypparkal vanangida arputham nadanthidaநீதியின் சூரியனாய் இயேசு பிறந்தாரேneethiyin sooriyanaay Yesu piranthaarae கட்டுகள் அறுந்திட விடுதலை தந்திடkattukal arunthida viduthalai thanthidaவியாதிகள் நீங்கிட அதிசயம்

இயேசு பிறந்தாரே எந்தன் -Yesu piranthaarae enthan Read More »

இயேசுவின் நாமமே -YESUVIN NAAMAME

இயேசுவின் நாமமே மேலான நாமமே எல்லா நாமத்திற்கும் மேலான நாமமே பரிசுத்தமாள இயேசுவின் நாமத்தை ஸ்தோத்தரிப்போம் துதிப்போம் வல்லமையில் பெரிய இயேசுவின் நாமத்தை ஸ்தோத்தரிப்போம் துதிப்போம் அவர் நாமம் சமீபமாய் இருப்பதால் ஸ்தோத்தரிப்போம் மகிமை பொருந்திய இயேசுவின் நாமத்தை ஸ்தோத்தரிப்போம் துதிப்போம் மகத்துவமான இயேசுவின் நாமத்தை ஸ்தோத்தரிப்போம் துதிப்போம் அவர் நாமம் பலத்தத் துருகம் அதனால் ஸ்தோத்தரிப்போம்

இயேசுவின் நாமமே -YESUVIN NAAMAME Read More »

யாக்கோபென்னும் சிறு பூச்சியே-Yakobennum Siru poochiye

யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதேஇஸ்ரவேலின் சிறுகூட்டமே கலங்காதே-2உன்னை பேர் சொல்லி அழைத்தேன்உள்ளங்கையில் வரைந்தேன்நீ என்னால் மறக்கப்படுவதில்லை-2 யாக்கோபே நீ வேரூன்றுவாய்யாக்கோபே நீ பூத்துக்குலுங்குவாய்யாக்கோபே நீ காய்த்துக்கனி தருவாய்நீ பூமியெல்லாம் நிரப்பிடுவாய்-2 1.நீ வலப்புறம் சாயாமல் இடப்புறம் சாயாமல்கால்களை ஸ்திரப்படுத்திஉன் மேல் என் கண்ணை வைத்துஆலோசனை தருவேன்-2-யாக்கோபே 2.பக்கத்தில் ஆயிரம் விழுந்தாலும்உன்னை சேதப்படுத்தாதுசத்துரு அடைந்திடும் பலனைகண்கள் காணாமல் போகாது-2-யாக்கோபே 3.விரோதமாகும் ஆயுதங்கள்வாய்க்காதே போகும்எதிராய் செய்த மந்திரம் எல்லாம்செயலற்றே போகும்-2-யாக்கோபே  

யாக்கோபென்னும் சிறு பூச்சியே-Yakobennum Siru poochiye Read More »

ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்க-Yealokim Boomikku Irangi vanthinga

ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்கபுழுதியாய் கிடந்த என்னை கண்டீங்கஉம் கரத்தால் குனிந்து மண்ணை பிசைந்தீங்கஎன்னையும் உங்க சாயலாகவே படைச்சீங்க என் நாசியிலே உங்க சுவாசத்தை ஊதி வச்சீங்கஎன் உயிரோடு உயிராக கலந்தீங்கஎன் வாழ்வுக்கு ஒரு அர்த்தத்தை தந்தீங்கபூமியை ஆளும் அதிகாரியாய் மாற்றுனீங்க நீங்க இல்லன்னா நாங்க ஒன்றுமே இல்லைநீங்க இல்லன்னா நாங்க வெறும் மண்ணு தாங்க-2- ஏலோகிம் சுவாச காற்றே ஜீவ காற்றேஎன் வாழ்வுக்கு அஸ்திபாரம் நீங்க தானே-4 நீங்க இல்லன்னா நாங்க ஒன்றுமே இல்லைநீங்க இல்லன்னா

ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்க-Yealokim Boomikku Irangi vanthinga Read More »

Yesu Nallavar En Yesu Nallavar – இயேசு நல்லவர் என் இயேசு நல்லவர்

சரணங்கள் 1. இயேசு நல்லவர்! என் இயேசு நல்லவர்! ஆமாம் இயேசுவைப்போல் நல்லோன் வேறு யாருமில்லையே 2. தம் கருணையோ என்றென்றுமுள்ளதாம் – அவர் பாதம் எனக் கடைக்கலம் இயேசு நல்லவர் 3. நல்ல மேய்ப்பரே சஞ்சலம் இல்லையே – அவர் சொல்லெனக்கு இன்பமே தான் இயேசு நல்லவர் 4. இல்லை யவர்க்கு நல் ஒப்பு முயர்வும் பூவில் வல்ல கர்த்தன் மேசியாவாம்; இயேசு நல்லவர் 5. நேற்று மின்றுமே எக்காலமு மவர் – ஸ்திரம் சற்றும்

Yesu Nallavar En Yesu Nallavar – இயேசு நல்லவர் என் இயேசு நல்லவர் Read More »

இயேசுவை நம்பிப் பற்றி-Yesuvai Nambi Patri Konden

இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்தேவகுமாரன் இரட்சை செய்தார்பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார் இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன்நேசரைப் பார்த்துப் பூரிக்கிறேன்மீட்பரை நம்பி நேசிக்கிறேன்நீடுழி காலம் ஸ்தோத்தரிப்பேன் அன்பு பாராட்டிக் காப்பவராய்எந்தனைத் தாங்கி பூரணமாய்இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்இன்னும் நீங்காமல் பாதுகாப்பார் மெய் சமாதானம் ரம்மியமும்தூய தேவாவி வல்லமையும்புண்ணிய நாதர் தந்துவிட்டார்விண்ணிலும் சேர்ந்து வாழச் செய்வார் 1. இயேசுவை நம்பிப் பற்றிக்கொண்டேன்மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்தேவ குமாரன் இரட்சை செய்தார்பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார் பல்லவி இதென் கெம்பீரம்! இதென்

இயேசுவை நம்பிப் பற்றி-Yesuvai Nambi Patri Konden Read More »

இயேசுவே உம்மைப் போல

Lyrics இயேசுவே உம்மைப் போலஎன்னை நீர் வனைந்திடுமேகுயவனே உந்தன் கையில்களிமண்ணாய் அர்பணிக்கிறேன் (2) பூமிக்கு உப்பாய் நானிருக்கபாவத்தின் கிரியையை தடைசெய்திட (2)சாரத்தோடு என்றும் வாழ்ந்து (2)அழியும் மானிடரை மீட்க்க செய்யும் (2) உந்தன் சிந்தையை நான் தரிக்கஉந்தன் சாயலை நான் அணிய (2)எந்தன் சுயத்தை வெறுத்திடுவேன் (2)எந்தனை வெறுமையாக்கிடுவேன் (2) நான் எரிந்து உம்மை பிரகாசிக்கஎந்தனின் வெளிச்சத்தில் பலர் நடக்க (2)உந்தனின் நிருபமாய் நானிருந்து (2)சாட்சியாய் வாழ்ந்திட உதவி செய்யும் (2)

இயேசுவே உம்மைப் போல Read More »

இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே – Yesu Piranthar Jeyam Jeyamae

இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே-நம் இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே பாலரை மீட்க பாலனாக மனங்கள் மாற மனிதனாக தத்துவஞானம் புத்துயிர் பெற்று சத்திய வேத வார்த்தையின் கூற்று தாரணி மீதினில் ஏழையாய் பிறந்து விண்ணைத்துறந்து மண்ணில் பிறந்து மனித வாழ்வை மாற்ற பிறந்தாரே அன்பின் பாலகன் இயேசு பூவில் பிறந்தாரே வாருங்கள் வாருங்கள் Christmas கொண்டாடுவோம் Happy Happy Christmas Merry Merry Christmas -2. பாவத்தின் வித்தை அழித்துப் போட சாபத்தின் போக்கினை புரட்டிப்போட்ட

இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே – Yesu Piranthar Jeyam Jeyamae Read More »

ஏனோ ஏனோ வந்தது ஏனோ – Yeno Yeno Vanthathu Yeno

பாடல் 2 ஏனோ ஏனோ வந்தது ஏனோ என்னை மீட்கும் உம்தாகம் அது தானோ 1.ஏதேனில் பிறந்தது பாவம் என்றும் தொடர்ந்தது சாபம் பாவம் நீக்கிட சாபம் போக்கிட தேவன் நினைத்தாரே ஏக மைந்தனை பூமிக்கு தந்தாரே உம்மை வாழ்த்தியே வரவேற்கிறோம் இயேசு பாலனே 2.புல்லணை மஞ்சம் தானோ முன்னனை தொட்டில் தானோ ராஜகுமாரன் தேவகுமாரன் தொழில் பிறந்தாரே ஏழை ரூபமாய் பூமிக்கு வந்தாரே உம்மை வாழ்த்தியே வரவேற்கிறேன் இயேசு பாலனே 3.மன்னவர் பொன்னும் தந்தார் மண்ணவர்

ஏனோ ஏனோ வந்தது ஏனோ – Yeno Yeno Vanthathu Yeno Read More »