இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே – Yesu Piranthar Jeyam Jeyamae

இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே-நம்
இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே
பாலரை மீட்க பாலனாக
மனங்கள் மாற மனிதனாக
தத்துவஞானம் புத்துயிர் பெற்று
சத்திய வேத வார்த்தையின் கூற்று
தாரணி மீதினில் ஏழையாய் பிறந்து
விண்ணைத்துறந்து மண்ணில் பிறந்து
மனித வாழ்வை மாற்ற பிறந்தாரே
அன்பின் பாலகன் இயேசு பூவில் பிறந்தாரே
வாருங்கள் வாருங்கள்
Christmas கொண்டாடுவோம்
Happy Happy Christmas Merry Merry Christmas
-2. பாவத்தின் வித்தை அழித்துப் போட
சாபத்தின் போக்கினை புரட்டிப்போட்ட
பயங்கள் யாவும் அகன்று ஓட
வேதனையாவும் பறந்து போக
பாலகன் இயேசு பூவில் பிறந்தாரே-அன்பின்
பாலகன் இயேசு பூவில் பிறந்தாரே – வாருங்கள்

Leave a Comment