அந்த கல்வாரியில் என் இயேசு தேவன் – Antha Kalvariyil En Yesu Devan

அந்த கல்வாரியில் என் இயேசு தேவன் – Antha Kalvariyil En Yesu Devan

அந்த கல்வாரியில் என் இயேசு தேவன்
எனக்காய் மரித்தார்
அந்த மூன்றாம் நாளில் என் இயேசு தேவன்
எனக்காய் உயிர்த்தார்

மரணமே மரணமே உன் கூர் எங்கே சொல்லு
தாளமே பாதாளமே உன் வேர் அங்கு நில்லு

எனக்காய் மரித்தார் உயிர்த்தார் வருவார் அவர்
என்னை அணைப்பார் சேர்ப்பார் அவரின் மார்பிலே

1.தூதன் அந்த ஸ்திரீயை பயப்படாதே என்றான்
சிலுவையில் அறைந்த இயேசுவை தேடுறாய் -2
அவர் இங்கே இல்லை என்றார்
சொன்னபடியே உயிர்த்தெழுந்தார் -2 மரணமே

2.இயேசு வந்த படகில் சீமோனை நோக்கி
எண்ணில் அன்பு கொள்வாயா என்று வேண்டினார் -2
சிநேகிதனே மந்தை மேய்ப்பாய்
சொன்னபடியே வின் சென்றார் -2 மரணமே

Antha Kalvariyil En Yesu Devan song lyrics in english

Antha Kalvariyil En Yesu Devan
Enakkaai Marithaar
Antha Moontraam Naalil En Yesu Devan
Enakkaai Uyirthaar

Maraname Maraname Un Koor Engae sollu
Thaalamae Paathalamae Un Vear Angu Nillu

Enakkaai Marithaar Yuirthaar Varuvar Avar
Ennai Anaipaar Searpaar Avarin Maarbilae – Antha

1. Thoothan Antha Sthiriyai Bayapdathae Entraan
Siluvaiyil Araintha Yesuvai Theaduraai -2
Avar Ingae Illai Entraar
Sonnapadiyae Uyirthelunthaar-2 -Maraname

2.Yesu Vantha Padagil Seemonai Nokki
Ennil Anbu kolvaiya Entru Vendinaar-2
Sinekithane Manthai Meaipaai
Sonnapadiyae Vin Sentraar -2 -Maraname