ஆதியில கொண்ட அன்பு – Aadhiyila konda anbu vendume

ஆதியில கொண்ட அன்பு – Aadhiyila konda anbu vendume

ஆதியில கொண்ட அன்பு
என் ஏசையா ஆதியில கொண்ட அன்பு வேண்டுமே

உம்மை மறந்த நாட்கள் போதும்
உம்மை வெறுத்த நாட்கள் போதும்
உம்மை தள்ளின நாட்கள் போதும்
விட்டு விலகும் நாட்கள் போதும்

1.மனிதரை நேசித்த நாட்கள் போதுமே
உம்மை மட்டும் நேசிக்கும் கிருபை தாருமே -2
எங்கும் போகாதிருக்க உம்மோடு சேர்ந்திருக்க-2
அப்பா என்னை நிறைத்திடுமே உங்க அன்பினால்
அப்பா என்னை நிறைத்திடுமே

2.எப்பொழுதும் சேர்ந்து வாழும் நாட்கள் போதுமே
உம்மை என்னை பிரித்திடும் எதுவும் வேண்டாமே -2
சித்தப்படி வாழ உம் வருகையில் கூட வர- 2
அப்பா என்னை தகுதி ஆக்குமே உம்மோடு சேர
அப்பா என்னை தகுதி ஆக்குமே

Aadhiyila konda anbu vendume song lyrics in english

Aadhiyila konda anbu vendume
En yesaiah Aadhiyila konda anbu vendume

Ummai marantha naatkal pothum
Ummai verutha naatkal pothum
Ummai thallina naatkal pothum
Vitu vilagum naatkal pothum

1.Manitharai nesitha naatkal pothume
Ummai mattum nesikum kirubai thaarume-2
Engum pogaathiruka ummodu sernthiruka -2
Appa ennai niraithidume unga anbinal Appa ennai niraithidume

2.Epozhudhum sernthu vaalum naatkal pothume
Ummai ennai pirithidum ethuvum vendame-2
Siththapadi vaazha um varugaiyil kooda vara-2
Appa ennai thaguthi aakume ummodu sera
Appa ennai thaguthi aakume