உன்னை விசாரிக்க இயேசு – Unnai Visarikka Yesu

உன்னை விசாரிக்க இயேசு – Unnai Visarikka Yesu

உன்னை விசாரிக்க இயேசு உண்டு
உன்னை விடுவிக்க இயேசு உண்டு -2
தள்ளுண்டவன் அல்ல
நீ புறம்பானவன் அல்ல-2

தம் இரத்தத்தால் சம்பாதித்தார்
அவர் கிருபையால் மீட்டுக்கொண்டார்-2

கண்ணீர்விட அல்ல
நீ கவலையாய் இருக்க அல்ல -2
உன் விண்ணப்பத்தை கேட்டுவிட்டார்
அவர் உதவி செய்திடுவார்-2 -உன்னை

காணாத தேவன் அல்ல
உன்னை அறியாத தேவன் அல்ல -2
உன்னை காண்கிற தேவன் அவர்
உன்னை கரம்பற்றி நடத்திடுவார்-2 -உன்னை

பாவியாய் இருக்க அல்ல
நீ அடிமையாய் இருக்க அல்ல -2
அபிஷேகம் செய்து விட்டார்
இந்த உலகத்தை (அகிலத்தை)ஆண்டுகொள்ள – 2 உன்னை

Unnai Visarikka Yesu song lyrics in english

Unnai Visarikka Yesu Undu
Unnai viduvikka Yesu Undu
Thallundavan Alla
Nee Purampanavan Alla-2

Tham Raththaaal Sambathithaar
Avar Kirubaiyaal Meettukondaar-2

Kanneervida Alla
Nee Kavalaiyaai Irukka Alla-2
Un Vinnapaththai Keattuvittaar
Avar Uthavi Seithiduvaar-2- Unnai

Kaanatha Devan Alla
Unnai Ariyatha Devan Alla-2
Unnai Kaankira Devan Avar
Unnai Karampattri Nadathiduvaar -2 Unnai

Paaviyaai Irukka Alla
Nee Adimaiyaai Irukka Alla-2
Abisheham Seithu Vittar
Intha Ulagaththai (Agilaththai) Aandukolla -2 -Unnai