என் முழு பெலத்தோடும் – En Muzhu Belathodum

என் முழு பெலத்தோடும் – En Muzhu Belathodum

என் முழு பெலத்தோடும் என் முழு மனதோடும்
எதை நான் செய்தாலும் உமக்காய் செய்யணுமே (2)
பயன்படுத்திடுமே பண்படுத்திடுமே
பழக்குவித்திடுமே என் சிறந்ததைத் தருவதற்கு(2)

1. கட்டாயமாய் அல்ல, மனப்ப பூர்வ மனதோடு
ஆதாயத்திற்காய் அல்ல உற்சாக மனதோடு
மந்தையை மேய்த்திடவே கனத்தை பெற்றிடவே (2) – என்னை

2. நன்றியின் மனதோடு உத்தம மனதோடு
கைகளின் பிரயாசத்தை உதாரமான உள்ளத்தோடு
உமக்காய் கொடுத்திடவே பலனை பெற்றிடவே (2) – என்னை

3. இருக்கும் பெலத்தோடு உமக்காய் நின்றிட
நீர்அனுப்பும் இடத்திலே உம்பணி செய்திட
ஜனத்தை மீட்டிடவே மேன்மையை பெற்றிடவே(2) – என்னை

En Muzhu Belathodum Tamil Christian Song Lyrics in English

En Muzhu Belathodum En Muzhu Manathodum
Yethai Naan Seithalum Umakkai Seiyanumae (2)
Bayanbaduthidumae Panpaduthidumae
Bazhakkuvithidumae En Siranthathai Tharuvatharkku (2)

1. Kattayamai Alla Manapoorva Manathodu
Aathayathirkkai Alla Urchaga Manathodu
Manthaiyai Maeithidavae Kanathai Petridavae (2) – Ennai

2. Nantriyin Manathodu Uththama Manathodu
Kaikalin Pirayasathai Utharamana Ullathodu
Umakkai Koduthidavae Palanai Petridavae (2) – Ennai

3. Irrukkum Belathodu Umakkai Nintrida
Neer Anuppum Idathilae Umpani Seithida
Janathai Meetidavae Maenmaiyai Petridavae (2) – Ennai