சாகத்துணிந்த சர்வ வல்லவரே – Sagathunintha Sarva Vallavarae

சாகத்துணிந்த சர்வ வல்லவரே – Sagathunintha Sarva Vallavarae

சாகத்துணிந்த சர்வ வல்லவரே..
சாவையே வென்று உயிர்த்தெழுந்தவரே
என் சாபம் நீக்கினீரே
என் பாவம் போக்கினீரே
என் ரோகம் தொலைத்தீரே
மரித்தீரே…{என் இயேசுவே}

வெற்றி வேந்தரே
உம்மை பாடிடுவேன்
நன்றி உள்ளத்தால்
உம்மை போற்றிடுவேன்

தண்டிக்கப்பட்டீரே எனக்காய்
எந்தன் தண்டனை நீங்கிடவே..
துண்டித்துவிட்டீரே எந்தன்
பாவ வாழ்வினையே..
அண்டிக்கொள்வேன் உம்மை என்றென்றுமே…

வெறுமையானீரே எனக்காய்
எந்தன் வெறுமைகள் நீங்கிடவே..
பிள்ளையாக்கினீர் என்னை
உந்தன் உரிமை கோரிடவே..
சார்ந்துக்கொள்வேன் உம்மை என்றென்றுமே..

வல்லமையீந்தீரே எனக்கு
இந்த உலகினை ஜெயித்திடவே..
பிரித்துவிட்டீரே என்னை
இந்த உலகிலே உயர்திடவே..
உயர்த்திடுவேன் உந்தன் நாமத்தையே

Sagathunintha Sarva Vallavarae song lyrics in english

Sagathunintha Sarva Vallavarae
Saavaiyae Ventru Uyirthelnthavarae
En Saabam Neekkineerae
En Paavam Ponnineerae
En Roham Tholaitheerae
maritheerae En Yesuvae

Vettri Vendharae
Ummai Paadiduvean
Nantri Ullathaal
Ummai Pottriduvean

Thandipatteerae Enakkaai
Enthan Thandanai Neengidavae
Thundithuvitteerae Enthan
Paava Vaalvonaiyae
Andikolven Ummai Entrentrumae

Verumaiyaneerae Enakkaai
Enthan Verumaigal Neengidavae
Pillayakkinneer Ennai
Unthan Urumai Koridavae
Saarnthukolvean Ummai Entrentumae

Vallamaiyintheerae Enakku
Intha Ulaginai Jeyithidave
Pirithuvitteerae Ennai
Intha Ulagilae Uyarthidavae
Uyarthiduvean Unthan Naamaththaiyae