ஸ்தோத்திரம் ஸதோத்திரம் இயேசுவே – Sthothram sthothram yesuvae

ஸ்தோத்திரம் ஸதோத்திரம் இயேசுவே – Sthothram sthothram yesuvae

ஸ்தோத்திரம் ஸதோத்திரம் இயேசுவே
துதிக்கு நீரே பாத்திரர்
எல்லா நாவும் பாடிடும்
இயேசு பரிசுத்தர்

இயேசு பரிசுத்தர் (4)
அல்லேலூயா ஆமென் (4)

பாவ பாரம் சுமந்தீரே
தேவ ஆட்டு குட்டியே
எல்லா நாவும் பாடிடும்
இயேசு பரிசுத்தர்

இயேசு பரிசுத்தர் (4)
அல்லேலூயா ஆமென் (4)

தூதரும் சர்வ சிருஷ்டிகளும்
வாழ்த்தி பாடும் தேவனை
எல்லா நாவும் பாடிடும்
இயேசு பரிசுத்தர்

இயேசு பரிசுத்தர் (4)
அல்லேலூயா ஆமென் (4)

மரணத்தை வென்று எழுந்தவர்
மீண்டும் வருவேன் என்றவர்
எல்லா நாவும் பாடிடும்
இயேசு பரிசுத்தர்

இயேசு பரிசுத்தர் (4)
அல்லேலூயா ஆமென் (4)

Sthothram sthothram yesuvae song Lyrics in English

1.Sthothram sthothram yesuvae
Thuthikku neerae Paathirar
Ella naavum paaddidum
Yesu Parisuththar

Yesu Parisuthar (4)
Allaeluya Amen (4)

2. Paava Bhaaram Sumantheerae
Deva aattu kuttiyae
Ella naavum paaddidum
Yesu Parisuththar

Yesu Parisuthar (4)
Allaeluya Amen (4)

3.Thootharum sarva sristigalum
Vazhththi padum Devanai
Ella naavum paaddidum
Yesu Parisuththar

Yesu Parisuthar (4)
Allaeluya Amen (4)

4.Maranaththai vendru ezhunthavar
Meendum varuvaen endravar
Ella naavum paaddidum
Yesu Parisuththar

Yesu Parisuthar (4)
Allaeluya Amen ( 4)