கேட்டதை பார்க்கிலும் – Keattathai Paarkkilum
கேட்டதை பார்க்கிலும்
கேளாததை அதிகமாக
பெற்றவன் நான் பெற்றவன் நான் -2
உம் தயாளத்தின் உதாரணமாய்
நீர் என் வாழ்வை மாற்றிவிற்றீரே
ஏல் யீரே போதுமானவரே
தேவையிலும் அதிகமானவரே
ஏல் யீரே போதுமானவரே
என் தேவையிலும் அதிகமானவரே
என்னை கையேந்த விடல
என்னை தலைகுனியவும் விடல -2
உம்மை நம்பி வாழ்பவருக்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல
உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கு நீர் விட்டதில்லை
குப்பையில் பிறந்து கிருபையால்
அரியணையில் அமர்ந்தவன் நான் அமர்ந்தவன் நான் -2
உம் கிருபைக்கு உதாரணமாய்
நீர் என் வாழ்வை மாற்றிவிற்றீரே
ஏல் யீரே போதுமானவரே
தேவையிலும் அதிகமானவரே
ஏல் யீரே போதுமானவரே
என் தேவையிலும் அதிகமானவரே
என்னை கையேந்த விடல
என்னை தலைகுனியவும் விடல -2
உம்மை நம்பி வாழ்பவருக்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல
உம்மை நம்பி வாழ்பவருக்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போனதாக சரித்திரம் இல்ல
என்னை கையேந்த விடல
என்னை தலைகுனியவும் விடல -2
உம்மை நம்பி வாழ்பவருக்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல
உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல
டாடி நீங்க இருக்க பயமே இல்ல