சாரோனின் ரோஜாவே – Saronin Rojavae En

சாரோனின் ரோஜாவே – Saronin Rojavae En
Hosanna | ஓசன்னா song lyrics

சாரோனின் ரோஜாவே
என் ஆத்தும நேசரே
பழுதற்ற இரத்தமே
தேவாட்டுக்குட்டியே

அழகுள்ளவர் நீர் அழகுள்ளவர்
பதினாயிரங்களிலும் சிறந்தவரே

ஓசன்னா உன்னத தேவனே
ஓசன்னா தாவீதின் மைந்தனே

2. உறவுகள் பிரிந்த போதிலும்
நண்பன் என்னை வெறுத்த நாளிலும்
துணையாக வந்த அன்பினை மறந்திடேனே

துணையாளரே துணையாளரே
துன்பத்தில் தாங்கும் என் மணவாளரே

3. வியாதியின் படுக்கையிலே
நம்பிக்கை இழக்கையிலே
தழும்பினால் சுகம் தந்த மருத்துவரே

பரிகாரியே பரிகாரியே
என் நோய்கள் சுமந்த இயேசுவே

Leave a Comment