நடத்திடும் நல்ல தேவன் இயேசுவே-NADATHIDUM NALLA DEVAN YESUVE

SCALE : F#
நடத்திடும் நல்ல தேவன் இயேசுவே
கரம் பிடித்திடும் வல்ல தேவன் இயேசுவே
நடத்திடுவார் என்னை கடைசிவரை
கரம் பிடித்திடுவார் என்றும் இறுதிவரை

1. கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே
புல்லுள்ள இடங்களில் நடத்திடுவாரே
ஆத்துமாவை தினமும் தேற்றிடுவாரே
நீதியின் பாதையிலே நடத்திடுவாரே

2. இதயத்தை ஆராயும் தேவனவர்
பரிசுத்த பாதையிலே நடத்திடுவாரே
ஆதலாசனைகளை தந்திடுவாரே
நித்திய வழியிலே நடத்திடுவாரே

3. போதித்து நடத்திடும் போதகரே
கண்டித்தும் உணர்த்தியும் நடத்திடுவாரே
கூடவே இருந்தென்னை காத்திடுவாரே
ஜீவனுள்ள ஊற்றண்டை நடத்திடுவாரே

நடத்திடுவார் என்னை கடைசிவரை
கரம் பிடித்திடுவார் ஓட்டம் முடியும்வரை

SCALE : F#
NADATHIDUM NALLA DEVAN YESUVE
KARAM PIDITHUDUM VALLA DEVAN YESUVE
NADATHIDUVAR ENNAI KADAISIVARAI
KARAM PIDITHIDUVAR ENTRUM IRUTHIVARAI

1. KARTHAR EN MEIPARAI IRUKKIRARAE
PULLULLA IDANGALIL NADATHIDIVARAE
ATHUMAVAI THINAMUM THETIDUVARAE
NEETHIYIN PATHAYILE NADATHIDUVARAE

2. IDAYATHAI ARAYUM DEVANAVAR
PARISUTHA PATHAYILE NADATHIDUVARAE
ALOSANAIGALAI THANTHIDUVARAE
PARISUTHA PATHAYILE NADATHIDUVARE

3. POTHITHU NADATHIDUM POTHAGARAE
KANDITHUM UNARTHIYUM NADATHIDUVARE
KOODAVE IRUNTHENNAI NADATHIDUVARE
JEEVANULLA OOTTANDAI NADATHIDUVARE

NADATHIDUVAR ENNAI KADAISIVARAI
KARAN PIDITHIDUVAR OOTTAM MUDIYUM VARAI

Leave a Comment