Immatum kirubai thanthavarae – இம்மட்டும் கிருபை தந்தவரே
இம்மட்டும் கிருபை தந்தவரே
நித்தமும் காத்தீரே
வறட்சியான காலங்களிலும்
செழிப்பாய் நடத்தினீரே
என்னைக் கண்டவரே
என்னைக் காண்பவரே
எனக்காகவே யாவையும் செய்தவரே
நன்றி நன்றி நன்றி நன்றி ஐய்யா
1)அடிமையாய் போன தேசத்தில்
அதிபதியாய் என்னை உயர்த்தினீர்
சிறுமை அடைந்த இடங்களில்
பலுகிப் பெருகச் செய்தீரே -2
2) தீமை செய்ய நினைத்தவர் முன்
தலையை உயர்த்தி நடக்கவைத்தீர்
வருத்தங்கள் யாவும் மறக்கப்பண்ணி
தீமையை நன்மையாய் முடியசெய்தீர் -2
Immatum kirubai thanthavarae song lyrics in english
Immatum kirubai thanthavarae
Niththamum kaatheerae
Varatchiyana kalangalil
Sezhippai nadathineerae – 2
Ennai kadavarae neer
Ennai kaathavar neer
Enakkagavae yavaiyum seithavar neer – 2
Nandri Nandri Nandri ayya
Umakku Nandri Nandri Nandri ayya
- Adimaiyaai pona dhesathil
 Athibathiyaai ennai uyarthineer – 2
 Sirumai adaintha idangalil
 Palugi peruga seitheerae – 2
 Ennai kandavar neer
- Theemai seiya nenaithavar mun
 Thalaiyai uyarthi nadakka vaitheer
 Varuththangal yaavum marakkappani
 Theemaiyai nanmaiyai mudiya seitheer -2
 Ennai kandavar neer

