அன்பே ஆருயீரே – Anbe Aaruyire En Aandavarae

அன்பே ஆருயீரே – Anbe Aaruyire En Aandavarae

அன்பே ஆருயிரே என் ஆண்டவரே
அண்ணலே உம்மை ஆராதிப்பேன்

  1. எங்கிருந்தாலும் ஆராதிப்பேன்
    எல்லா நேரத்திலும் ஆராதிப்பேன்
  2. நிந்தைகள் மத்தியிலும் ஆராதிப்பேன்
    நெருக்கத்தின் நேரத்திலும் ஆராதிப்பேன்
  3. என்ன வந்தாலும் ஆராதிப்பேன்
    எது நடந்தாலும் ஆராதிப்பேன்
  4. நன்மையோ தீமையோ ஆராதிப்பேன்
    நஷ்டமோ லாபமோ ஆராதிப்பேன்

Anbe Aaruyire En Aandavarae song lyrics in English

Anbe Aaruyire En Aandavarae
Annalae Ummai Aarathippean

1.Engirunthalum Aarathippean
Ella Nearathilum Aarathippean

2.Ninthaikal maththiyilum Aarathippean
Nerukkaththin Nearathilum Aarathippean

3.Enna Vanthalum Aarathippean
Ethu nadanthalum Aarathippean

4.Nanmaiyo Theemaiyo Aarathippean
Nastamo labamo Aarathippean

Leave a Comment