Namburanpa Ungala Namburanpa song lyrics – நம்புறே பா உங்கள நம்புறே பா
நம்புறே பா உங்கள நம்புறே பா
என் ஜீவனுள்ள நாளெல்லாம் நம்புறே பா (2)
(நம்புறே பா )
1. குழியிலே போட்டாலும் நம்புறே பா 
   பழிகளை சொன்னாலும் நம்புறே பா (2)
    என் தேவனே என் ஜீவனே 
     என் ஜீவனுள்ள நாளெல்லாம் நம்புறே பா (2) 
         நான் நம்பும் கேடகமே 
          நான் நம்பும் துருகமே 
           என் நம்பிக்கைக்கு உரியவர் நீரே (2)
                   ( நம்புறே பா )- யார் என்னை வெறுத்தாலும் நம்புறே பா
 யார் என்னை தள்ளினாலும் நம்புறே பா (2)
 என் தேவனே என் ஜீவனே
 என் ஜீவனுள்ள நாளெல்லாம் நம்புறே பா (2)நான் நம்பும் கேடகமே நான் நம்பும் துருகமே என் நம்பிக்கைக்கு உரியவர் நீரே (2) ( நம்புறே பா )
- ஜெபத்தை கேட்டீரே நம்புறே பா
 ஜெயத்தை தந்தீரே நம்புறே பா (2)
 என் தேவனே என் ஜீவனே
 என் ஜீவனுள்ள நாளெல்லாம் நம்புறே பா (2)நான் நம்பும் கேடகமே நான் நம்பும் துருக்மே என் நம்பிக்கைக்கு உரியவர் நீரே (2) ( நம்புறே பா )

